Penmai's 10th Birthday Contest!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,065
Likes
17,342
Location
Coimbatore
#1
Dear friends,

Penmai is 10 now. Yes, Penmai.com has completed a portentous 10 Years on the World Wide Web and stepping into 11 by 20th May 2018. We thank each one of you for your momentous contributions which made Penmai persist high all these years. We're damn sure that you all must be very happy to have been part of this Journey.

To celebrate this birthday month, lets have a bash in the contest :)

What you have to do: Rate your Penmai outta '10' which is centered on Penmai.

Do Rate and tell us your ratings with explanations (Both for Positive and Negative ratings given).

So, "Whats your Rating for Penmai...? and tell us why...?"

Note:
1. Submit Either in English or in Tamil.
2. You can edit your entry (With the help of Mods) at any time prior to the deadline, but not after that. Edits should be for correcting Typos or adding/deleting something. However, the Content of your Write up should not be changed.
3. Last date to submit your entry, May 31st - 11:59 PM

May we, together, help and Keep the Penmai flame shining very bright!
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
799
Likes
2,315
Location
Chennai
#4
Wow! Many Many More Happy Returns to Penmai!

Penmai's Contests are always different! Will revert back soon with my entry! Thank you Karthi for tagging me!
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,810
Likes
141,532
Location
Madras @ சென்னை
#5
z-coollogo_com-10295601.gif

நான் முடித்தால், சில தகவலுடன் வருகிறேன்.

எமக்கு தகவல் கொடுத்த நண்பர் ஜி.கே அவர்களுக்கு மிக்க நன்றி.
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,743
Likes
12,090
Location
Chennai
#6
First decade B'day of Penmai!!!!:love:
Start the music mode:cool:
Let's all celebrate her B'day by spreading happiness and joy:)
 

vidhanya

Friends's of Penmai
Joined
Aug 25, 2014
Messages
213
Likes
502
Location
chennai
#7
Happy happy birthday penmai. May you reach many more milestones. My rating is 10 on all aspects. I have always loved and will love my stay here. Such a friendly atmosphere, such beautiful novels, a go to place for all the people for exhibiting their talents, encouraging responses from fellow members, the best moderators a forum could have, meaningful threads, innumerable recipes, best administration all make the site ever inviting. The new look to the site has enhanced the ever shining beauty. Best wishes penmai.:love::D
 

vidhanya

Friends's of Penmai
Joined
Aug 25, 2014
Messages
213
Likes
502
Location
chennai

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
799
Likes
2,315
Location
Chennai
#9
Happy Birthday Penmai!

பத்து ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பதினோறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பெண்மை இணையத்துக்கு
இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

பெண்மை இணையத்துக்கு நான்
பத்துக்கு பத்து (10 / 10) மதிப்பெண் வழங்குகிறேன்!

காரணம் இதோ பின் வருமாறு!

1.
சோதனைகளை சாதனைகளாய் மாற்றிய விந்தை! எத்தனை சோதனைகளைக் கடந்து வந்தாயோ? சோதனைகள் பல கடந்து இன்று இந்த இடத்தை வந்தடைந்தமைக்காக, முதல் மதிப்பெண்!

2.
தகவல் களஞ்சியம்! எந்தத் தலைப்பில் என்ன தகவல் வேண்டுமென்றாலும் பெண்மையை சில நிமிடங்கள் சுற்றி வந்தாலே போதும்! நீ வழங்கும் தகவல்களுக்காக, இரண்டாவது மதிப்பெண்!

3.
உறுப்பினர்கள்! பெண்மையின் உறுப்பினர்களை எண்ணிக்கையால் அளவிடவே முடியாது! பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டுள்ள பெண்மை, தன் ராஜாங்கத்தை இன்னும் விரிவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது! நாளுக்கு நாள் பெண்மையில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேயிருக்கிறது! அதற்காக மூன்றாவது மதிப்பெண்!

4. பெண்மையில் எழுதும்
எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும்!

நான் பெண்மையில் எழுதுகிறேன் என்று சொல்வதே ஒருவருக்கு மிகவும் பெருமையான விஷயம்!
இது ஒன்றுக்காகவே
நான்காவது மதிப்பெண்!

5. இது நான் எப்போதும் சொல்வதுதான்! பெண்மை நடத்தும்
போட்டிகளும் அதன் பரிசுகளும்! சும்மா ஏனோ தானோவென்று ஏதோ ஒரு போட்டியை பெண்மை அறிவிக்காது! அதோ போல அதன் பரிசுகளும் சாதாரணமானவை அல்ல! போட்டியாளர்களிடம் மறைந்துள்ள திறமைகளை தனக்கேயுரிய பாணியில் கண்டறிந்து அதை அழகாக வெளிக் கொணரச் செய்வதில் பெண்மையை அடித்துக் கொள்ள முடியாது! அதற்காக ஐந்தவது மதிப்பெண்!

6.
பெண்மையின் பொருளடக்கம்! (Contents)! பெண்மையில் உள்ள எதிலும் முகம் சுளுக்க வைக்கும் பதிவுகளோ படங்களோ கட்டாயம் இருக்காது! எப்போதும் நியாயமற்ற ஒன்றை பெண்மையில் பார்க்கவே முடியாது! இதற்காக ஆறாவது மதிப்பெண்!

7. பெண்மையின்
அன்பு! பெண்மை ஒரு வலைதளமாய் இருந்தாலும் நம் எல்லாருடைய மனங்களிலும் அவள் ஒரு அன்பான தாயாக, தோழியாக, சகோதரியாக, ஏன் சிலருக்கு காதலியாகக் கூட தோன்றுகிறாள்! அது என்ற ஒன்று இன்று அவள் என்று நிலையில் உயிரோவியமாக மாறிவிட்டிருக்கிறாள் என்றால் அது மிகையல்ல! இதற்காக ஏழாவது மதிப்பெண்!

8. பெண்மை இணையத்தின்
மின்னிதழ்! ஒவ்வொரு மாதமும் வெளிவரும் பெண்மை மின்னிதழ் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம் எனலாம்! பத்திரிகைகளில் சில பகுதிகளை நாம் படிக்காமல் அப்படியே பார்த்துவிட்டு பக்கங்களை புரட்டிக்கொண்டு போய்விடுவோம்! அது மாதிரி பெண்மை மின்னிதழில் எந்த ஒரு பகுதியையும் ஒதுக்கித்தள்ள முடியாத வகையில் அதனை வடிவமைப்பதுதான் பெண்மையின் மகத்துவமே! இதற்காக எட்டாவது மதிப்பெண்!

9. பெண்மையின் தூண்களாகச் செயல்படும்
பெண்மை குழுவினர்! ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு ஜாம்பவான்கள் நிர்வகிக்கின்றனர்! எல்லாரும் தங்கள் மேற்கொண்டுள்ள பணிகளை செவ்வனே செய்வதால்தான் பெண்மை என்னும் இந்தச் சுட்டிப் பெண் இத்தனை அழகாக மிளிர்கிறாள்! அதற்காக ஒன்பதாவது மதிப்பெண்!

10.
பெண்மையின் வலைதளம்! பல சமூக வலைதளங்கள் சில சமயம் பல தகவல்களை அள்ளித் தருவதால் அதில் நமக்கு வேண்டியதைத் தேட கொஞ்சம் கஷ்டப்படுவோம்! எதையோ தேடப் போய் வேறு எதாவது இடத்துக்கு அதுவே குதித்து விடும்! இது மாதிரி சில சங்கடங்கள் கொஞ்ச நாள் முன்பு வரை பெண்மையிலும் இருந்து! ஆனால் சமீபத்தில் பெண்மை தன்னை சீரமைத்து புதுமையான பொலிவான தோற்றத்துடன் User Friendlyயாக மாறிப் போன காரணத்தினால் அந்தக் குறையும் களையப்பட்டு பத்தாவது மதிப்பெண்ணையும் தட்டிச் செல்கிறது!

இப்படி எந்தக் குறையும் காணமுடியாத பெண்மை இணையத்துக்கு பத்துக்கு பத்து மதிப்பெண்கள் தந்தே ஆக வேண்டும்!

பத்து வயது சுட்டிப் பெண் நீடுழி வாழ்க! இணைய உலகின் இளவரசியாக வலம் வரும் பெண்மை உலகாளும் பட்டத்து ராணியாக எங்கள் அனைவரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!


 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
799
Likes
2,315
Location
Chennai
#10
Happy happy birthday penmai. May you reach many more milestones. My rating is 10 on all aspects. I have always loved and will love my stay here. Such a friendly atmosphere, such beautiful novels, a go to place for all the people for exhibiting their talents, encouraging responses from fellow members, the best moderators a forum could have, meaningful threads, innumerable recipes, best administration all make the site ever inviting. The new look to the site has enhanced the ever shining beauty. Best wishes penmai.:love::D
We'll said, Vidhanya!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.