Penmai's Kolam Contest 2018!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#1
Greetings Friends!

Happy to meet you all again with this contest!

Try how Imaginative you are at this Art Exhibition. Yes! Our Own Kolam Contest 2018 is on the Board. As said in earlier contests, Kolam is a wonderful feature of Margazhi - Thai & it also made as a Proceed of Devotion for inviting Goddess Lakshmi. Lets gear up this festive season & Indulge in our Kolam contest.

Show your Skills with Dotted Kolam, Colored Kolam & Rangoli!

All you have to do is post the pictures of your beautiful kolam which you have drawn in your home on or before 31st January 2018. You can also participate on behalf of your friends or neighbors, but don't forget to mention their names.
Share pictures of your beautiful Kolams and win Big!

Note:

  • One Entry per Member is Allowed.
  • Have to post minimum 3 pictures, Maximum no exception. To know how to add image, pls check here
  • Photos quality should be good.
  • You can use sand, flowers, grains and spices, As per your wish.
  • Photos should not be taken from any other websites nor published in other sites. By posting your photos here you are acknowledging that it is your own (or your friends).

பெண்மை கோலப்போட்டி!

இந்த ஆண்டையும் வண்ணமயமாக்க, பெண்மை வழக்கம்போல் தன்னுடைய 8 ஆவது கோலப் போட்டியை அறிவிப்பதில் மிகவும் பெருமை அடைகிறது. வாருங்கள்... வாருங்கள்... உங்களுடைய திறமைகளை புள்ளி வைத்த கோலமோ, ரங்கோலியோ இன்னும் இதர வகைக் கோலம் மூலம் வெளிப்படுத்தி பரிசினை தட்டிச் செல்ல பெண்மை உங்களை அன்புடன் அழைக்கிறது.

இந்தப் போட்டியில் நீங்கள் செய்யவேண்டியது, உங்கள் வீட்டில் நீங்கள் போட்ட கோலத்தை புகைப்படம் எடுத்து ஜனவரி
31ம் தேதிக்திக்குள் இங்கே பதிவேற்றம் செய்யவும். உங்களின் நண்பர்கள் மற்றும் அண்டைவீட்டாரின் சார்பாகவும் நீங்கள் போட்டியில் பங்குகொள்ளலாம். ஆனால் யாருடைய கோலத்தை நீங்கள் போட்டிக்காக பதிவேற்றி இருக்கிறீர்கள் என்பதை மறக்காமல் குறிப்பிடவும்.

விதிமுறைகள்:

  • ஒரு உறுப்பினர் ஒரு கோலத்தை மட்டுமே போட்டிக்காக பதிவேற்றலாம்.
  • கோலத்தை குறைந்தது, மூன்று கோணங்களில் தெளிவாக படம் பிடித்து பதிவேற்றம் செய்யவேண்டும். அதிகபட்சப் படங்கள் பதிவேற்ற தடையில்லை. புகைப்படத்தை எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பதை அறிய இங்கே சொடுக்கவும்.
  • புகைப்படம் தெளிவாக இருக்கவேண்டும்.
  • கோலத்தை அலங்கரிக்க மணல், பூக்கள், தானியங்கள் என்று உங்கள் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
  • நீங்கள் இங்கே பதிவிடும் கோலம் வேறு வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. கோலம் உங்களின் சொந்தப் படைப்பாகவோ/நீங்கள் யாருக்காக பதிவிடுகிறீர்களோ அவர்களுடைய படைப்பாகவோ இருக்கவேண்டும்.
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,254
Likes
5,318
Location
Puducherry
#3
Super contest PENMAI. I am eager to see friends kolam. My Hearty wishes to all participants friends. Thank u for tagging me and sure I post my Rangoli.:thumbsupHi 5:bigsmile:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.