Penmai's Independence Day Contest 2018

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,079
Likes
17,390
Location
Coimbatore
#1
அன்பு தோழமைகளுக்கு...
இதோ நம் நாட்டின் 72வது சுதந்திர தினம் வந்துவிட்டது. இதோ பெண்மையின் சிறப்பு போட்டி...

It is going to be our 72nd Independence day soon. Why not a creative writing on it! Tell us what are the changes you have wanted in our country.

எவ்வளவோ சட்டங்கள் இருந்தாலும் நம் நாட்டில் குற்றங்கள் குறையவில்லை. போன தலைமுறை சந்திக்காத / வெளியில் அறியப்படாத பல புதிய குற்றங்கள் இந்த தலைமுறை சந்தித்து வருகிறது. இதோ உங்கள் பார்வையில்

1533837562453.png

1. எந்த குற்றத்திற்கு உடனே தீர்ப்பு / தண்டனை வேண்டுமென்று நீங்கள் நினைப்பது?
For which crime do you wish a Capital Punishment?


2. எந்த சட்டம் கொண்டு வந்தால் சமுதாயத்திற்கு நலம் என்று நீங்கள் நினைப்பது?
If you could want a law for Society development, what law would it be?


3. எந்த சட்டத்தை மாற்றி அமைத்தால் சிறப்பென்று நீங்கள் நினைப்பது?
Which one do you want to change it for better progress?


4. இதில் பாலியல் தொல்லைகளால் பெருதும் பாதிக்கப்படுவது பெண் இனமே. பாதிப்பைத் தடுக்க என்னென்ன பிரத்யேக உரிமைகள் பெண்களுக்கென்று வழங்கப்படவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
Which kind of exclusive rights against harassment would prefer to extend to women?


Lets Part of our Society! Write & Win!

Instructions:
  1. Entries should be in English or in Tamil only.
  2. Do not write anything inappropriate or use words which will hurt anybody.
  3. Do not use short forms of words or slang words.
  4. You can edit your entry (With the help of Mods) at any time prior to the deadline, but not after that. Edits should be for correcting Typos or adding/deleting something. However, the Content of your Write up should not be changed.
  5. Last date to submit your entry, 31st August 11:59 PM IST.
 
Last edited:

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,164
Likes
75,706
Location
Chennai
#6
இன்றைக்கு தேவையான போட்டிதான்..பெண்கள் நலன் காக்கும் வகையில் தான் சட்ட திருத்தங்கள் தேவை..நன்றி பெண்மை
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
812
Likes
2,407
Location
Chennai
#7
That Sounds Great! Definitely the need of the hour! Will try to give my best!

Thank you Karthi for tagging me!
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,832
Likes
41,126
Location
france
#8
nice டாபிக் பெண்மை.. சீக்கிரம் என்னோட கருத்துக்களோட வருகிறேன்

tag பண்ணதுக்கு தேங்க்ஸ் கார்த்தி
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
99,950
Likes
142,186
Location
Madras @ சென்னை
#9
Good topic Ilavarasiyaarey.

Thx u GK for tagging.
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,467
Likes
26,193
Location
Sri Lanka
#10
காலத்திற்கேற்ற தலைப்பு (y).

நன்றி கார்த்தி :).
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.