Penmai's Special - Womens day Contest

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,050
Location
Coimbatore
#1
Dear friends,

March 8 being International Women's day and in Penmai We celebrated the whole year with dedication to us. Its the time to uphold Women's achievements, admit Challenges, to give voice for change, focus heed on rights and to appreciate one's courage. Its not only the time to uphold, Its the time to celebrate women empowerment and pays tribute to the indomitable spirit of women across the world.

Wishing a Happy Women's Day to all the women out here. Hoping that the Harassment and Violence against Woman all around the globe will taper in the coming days. Ok! Lets Celebrate our day in our own way. Yes, Its a Contest time!

What you do : Write your Own Pledges to Safeguard/Support Womanhood. It is your right to form an one that will show the real power.

Make a Pledge; Safeguard/Support the Pride of Women.

Penmaities, Join here to wish and share your valuable views & thoughts.

Rules
1. Your Pledge Should be either in English or in Tamil

2. One Entry Per Member is Allowed.
3. Dont Submit your Entry as an Article.
4. Deadline - 31st March.

Celebrate Women’s Day by wishing her, greeting her, and making her feel how important & special she is!
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,005
Likes
17,050
Location
Coimbatore
#2
மகளிர் தினம் உலகமெங்கும் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தை நாமும் பெண்மையுடன் இணைந்து கொண்டாட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

பற்பல எதிர்ப்புகளுக்கும், இன்னல்களுக்கும் இடையில் பெண்ணினத்தின் சாதனைகளையும், வெற்றிகளையும் நிலைநிறுத்துவதற்கான நேரம் மட்டுமல்ல இது, அதை கொண்டாடுவதற்கான தக்க சமயமும் இதுதான்.
உலகமெங்கும் பரவிக்கிடக்கின்ற 'பெண்மை' யின் அதாவது 'பெண்களின்' உத்வேகத்துடன் கூடிய வெல்லமுடியாத சக்திகளுக்கு நாம் 'பாராட்டுப் பட்டயம்' கூற வேண்டிய தருணம் என்றும் சொல்லலாம்.
வழக்கம்போல் இது ஒரு பெண்மையில் போட்டிக்கான நேரம்.

நீங்கள் செய்யவேண்டியது: பெண்களின் பாதுகாப்பு மற்றும்/அல்லது பெண்ணினத்திற்கான ஆதரவு பற்றி - எல்லோராலும் பின்பற்ற முடிவது போல் ஒரு பொதுவான, அதே சமயத்தில் உங்களின் சொந்த நடையில் ஒரு 'உறுதிமொழி' படைக்கவேண்டும்.


விதிமுறைகள்:

  • உங்களின் உறுதிமொழி ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்கவேண்டும்.
  • ஒருவர் ஒரு உறுதிமொழியை மட்டுமே பகிரலாம்.
  • உங்களின் பகிர்வு கட்டுரை வடிவில் இருக்கக்கூடாது (அதாவது உறுதிமொழி ரத்தினச்சுருக்கமாக இருக்கவேண்டும்).
  • போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள்: மார்ச் 31.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#4
superb !!! superb !!! will come back soon with a superb pledge for our (women's) the day !!!:cheer::thumbsup
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,600
Likes
11,677
Location
Chennai
#5
Hey namakana special contest ah illa akka...All the best dearies....
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#7
oh lord shiva... ennodaadhu mudhal entry aaga irukkanume !!!

ezhudhittaen ezhidhitten pledge for women's day....

உலக பெண்கள் தினமாக மார்ச் 8 கொண்டாடப்படுகிறது.

அந்த தினத்தில் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி :-

1) பெண்களின் சுதந்திர உணவுகளை மதிப்போம்.
2)தெய்வமாக கருதாவிட்டாலும், தனி மனிதராய் மதிப்போம்.
3)பெண்களின் உணர்வுகளுக்கு(ம்) மதிப்பு கொடுப்போம்.
4) பெண்களை போகப் பொருளாய் பார்க்காமல் உயிருள்ள பிறவிகளாய் பார்ப்போம்.
5) பெண்களை அடிமைகளாய் நடத்தாமல், சம உரிமை கொடுப்போம்.
6) பெண்களை விளம்பர சாதனங்களுக்கு மாடலாக பயன்படுத்த மாட்டோம்.
7) பெண்களை கேவலப்படுத்தும் வகையில் பாடல்கள் எழுத மாட்டோம்.
8) திரைப்படங்களில் பெண்களை இழிவுப்படுத்த மாட்டோம்.
9) பணி புரியும் இடங்களில் பெண்களை மரியாதையாய் நடத்துவோம்.
10) இன்றில் இருந்தாவது பலாத்காரங்கள் குறையும்

என்று மனதின் ஆழத்தில் இருந்து உறுதி மொழி எடுக்கின்றோம் !!!

..... ஆக்கம் ரா. கிரிஜா
:thumbsup:thumbsup
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,876
Location
Chennai
#8
Good contest. Best wishes to all the participants :thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.