Penmai's Special Contest - "Art & Craft Work" on Golden Yellow/Brown Color! - Comments

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,143
Likes
14,771
Location
California
#11
Re: Penmai's Special Contest - "Art & Craft Work" on Golden Yellow/Brown Color!

அழிந்து போன டைனோசர் இனமாய் புலியினமும் போய்விடபோகின்றதெனப் பதைபதைக்கும் உணர்வினை இவ்வோவியத்தில் காட்ட முயன்றிருக்கின்றேன்.

அடுத்தது நாம் தானா? என புலி யோசிப்பதாய் /கவலைபடுவதாய் வரைந்திருக்கின்றேன்.
ஒரு சிச்சுவேஷன் சாங் கூட இருக்கு.
"இறைவா என் கதி இதுதானா?
எம் இனமே மனிதர்க்கு பலிதானா?"

அந்த புலியின் மொத்த முகம் கம்பீரமாக இருக்க, கண்கள் மட்டும் உண்மையிலேயே , நம்மை குற்றம் சாட்டுவதாய் உள்ளது. கொஞ்சம் நொடிகள் பார்த்தால் கூட அந்த ஏக்கம் நிறைந்த கண்கள் மட்டும் தான் தெரிகிறது.

விலங்குக்கும் உணர்விருக்கிறது என்று அழகாக காட்டுகிறது உங்கள் படம்.

Superb painting, Suji!!!!
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,084
Likes
141,071
Location
Madras @ சென்னை
#12
Re: Penmai's Special Contest - "Art & Craft Work" on Golden Yellow/Brown Color!

Super Suji Jeya.

:thumbsup​
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,624
Likes
11,732
Location
Chennai
#13
Re: Penmai's Special Contest - "Art & Craft Work" on Golden Yellow/Brown Color!

No words.......
Jije @suji jeya

Enaku eyes vida shiny nose thaan pidichiruku....... kuchi kuchi silirthu nirkira hair thaan pidichiruku..... nose matum konjam kilikren:wink::wink::wink:

Athula onum agathu chellam.... unga vamsam vazhai adi vazhaiya valarum....apdi humans disturb pana epovathu vara unga oru surprise visit vara neenga regular visit vanthu bayamuruthunga
, apo thaan payapullainga adangunga

Karti penmai vazh makkalin nalamvirumbi.... elaraiyum correct ah tagiduva:hug:
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,347
Likes
77,386
Location
Hosur
#14
Re: Penmai's Special Contest - "Art & Craft Work" on Golden Yellow/Brown Color!

Hey @suji jeya,

எப்படி இருக்க? நலம் தானே?

ஓவியப் போட்டி என்றதுமே புலியைப் போல பாய்ந்து வந்து ரொம்ப தத்ரூபமா வரைஞ்சிட்ட டா... கலக்கம் அந்தக் கண்களில் அப்படியே தெரிகிறது :whistle:.
 

durgasakthi

Guru's of Penmai
Joined
Jun 29, 2012
Messages
6,098
Likes
16,342
Location
chidambaram
#15
Re: Penmai's Special Contest - "Art & Craft Work" on Golden Yellow/Brown Color!

Hi suji

How are u ?dear....

Really felt so happy to see ur paintings after a long time...sema suji...:thumbsup:thumbsup..

enno oru feel antha eyes la.....super da....
 

suji jeya

Citizen's of Penmai
Joined
Sep 20, 2013
Messages
610
Likes
3,796
Location
France
#16
Re: Penmai's Special Contest - "Art & Craft Work" on Golden Yellow/Brown Color!

அந்த புலியின் மொத்த முகம் கம்பீரமாக இருக்க, கண்கள் மட்டும் உண்மையிலேயே , நம்மை குற்றம் சாட்டுவதாய் உள்ளது. கொஞ்சம் நொடிகள் பார்த்தால் கூட அந்த ஏக்கம் நிறைந்த கண்கள் மட்டும் தான் தெரிகிறது.

விலங்குக்கும் உணர்விருக்கிறது என்று அழகாக காட்டுகிறது உங்கள் படம்.

Superb painting, Suji!!!!
அழகாய் படத்தை உள்வாங்கி ரசனையாய் வெளிப்படுதியிருக்கீங்க.நன்றி தோழி!:eek:
 

suji jeya

Citizen's of Penmai
Joined
Sep 20, 2013
Messages
610
Likes
3,796
Location
France
#18
Re: Penmai's Special Contest - "Art & Craft Work" on Golden Yellow/Brown Color!

No words.......
Jije @suji jeya

Enaku eyes vida shiny nose thaan pidichiruku....... kuchi kuchi silirthu nirkira hair thaan pidichiruku..... nose matum konjam kilikren:wink::wink::wink:

Athula onum agathu chellam.... unga vamsam vazhai adi vazhaiya valarum....apdi humans disturb pana epovathu vara unga oru surprise visit vara neenga regular visit vanthu bayamuruthunga
, apo thaan payapullainga adangunga

Karti penmai vazh makkalin nalamvirumbi.... elaraiyum correct ah tagiduva:hug:
killikonga killikonga.. evlo venumnalum killi konga. puli maddum paanchudama irukkanum :lol::wink: aanalum namma karthi paasakara pullappa..:cool:
 
Last edited:

suji jeya

Citizen's of Penmai
Joined
Sep 20, 2013
Messages
610
Likes
3,796
Location
France
#19
Re: Penmai's Special Contest - "Art & Craft Work" on Golden Yellow/Brown Color!

Hey @suji jeya,

எப்படி இருக்க? நலம் தானே?

ஓவியப் போட்டி என்றதுமே புலியைப் போல பாய்ந்து வந்து ரொம்ப தத்ரூபமா வரைஞ்சிட்ட டா... கலக்கம் அந்தக் கண்களில் அப்படியே தெரிகிறது :whistle:.
ஹாய் சுமதிக்கா,
எப்டி இருக்கீங்க? நான் மூணு வேளையும் மூக்கு புடிக்க தின்னு பரம சௌக்கியமாவே இருக்கேன்.பாராட்டிற்கு என் தலை தாழ்ந்த நன்றிகள்.;)
 

suji jeya

Citizen's of Penmai
Joined
Sep 20, 2013
Messages
610
Likes
3,796
Location
France
#20
Re: Penmai's Special Contest - "Art & Craft Work" on Golden Yellow/Brown Color!

Hi suji

How are u ?dear....

Really felt so happy to see ur paintings after a long time...sema suji...:thumbsup:thumbsup..

enno oru feel antha eyes la.....super da....

hi durga,
i felt the same when i came back here. thank you for the nice comment..;)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.