Penmai's Kolam Contest 2017!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#1
Dear Friends,

Happy to meet you all with new contest in this new year!

All the seasons have their own beauty. But Margazhi is more special with its breeze, Songs from the temple, Kacheris, Delicious Prasadam and most importantly Spectacular kolams expressing our cultural beauty. Even Lord Krishna says, "Among the months, I am Margazhi"
Our Most favorite Margazhi Days has been ongoing, Next Our Own Thai is on the Board - one of its main attractions has been the KOLAM. All our houses are adorned with beautiful kolam these days... It gives a feast for our eyes as well as for our Soul. Right?

To make this New Year More colorful, Penmai Proudly Presents you the 7th Annual Kolam Competition! Come on Ladies, Show your art deftness with Dots/Color Kolam, Rangolis in our Kolam Contest.

To participate in this contest, you have to post the picture of the Kolam which you have drawn in your home on or
before 31st January. You can also participate on behalf of your friends or neighbors, but don't forget to mention their names.

Note:

  1. One Entry per Member is Allowed.
  2. Have to post minimum 3 pictures, Maximum no exception. To know how to add image, pls check here.
  3. Photos quality should be good.
  4. You can use sand, flowers, grains and spices, As per your wish.
  5. Photos should not be taken from any other websites nor published in other sites. By posting your photos here you are acknowledging that it is your own (or your friends).

Lets take this contest to refresh our Love/Passion towards the Art & rejuvenate the journey.
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#2
அன்பு தோழமைகளுக்கு வணக்கம்,

இந்தப் புத்தாண்டில் புதிய போட்டியின் மூலம் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

ஒவ்வோர் பருவகாலத்திற்கும் அதற்கென்று பிரத்யேகமாக ஒரு சிறப்பு இருக்கும். அதிலும் மார்கழி மாதம் என்றால் – முகத்தை வருடும் குளிர்ந்தக் காற்று, கோயில்களிலிருந்து காற்றில் மிதந்து வந்து காதுக்கும், மனதிற்கும் சுகம் தரும் பக்திப் பாடல்கள், எங்கும் திருவையாற்றை நினைவுபடுத்தும் இசைக் கச்சேரிகள், திருக்கோயில்களில் உற்சவங்கள் மற்றும் பக்தி நெய் சொட்டும் சுவைமிகுந்த பிரசாதங்கள், இவை எல்லாவற்றையும் விட நமது பாரம்பரியத்தை படம்பிடித்துக் காட்டும் கண்ணுக்கினிய, வண்ண வண்ண கோலங்கள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பரமாத்வாவான ஸ்ரீ கிருஷ்ண பகவான், ‘மாதங்களில் நான் மார்கழி’யாக இருப்பதாக கூறியிருக்கிறார். இந்த துர்முகி ஆண்டின் மார்கழி மாத நாட்கள் சென்று கொண்டே இருக்கின்றன. மார்கழியும் - தையும் முக்கியமாக நம் தென் இந்திய காலாச்சாரத்திற்கும், பொங்கல் பண்டிகைக்கும் பெயர்போன மாதங்கள். இந்த மதங்களில் ‘கோலம்’ தான் பிரதானமாக கிராமம் மற்றும் நகர்புற பெண்களிடையே பேசப்படும். எழில்மிகு வண்ணக் கோலங்கள் கண்களுக்கு மட்டுமல்லாமல் நெஞ்சிற்கும் மகிழ்ச்சியளிப்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆண்டையும் வண்ணமயமாக்க, பெண்மை வழக்கம்போல் தன்னுடைய 7 ஆவது கோலப் போட்டியை அறிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறது. வாருங்கள்... வாருங்கள்... உங்களுடைய திறமைகளை புள்ளி வைத்த கோலமோ, ரங்கோலியோ இன்னும் இதர வகைக் கோலம் மூலம் வெளிப்படுத்தி பரிசினை தட்டிச் செல்ல பெண்மை உங்களை அன்புடன் அழைக்கிறது.

இந்தப் போட்டியில் நீங்கள் செய்யவேண்டியது, உங்கள் வீட்டில் நீங்கள் போட்ட கோலத்தை புகைப்படம் எடுத்து
ஜனவரி 31-ந்தேதிக்குள் இங்கே பதிவேற்றம் செய்யவும். உங்களின் நண்பர்கள் மற்றும் அண்டைவீட்டாரின் சார்பாகவும் நீங்கள் போட்டியில் பங்குகொள்ளலாம். ஆனால் யாருடைய கோலத்தை நீங்கள் போட்டிக்காக பதிவேற்றி இருக்கிறீர்கள் என்பதை மறக்காமல் குறிப்பிடவும்.

விதிமுறைகள்:

  • ஒரு உறுப்பினர் ஒரு கோலத்தை மட்டுமே போட்டிக்காக பதிவேற்றலாம்.
  • கோலத்தை குறைந்தது, மூன்று கோணங்களில் தெளிவாக படம் பிடித்து பதிவேற்றம் செய்யவேண்டும். அதிகபட்சப் படங்கள் பதிவேற்ற தடையில்லை. புகைப்படத்தை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே சொடுக்கவும்.
  • புகைப்படம் தெளிவாக இருக்கவேண்டும்.
  • கோலத்தை அலங்கரிக்க மணல், பூக்கள், தானியங்கள் என்று உங்கள் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
  • நீங்கள் இங்கே பதிவிடும் கோலம் வேறு வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. கோலம் உங்களின் சொந்தப் படைப்பாகவோ/நீங்கள் யாருக்காக பதிவிடுகிறீர்களோ அவர்களுடைய படைப்பாகவோ இருக்கவேண்டும்.
 

Penmai Support Team

Citizen's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jan 16, 2011
Messages
550
Likes
698
#6
Kolam/Rangoli Shared in Penmai facebook page for our Kolam Contest-2017


‎Sudha Jayaraman‎ shared her pongal Kolam with us.

"Creative pongal kolam designed and drawn by Sudha, Rajeswari and Subha from Kongu Engineering College. The same is posted here for Penmai kolam contest 2017."


 

Attachments

Penmai Support Team

Citizen's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jan 16, 2011
Messages
550
Likes
698
#7
Kolam/Rangoli Shared in Penmai facebook page for our Kolam Contest-2017

Sudha Jayaraman‎ again...

This kolam was created by my niece S Gomathy, representing the current situation of farmers. The theme for this kolam is "Save Farmers ". It has a message in it as "uzhavukku uyirkoduppom....uzhavanuku vaazhvalipom". It is drawn in our house on Pongal festival 2017.

 

Attachments

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.