Penmai's Special Independence day contest.

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,042
Location
Coimbatore
#1
Hi Friends!

Again happy to meet you all with an interesting Contest. Our Independence Day is nearing. The feeling of being free is really an emotional one for us.

Lets Celebrate this free spirit of India and send your OWN warm wishes in a different style to our Nation, your friends and loved ones to wish them a great day.

Why should we look at net sources to tell Our Wishes..? Lets Create our Own! Yes this is "Independence Day Wishes" Writing Contest.

Note:
1. Your wishes can be in "English" or "Tamil".
2. Write in your own words.
3.
Only 1 entry per member is allowed.
4. Last Date - Aug 31st 2014, 11.30 IST

 
Last edited by a moderator:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,947
Location
Madras @ சென்னை
#2
நம்முடைய முன்னோர்கள் ரத்தம் சிந்தி தேடி தந்த பாரத நாட்டின் சுதந்திரத்தை பேணி காப்போம்.
நம் நாடு உலகின் முன்னோடியாகவும், வறுமையை ஒழிக்கவும் பாடுபடுவோம்.
நம் நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கவும் பாடுபடுவோம்.
லஞ்சத்திலிருந்து நம் நாட்டை காப்போம்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
ஜெய் ஹிந்த்.

flag-of-india.gif
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#5
வந்தே மாதரம் என வந்ததே சுதந்திரம்[/FONT]

சு[/FONT]
ரண்டல் கொள்ளையனை[/FONT]
த[/FONT]ந்திர[/FONT]வெள்ளையனை [/FONT]
எ[/FONT]ந்[/FONT]திரம் ஏதுமின்றி[/FONT]
யுக்[/FONT]தி[/FONT]எனும் அகிம்சைதனை[/FONT]
உதி[/FONT]ர[/FONT]த்தில் ஊறவைத்த[/FONT]
ந[/FONT]ம்[/FONT]காந்தி உணரவைத்த[/FONT]

சத்திய சோதனையை[/FONT]
சுதந்திர சாதனையை[/FONT]
நித்தமும் நினைத்து மகிழ்வோம்[/FONT]
நித்திரையிலும் அணைத்து துயில்வோம்[/FONT].[/FONT]

சு[/FONT]
பாஷ் சந்திர போஸ்[/FONT]
சி[/FONT]த[/FONT]ம்பரம் பிள்ளை[/FONT]
மகாத்மா கா[/FONT]ந்[/FONT]தி[/FONT]
தி[/FONT]லகர்[/FONT]
பா[/FONT]ர[/FONT]தியார்[/FONT]
கட்டபொ[/FONT]ம்[/FONT]மன்[/FONT]
போன்ற [/FONT]
சு[/FONT]யநலம் அற்ற[/FONT]
த[/FONT]லைவர்கள் பெற்ற[/FONT]
இ[/FONT]ந்[/FONT]திய[/FONT]
தி[/FONT]யாக திருநாளை[/FONT]
வீ[/FONT]ர[/FONT]ப் பெருநாளாய்[/FONT]
தி[/FONT]க்கெட்டும் எட்டட்டும்[/FONT]
எ[/FONT]ன[/FONT]
வாழ்த்துக்களை[/FONT] வாழ்த்துகிறோம்[/FONT]

சு[/FONT]தேசி இயக்கம்[/FONT]
த[/FONT]ண்டி யாத்திரை[/FONT]
இ[/FONT]ந்[/FONT]திய ஒத்துழையாமை இயக்கம்[/FONT]
உப்பு சத்[/FONT]தி[/FONT]யாகிரகம்[/FONT]
பூ[/FONT]ர[/FONT]ண சுயராஜ்ஜியம்[/FONT]
சிப்பாய் கலக[/FONT]ம்[/FONT]
போன்ற [/FONT]

சு[/FONT]மைதாங்களின் போராட்டம்[/FONT]
தந்[/FONT]த [/FONT]
வெற்றி மோ[/FONT]திரம்[/FONT]
எங்கள் சுதந்திரம்[/FONT]

பெ[/FONT]ற்ற தாய் தன் சேய்யை[/FONT]
க[/FONT]ண்[/FONT]ணை[/FONT]
இ[/FONT]மை[/FONT] காப்பதுபோல்[/FONT]
பாரதமாதா ஈன்று எடுத்த [/FONT]
சுதந்திரத்தை பேணி காப்போம்[/FONT]

பெண்மை நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்[/FONT]
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
97,870
Likes
140,947
Location
Madras @ சென்னை
#6
என் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.


மீண்டும் வருக..


:pray1:
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,791
Location
villupuram
#8
என் இந்திய தாய் நாடே

பாரத தாயே,
நீ பிறந்ததோ
பல்லாயிரமாண்டுக*ளுக்கு முன்,
நீ சுதந்திரம் பெற்றதோ
அறுபதெட்டாண்டுகளுக்கு முன்,
சுதந்திர காற்றை சுவாசிக்க*
எங்களுக்காக நீ பட்ட*
துயரங்கள் எத்தனை?
உயிர்த் தியாகங்கள் எத்தனை?
வலிகளும் வேதனைகளும் தான்
எத்தனை? எத்தனை ?அம்மம்மா.....

"வந்தே மாதரம்" என்னும்
ஒற்றைச் சொல்லால்
விடுதலைப் பெற்றோம்
அடிமை விலங்கையும் தகர்த்தோம்.

இந்திய பொக்கிஷங்களை சுரண்ட*
ஆயிரம் அன்னியர் வந்தனர்,
வந்தவர்களை விரட்டும்
வீர சிங்கங்கள்
நம் நாட்டிலுண்டென்று
தெரித்தோடினர்..

அகிம்சை தலைவனாம் எம் காந்தி,
சுதந்திர தாகம் கொண்டவராம் நேதாஜி,
இரும்பு மனிதனாம் வல்லபாய் பட்டேல்,
புரட்சி தமிழனாம் எங்கள் பாரதி,
தேசிய கொடி காத்தவராம் எங்கள் குமரன்,
இப்படி வரலாற்றில் ஆயிரம் தலைவர்கள்
என் சுதந்திர உணர்வில்
தீ மூட்டியவர்கள்

என் தேசத்து மக்களின்
சிரிப்பிலும் வாழ்விலும்
என் இந்தியத் தாயின்
குருதிப் பாய்ந்தோடுகிறது..
காஷ்மீரில் இருப்பவரும்
என் சகோதர சகோதரிகள் தான்
கன்னியாகுமரியில் இருப்பவரும்
என் சகோதர சகோதரிகள் தான்

இந்திய உணர்வை அர்த்தமாக்கியது
ஆகஸ்ட் பதினைந்தாம் நாள்
அந்நாளில் அனைவருக்கும்
என் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை
பகிர்வதில் பெருமைக் கொள்கிறேன்....


என் இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்

வந்தே மாதரம்.


அன்புடன்,
விஜி
 

sbsudha

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 20, 2011
Messages
3,965
Likes
13,933
Location
Chennai
#9
சுதந்திர தினம்

பெண்மை நட்புகளுக்கு

முக்கியமாக பெண்களுக்கு

சுதந்திரமாக இருங்கள்

சுதந்திரமாக சிந்தியுங்கள்

சுதந்திரமாக வாழுங்கள்

படியுங்கள், பேசுங்கள், எழுதுங்கள்

சுதந்திரமாக உங்கள் எண்ணங்களை வெளிபடுத்துங்கள்

நினைத்தததை செயல்படுத்துங்கள்

கோபத்தை வெளிபடுத்துங்கள்

இயலாமையை துரத்துங்கள்

சோகத்தை தூக்கி எறியுங்கள்

அநீதியை எதிர்த்து நில்லுங்கள்

தற்காப்பை கற்றுக்கொள்ளுங்கள் காத்துக்கொள்ளுங்கள்

கண்ணீரை துடையுங்கள்

அது ஆனந்தத்தில் மட்டுமே வெளிப்படட்டும்

இப்படி எல்லாம் வாழ்த்த ஆசை...

வாழ்த்த கிடைத்த சுதந்திரம், இந்நாளில் இவற்றை முழுவதுமாக

செயல்படுத்த நமக்கு உள்ளதா... சந்தேகம்தான்...

இந்நிலையை மாற்றுவோம் சுதந்திரம் எனும் வார்த்தையின் முழு

அர்த்தத்தையும் உணர்ந்து புரிந்து அனுபவிப்போம்

புதிய பாரதம் அமைப்போம்

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் நட்புகளே
 

gayathri_doll

Friends's of Penmai
Joined
Jan 7, 2013
Messages
307
Likes
1,256
Location
Bangalore
#10
பாரதமே!
உலகமே உன் புகழ் பாடிடுமே,
தியாகத்தின் உறைவிடமே
தர்மத்தின் புகலிடமே

இந்த மண்ணின் மன்னர்கள் சிந்திய குருதி அனைத்தும்
சுதந்திரமாய் எழுந்ததுவே..,
சொந்தங்கள் இழந்து
பந்தங்கள் மறந்து
தாய்நாட்டிற்காக உழைத்த உழைப்பு
அவர்களின் வீரச் செயல்,
விண்ணை தொட்டதுவே..,

செம்மல்களே,
உங்கள் தீரத்தின்
குரல் இன்பச் சாரமாய் கொட்டிக் கிடக்கிறது
துன்பங்களைச் சுமந்து நீங்கள்
வாழ்ந்த வாழ்க்கை
எங்களை வாழ வைக்கிறது....,

மொழிகள் வேறானாலும்
மதங்கள் ஏதானாலும்
நாம் அனைவரும்
இந்திய அன்னையின் பிள்ளைகள்
நாளைய தலைமுறையின் வேர்கள்

அடிமைத்தனம் இங்கில்லை
அன்பு மட்டுமே வேறில்லை
வேற்றுமை மறப்போம்
ஒற்றுமை காப்போம்............!!!


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.