Penmai's Special Contest - போராட்டம் உங்கள் பார்வையில்...

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,066
Likes
17,348
Location
Coimbatore
#1
Greetings friends!

Strength and growth come only through continuous effort and struggle. So What can be a better topic than this on the current situation for this month?
Pen down your thoughts on the topic - 'போராட்டம் உங்கள் பார்வையில்... "Start Writing"!

Note:
1. Your entry should be Either in English or in Tamil.
2. You can edit your entry (With the help of Mods) at any time prior to the deadline, but not after that. Edits should be for correcting Typos or adding/deleting something. However, the Content of your Write up should not be changed.
3. Last date to submit your entry, 31-07-2018 IST.

Let your write up go wild!
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,920
Likes
141,640
Location
Madras @ சென்னை
#3
Super topic...



Thx u GK 4 tagging
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,811
Likes
41,086
Location
france
#5
NICE டாபிக்..​
tag பண்ணதுக்கு தேங்க்ஸ் கார்த்தி..​
இந்த விஷயத்தில் எனக்கு எப்பவும் குழப்பம் தான்.. அந்த எட்டு வழி சாலை எடுத்துக்குவோம்.. ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் கட்டமைப்பை பொறுத்தே மேன்படும் என்பது நூறு சதவித உண்மை.. ஆனால் அதை ஒரு நாட்டின் முதுகெலும்பை முறித்து தான் செய்ய வேண்டுமா..? விவசாயம் தானே நம் நாட்டின் முதுகெலும்பு.. கண்ணை விற்று சித்திரம் வாங்கி என்ன புண்ணியம்..​
இயற்கையும் மனித இனமும் புருஷன் பொண்டாட்டி போல.. ஊடல் இருக்காலம்.. ஒத்து போக முடியாமல் இருக்கலாம்.. ஒருவரை ஒருவர் அழிக்க நினைத்தால்.. நாம் இயற்கையை அழிக்க நினைத்தால் அது திரும்ப நமக்கு அதையே தான் செய்யும்.. அப்போ ரோடு வேண்டாமா.. நிச்சியம் வேண்டும்.. தேவை படும் இடங்களில்.. அப்போ இங்கே வேண்டாம் என்று போராடுவதா.. இல்லை இங்கே வேண்டும் என்று போராடுவதா.. இல்லை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் அரசாங்கத்தை நோவதா..??​
காப்பர் நமக்கு தேவை இல்லையா..? கண்டிப்பாக தேவை.. அனால் அதை அமைக்கும் இடம்.. சுற்று சூழலில் அக்கறை இல்லாமல் நிலத்தையும் மனிதனையும் மாசு பண்ண விட்டது தவறு இல்லையா..? அப்போ இங்கே வேண்டாம்னு போராடனுமா? இல்லையா?.. எங்கே முறையாக அமைத்தால் பிரச்சனை வாராது என்று திட்டமிட்டு இருந்தால் போரட்டம் தேவை இருந்து இருக்காதே.. அது யாரோட தப்பு..​
இப்படி தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும்.. ஆதாயம் தேடும் நரிகளுக்கு மத்தியில்.. எனக்கு நியாயம் கிடைத்திடாதா என்று குமறும் சமானியர் கண்ணீரும் தானே இந்த போராட்டத்தில் அடக்கம்.. அவர்கள் எதோ விதத்தில் பாதிக்க பட்டவர்கள் தானே..​
அப்போஅவர்கள் போராடனுமா.. இல்லையா ? நிதர்சனம் தெரியாமல்.. அவர்களோடு வாழ்ந்து பார்க்காமல்.. AC அறையில் அமர்ந்து கொண்டு போராட்டம் தப்புனும் சொல்ல முடியாது,, நாலு பேரு பாவத்தை பிடுங்கி தான் நாட்டை முன்னேற்றணும்ன்னு சொன்னா அது சுயநலம் இல்லையா.. அந்த நாலு பேரில் நான் ஒரு ஆள் இல்லை என்பது என்னவிதமான உணர்வு.. இல்லை பிரச்சனை என் வீட்டுக்குள் வராதா வரை எனக்கு கவலை இல்லைன்னு கண் காது மூடி இருக்கனுமா..? நிச்சியம் தெரியவில்லை..​
தினம் போராடி தான் அடிப்படை வாழ்வை கூட வாழ வேண்டும் என்ற நிலையில் மக்களை வைத்திருப்பது யாரோட தப்பு..? இந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் இருப்பது யாரோட தப்பு.. ஒரு திட்டம் செயல் படுத்த நினைக்கும் முன் அதை பற்றிய சரியான திட்டமிடுதல் இல்லை.. எதிர்ப்பவர் வாயை அடைக்கும் விதமாக எந்த ஒரு ஆய்வும், களப்பணியும் இல்லை.. சரியான திட்டமிடல் இல்லாத எந்த ஒரு திட்டத்தின் முடிவும் போராட்டத்தில் தான் முடியும். இதில் மக்களை குறை சொல்லி பயன் இல்லை.​
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,750
Likes
12,125
Location
Chennai
#6
Volcanic contest title....:p:p;)
Chumma kumura kumural la jaga jothiya pathi eriyananum makkalay(y)
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,750
Likes
12,125
Location
Chennai
#8
Thangal Karpoorathai Etrungal.. ;)
Hahhaa ...Karpanai na parava illai karpoorathai yethi vachi thodangiduven besha...aaana ithu furniture odaikra velaiyachey......parthu pathama thaan seiyanum illai enaku injury agidumay mollll:p:p.... seri pakalam mudiyuthanu:)
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
802
Likes
2,328
Location
Chennai
#10
Great Contest with Great Topic! Will try to give my participation! Thanks for tagging me Karthi and Sumathi!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.