Penmai's Special Festival Contest

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,004
Likes
17,041
Location
Coimbatore
#1
Hi Friends,

Happy & Equally excited to meet you all with this contest announcement.

Plenty of festivals are lined up, right? Our Cultural and Traditional festivals always bring joy! One can enjoy its celebration Every Month. Yes friends, Let's creative the festival mood here through this unique creative writing contest.

Each festival has its Own Style, Celebration & History. Tell us, What is your Favorite festival on the Whole & Why?


Rules

  1. Only 1 entry per member is allowed.
  2. It Should be either in Tamil or in English.
  3. Every festival is important in its own way. You can write it in any style.
  4. Last date to Submit - 30th September.

Be unique and creative!
 

Attachments

Last edited by a moderator:

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,004
Likes
17,041
Location
Coimbatore
#2
தோழமைகளுக்கு வணக்கம்!

மற்றுமொரு புதிய போட்டிக்கான அறிவிப்புடன் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

வரப்போகும் தினங்களில் பண்டிகைகள் பல வரிசை கட்டி நிற்கின்றன. நம் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் பண்டிகைகள் நமக்கு எப்போதுமே குதூகலத்தைக் கொடுக்கக்கூடியவை. அதை நாம் வரப்போகும் ஒவ்வொரு மாதத்திலும் கொண்டாடலாம். அந்த உணர்வை தட்டி எழுப்பும் வகையில் இந்த மாதப் போட்டிக்கான அறிவிப்பு இதோ...

நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் தனித்தன்மையான பின்னணியும், காரண காரியமும் இருக்கும். அப்படிக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் உங்களுக்குப் பிடித்த பண்டிகை எது, ஏன் பிடித்தது என்பதையும் இங்கே எழுதுங்கள்.

விதிமுறைகள்:


  1. ஒரு உறுப்பினர் ஒரு பதிவை மட்டுமே போட்டிக்காக பகிரலாம்.
  2. பதிவு தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்கலாம்.
  3. ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை உங்களின் சொந்த பாணியில் எழுதுங்கள்.
  4. போட்டியில் பங்கு பெறுவதற்கான கடைசி நாள்: செப்டம்பர் 30
 

raasitha

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 5, 2013
Messages
1,883
Likes
3,531
Location
banglore
#4
Ayayo enaku ithu pathila avlo teriyathe...
Me enna panuvae :confused1::violin::violin:
 

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,324
Location
Puducherry
#5
super contest Penmai. But I am week in writing I try my level. Wishes to all Penmai friends:thumbsup:cheer:
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,143
Likes
14,769
Location
California
#6
தங்களுக்கு பிடித்த பண்டிகை / திருவிழா பற்றி எங்களோடு பகிரப்போகும் அனைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள்.
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,595
Likes
11,667
Location
Chennai
#7
Kolagala contest illa sister.....enaku pidicha festival periya list irukay:):):)
Rock on friends...
Thanks for tagging molll:bigsmile:
 

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,917
Location
nederland
#9
ஒன்றைத்தான் சொல்ல வேண்டுமா கார்த்தி.. @gkarti
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,004
Likes
149,073
Location
Madurai
#10
ஒரே Postல் உங்களுக்குப்பிடித்தவையை எத்தனையானாலும் சொல்லலாம் கா :)

ஒன்றைத்தான் சொல்ல வேண்டுமா கார்த்தி.. @gkarti
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.