Penmai's New Year Special Contest

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#1
Hi Friends,

End of the Year 2016 & the New Year is fast approaching. With the festive mood of the season, its time to recall some memories. So let's Pop-up Our Forum once again with another contest!

You have to write a poem in the theme of 'Adieu 2016 - Welcome 2017.' It can be written as one single poem, as per your wish. You can include various aspects/Moments/feelings(What you learnt(2016) - your expectation(2017)) associated with the theme Send-off/Goodbye-ing & Welcoming.

Instructions:
1. Entries should be either in Tamil or in English only.
2. You can Write the poem in any manner but it should be precise.
3. One member should submit only one entry.
4. Last Date to Submit 11:59 PM IST, 10th Jan 2017.

Go ahead! Happy New Year in Advance.
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#2
அன்பு தோழமைகளுக்கு,

நாம் இப்போது 2016 ஆம் ஆண்டு முடியும் தருவாயிலும் 2017 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையிலும் இருக்கிறோம். இந்த 2017 ஆம் புத்தாண்டை வரவேற்கும் சந்தோஷமான மனநிலையில் இருக்கும்போது, 2016 ஆம் ஆண்டில் நாம் வாழும் இந்த சமுதாயத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடந்ததோ அவற்றை சற்று சுவாரசியமாக அசைபோடலாம்.

ஆம் நண்பர்களே... நமது பெண்மை.காம் இதை ஒரு போட்டியாக அறிவித்து கொண்டாடத் தயாராகிவிட்டது.

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் கீழ் கண்ட தலைப்பில் ஒரு கவிதை வடிவில் சமர்ப்பிக்க வேண்டும் அவ்வளவே.

'2016 ஆம் ஆண்டுக்கு விடைகொடுப்பதும் 2017 ஆம் ஆண்டை வரவேற்பதும்'

உங்களின் விருப்ப நடையில் இதை ஒரு கவிதையாக நீங்கள் வடிவமைக்கலாம்.

2016 ஆம் ஆண்டின் நடந்த அருமையான அம்சங்கள், இனிமையான நினைவுகள், மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் 2017 ஆம் புத்தாண்டை வரவேற்கும் வண்ணம் உங்களுடைய நல்ல எதிர்பார்ப்புகள் இவற்றையெல்லாம் கோர்த்து ஒரு 'கவிதை மாலை' சூட அழைக்கிறோம்

வாருங்கள் நட்புக்களே....
கவிதை மாலை சூடி,
பெண்மைக்கு மெருகூட்டி,
பரிசை தட்டிச்செல்ல
வாருங்கள்...! வாருங்கள்....!!

விதிமுறைகள்:
1. போட்டிக்கான பதிவு தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும்.
2. கவிதை எந்த நடையில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தலைப்பை ஒட்டி துல்லியமாக இருக்கவேண்டும்.
3. ஒரு போட்டியாளர் போட்டிக்காக ஒரு பதிவை மட்டுமே இடவேண்டும்.
4. போட்டிக்கான கடைசி நாள்: 10 ஜனவரி 2017 11:59 pm ist.
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,254
Likes
5,318
Location
Puducherry
#7
Poem writings na Romba week a chat runthalum try panraen anyway best of luck to all my sweet Penmai dear friends.Hi 5
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#8
அழகான கான்செப்ட் இளவரசி :thumbsup:thumbsup
 

Aruna.K

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 15, 2016
Messages
1,251
Likes
2,194
Location
Palani
#9
ஹாய்...
கான்செப்ட் சூப்பர்...பட் எனக்கு கவிதை எழுத வராது...வெறும் காத்து தான் வரும்.....நடுவுல மானே, தேனே, பொன்மானேலாம் போட்டு ஒரு மாதிரி மானேஜ் பண்ணிக்கலாம்ல?
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,739
Likes
148,730
Location
Madurai
#10
Hahaha.. Yeah Go ahead Aruna :)

ஹாய்...
கான்செப்ட் சூப்பர்...பட் எனக்கு கவிதை எழுத வராது...வெறும் காத்து தான் வரும்.....நடுவுல மானே, தேனே, பொன்மானேலாம் போட்டு ஒரு மாதிரி மானேஜ் பண்ணிக்கலாம்ல?
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.