Penmai's Special Women's Day Contest

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,966
Likes
16,934
Location
Coimbatore
#1
Dear friends,
Every woman is Special by God's Creation - Mother, Sister, Friends, Lover, Daughter and Wife!!!
March 8th is International Women’s Day - Ours day na... How can we at Penmai miss it... Here is the deal!!! Women’s Day Contest from Penmai to honour women worldwide!!!

Share with us,


  1. Women in your view.
  2. What makes you to proud to be a women?
  3. Which role of women (Like a mother, sister, a friend, wife) impressed in your life and why?
This contest is also open for men too!
Here is how you can participate,

  1. Women in your view.
  2. What makes you feel to proud about women?
  3. Which role of women (Like a mother, sister, a friend, wife) impressed in your life and why?
Inviting you all to participate to make this Women’s Day truly an Wonderful day!
Come on friends, Participate now and win exciting Prize! BTW My Advance WOMEN’S DAY WISHES TO YOU ALL!
Rules:

  • Your entry can be either in Tamil or English.
  • The contest will be closed on 15th March 2013.
  • One person can post one entry only.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Dear Ilavarasi, Very good contest you have announced on the eve of Women's day. thank you very much
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Being a Mom is the most rewarding job in the world. I would like to say with proud that the role of mother is the most impressed one for me among the other roles played by women. A mother is a person who seeing there are only four pieces of pie for five people, promptly announces she never did care for pie. Being a full-time mother is one of the highest salaried jobs in my field, since the payment is pure love.

The moment a child is born, the mother is also born. She never existed before. The woman existed, but the mother, never. A mother is something absolutely new. If the whole world were put into one scale, and my mother in the other, the whole world would kick the beam.I remember my mother’s prayers and they have always followed me. They have clung to me all my life.Some mothers are kissing mothers and some are scolding mothers, but it is love just the same, and most mothers kiss and scold together. The heart of a mother is a deep abyss at the bottom of which you will always find forgiveness. When you are a mother, you are never really alone in your thoughts. A mother always has to think twice, once for herself and once for her child.

Mother love is the fuel that enables a normal human being to do the impossible. I love my mother as the trees love water and sunshine – she helps me grow, prosper, and reach great heights. A mother is the truest friend we have, when trials heavy and sudden, fall upon us; when adversity takes the place of prosperity; when friends who rejoice with us in our sunshine desert us; when trouble thickens around us, still will she cling to us, and endeavor by her kind precepts and counsels to dissipate the clouds of darkness, and cause peace to return to our hearts.

Hundreds of dewdrops to greet the dawn,
Hundreds of bees in the purple clover,
Hundreds of butterflies on the lawn,
But only one mother the wide world over.

A father may turn his back on his child, brothers and sisters may become inveterate enemies, husbands may desert their wives, wives their husbands. But a mother’s love endures through ALL.

My mother is a poem I’ll never be able to write,
though everything I write is a poem to my mother.

Who fed me from her gentle breast
And hushed me in her arms to rest,
And on my cheek sweet kisses prest?
My Mother.
Who ran to help me when I fell,
And would some pretty story tell,
Or kiss the place to make it well?
My mother.
A daughter is a mother’s gender partner, her closest ally in the family confederacy, an extension of her self. And mothers are their daughters’ role model, their biological and emotional road map, the arbiter of all their relationships. Most of all the other beautiful things in life come by twos and threes, by dozens and hundreds. Plenty of roses, stars, sunsets, rainbows, brothers and sisters, aunts and cousins, comrades and friends – but only one mother in the whole world.

No painter’s brush, nor poet’s pen
In justice to her fame
Has ever reached half high enough
To write a mother’s name.

No one in the world can take the place of your mother. Right or wrong, from her viewpoint you are always right. She may scold you for little things, but never for the big ones.

Because I feel that in the heavens above
The angels, whispering one to another,
Can find among their burning tears of love,
None so devotional as that of “Mother,”
Therefore, by that dear name I have long called you,
You who are more than mother unto me.

A man loves his sweetheart the most, his wife the best, but his mother the longest.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
பெண்ணாகப் பிறந்ததைப் பெருந்தவப்பயனாகக் கருதுகிறேன் நான் .

மகளாகப் பிறந்து என் பெற்றோரைப் பெருமைக்கு உரியவர்கள் ஆக்கினேன் . என் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர்கள் பெருமை கொள்ளுமாறு நடந்து கொண்டு இருக்கிறேன் .

மனைவியாகி , என் கணவருக்குச் சிறந்த மந்திரியாகவும் , தோழியாகவும், மற்றொரு தாயாகவும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் , என்னை நினைத்து மகிழவும் , பெருமை கொள்ளவும் தகுந்தவளாகவும் நடந்து கொண்டு வருகிறேன்.

புகுந்த வீட்டில், வெளி உறவினர் அனைவரும், இப்படி ஒரு மருமகளை அடைய நீங்கள் மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு , நடந்து கொண்டு வருகிறேன்.

இவை எல்லாவற்றின் சிகரமாக, என்னுடைய மகனுக்கு ஒரு சிறந்த தாயாக , அனைவருக்கும் எடுத்துக் காட்டாக , இருப்பதையே, என் வாழ்க்கைப் பயனாகக் கருதுகிறேன்.

அவனுடைய ஒவ்வொரு செயலைப பார்க்கும் அனைவரும், "எப்படிப்பட்ட வளர்ப்பு உன் தாயினுடையது " என்று மலைக்கும் அளவுக்கு இருப்பதையே மிகவும் பெருமையாக உணர்கிறேன்.

ஒவ்வொரு முறையும் அவன் "
அம்மா " என அழைக்கும் போதும் காதில் தேன் பாய்வது போல் உணர்ந்து பெருமிதம் அடைகிறேன்.

ஒரு குடும்பத்தில், பெண் என்பவள் மிகச் சரியான ஒரு வழிகாட்டியாக இருக்கும் பட்சத்தில் , அக்குடும்பமே , மற்ற அனைவருக்கும் "மாதிரிக் குடும்பமாக "த் திகழும் .

எந்த ஒரு சிக்கலையும், மிக எளிதாக விடிவிக்கும், சமாளிக்கும் , சாதிக்கும் , தகுதி பெண்களுக்கு மட்டுமே உண்டு என்று மிகவும் பெருமையாகக் கூற விரும்புகிறேன்.

அன்னையே ஒரு குடும்பத்தில், அனைவருக்கும் , பாலமாக விளங்குகிறாள். ஒரு சிறந்த அன்னையால் மட்டுமே , சிறப்பான குடிமக்களை நாட்டிற்கு அளிக்க முடியும்.

ஆகவே,
"மங்கை யாகப் பிறந்ததற்கு மாதவமே " செய்து இருக்கிறேன் என்ற பெருமையுடன் , "தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை " என்ற கூற்றை மெய்ப்பிக்கும் சந்தர்ப்பம் கிடைக்க, அந்தக் கடவுளுக்கும், இதைக் கூற, தளம் அமைத்துக் கொடுத்த "பெண்மை "க்கும் என் மனமார்ந்த நன்றியைக் கூறுகிறேன்.

Taken for emagazine
 
Last edited by a moderator:

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,271
Location
madurai
#5
ilavarasi mam
na ta 1st rly pana arambichaen.bt time aniku crcta power cut hokaya akiduch.
ipa jv mam tedi inda threada kandupidichtaen.



in terms of short and sweeta solraen.

1. in my view she has the creating power and demon power. so she can do anything possible with her beneficial qualities.(tv la serialae kamikranga pa oru ponu kudambata tangi peria level vandrvanga and villikalum irkangapa adayum seriala kamikranga.nejatlayum neraya pera partirkenpa)
2.i feel proud to be a women because we have the will power more.(example my mom she has proved things possible,she faced so many difficulties and by gods grace now we r in good position)
3.am a daughter to my parents and sister to my brother mata character inum varla en lifela.but acc to my knowledge home maker is the best role.
(home maker na working women ilaia nu kekadinga frnds ella married ladiesmae whether they may b working r not working are homemaker ta)

Taken for emagazine
 
Last edited by a moderator:

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,269
Likes
25,774
Location
Sri Lanka
#6
பெண் இல்லாத வீடு பாலைவனத்திற்கு சமம். அது பாழடைந்ததாகவே தோற்றமளிக்கும். வீட்டில் ஒரு பெண் இருந்தாலே லக்ஷ்மிகரமும் கலகலப்பும் நிறைந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆண் வேலை தொடர்பாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வெளியே சென்று களைத்து வீடு திரும்பும்போது அவரை அரவணைத்து உணவு, தேநீர் கொடுப்பதற்கு வீட்டில் ஒரு பெண் நிச்சயமாகத் தேவை. அது தாய், சகோதரி, மனைவி அல்லது மகளாகக்கூட இருக்கலாம். பெண் வீட்டில் எல்லாவிதத்திலும் மிகவும் தேவையாக இருக்கிறாள்.

- வீட்டை ஒழுங்காக, சுத்தமாக வைத்திருப்பது
- சமையல் செய்வது
- உடைகளைத் துவைத்து சுத்தம் செய்வது
- குழந்தைகளை/மாமி, மாமா/பெற்றோர், இவர்களைப் பராமரிப்பது
- தேவையான நேரம் கணவனுக்கு ஆலோசனை வழங்குவது
- உறவினருடன் சுமுகமான உறவைப் பேணுவது
- தேவைப்படின் குடும்ப வருமானத்திற்கு உதவியாக இருப்பது
இவை எல்லாவற்றிற்கும் பெண் மிகவும் தேவையானவளாக இருக்கிறாள்.

குடும்பத்திற்கு பெண் முக்கியமானவளாக இருக்கின்றபோதும் அவளுக்கு வெளியே பாதுகாப்பு இல்லை. அவள் எத்தனையோ ஆபத்துக்களை எதிர்நோக்கவேண்டி இருக்கிறது. அவற்றிற்கெல்லாம் பயந்து வீட்டில் ஒளிந்து இருக்காமல் எதிர்நோக்கும் அத்தனை ஆபத்துக்களையும் தடைகளையும் தாண்டி துணிவுடன் கல்வியில் மட்டுமல்ல தொழிலிலும் பல சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறாள். அவற்றைப் பார்க்கும்போது நானும் பெண்ணாக இருப்பதில் மிகவும் பெருமையாக இருக்கிறது.

நான் இன்றுவரை வாழ்ந்த காலத்தில் ஒரு தாயாக இருப்பதில் இருக்கின்ற தன்னிறைவு வேறு எதிலுமே இருக்கவில்லை.
தாய் என்னும்போது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல எனது பெற்றோர்க்கும் எனது கணவருக்கும் நான் தாயாக இருந்து எனது கடமைகளைச் செய்துகொண்டிருக்கின்றேன்.
எனது சகோதரனுக்கும் அவர் குடும்பத்திற்கும் ஒரு தாயைப்போல் ஆலோசனைகள் சொல்வேன்.
பிள்ளைகள், ஆண் /பெண் இருவருமே என்னிடம்தான் மனம்விட்டுப் பேசுவார்கள். தேவைகளைத் தயக்கமின்றிக் கேட்பார்கள். எனது கணவர் பிள்ளைகளுடன் நண்பர்களைப்போல் பழகுவார். தன்னிடம் தேவைகளை கேட்கவேண்டும் என்று அவருக்கு மிகவும் விருப்பம். அதை அடிக்கடி பிள்ளைகளிடம் சொல்வார். ஆனாலும் பிள்ளைகள் என்னிடம்தான் தங்கள் தேவைகளைச் சொல்வார்கள்.
இதிலிருந்து, பிள்ளைகளுக்கு தாய் எவ்வளவு முக்கியமாக இருக்கிறாள் என்பதை நான் அறிந்துகொண்டேன்.

எனது தோழிகளும், என்னுடன் வேலை செய்பவர்களும் (வயது வேறுபாடின்றி) என்னை ஒரு தாயாகவே பார்க்கிறார்கள். அதற்கு காரணம்,

- தேவையான நேரம் ஆலோசனைகள் கூறுவது.
- வேலை நேரத்திலும் முகம் கோணாமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது (எனது வேலைக்கு இடையூறு ஏற்படாதவகையில்.)
- எதிர்பார்ப்பில்லாமல் (பிரதிபலன்) உதவி செய்வது.
- பண்புடனும் ஒழுக்கத்துடனும் பழகுவது.
- பொறாமை, அதிக ஆசை இல்லாமல் இருப்பது.

நான் கூடிய நாட்கள் விடுமுறையில் சென்றால், அம்மாவை பிரிந்திருப்பதைப்போல் உணர்ந்ததாகச் சொல்வார்கள்.

தாய் என்ற பதவி மிகவும் முக்கியமானதும் உணர்வுபூர்வமானதும் ஆகும். அந்த நிலையில் நான் இருப்பதில் மிகவும் திருப்தி அடைகிறேன்.

Taken for emagazine
 
Last edited by a moderator:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,805
Likes
140,748
Location
Madras @ சென்னை
#7
Today world women day.
Tomorrow it may change.
Women may allot one day for men.
:cheer:
:cheer::cheer:
:cheer::cheer::cheer:
:cheer::cheer:
:cheer:
 

smilesmile

Friends's of Penmai
Joined
Jun 19, 2012
Messages
245
Likes
367
Location
coimbatore
#8
பெண்ணின் எல்லா நிலைகளிலும் "தாய் " என்பதே பெருமையும் உயர்வும் பெறுகிறது.தாய்க்கு ஈடாக இவ் உலகில் எதுவும் இல்லை.அத்தகைய தாயாக உங்கள் கருத்துக்களை அருமையாக கூறி இருக்கிறீர்கள் ஜெயந்தி aunty ,சுமித்ரா mam & கௌரி sis ........
 

deepa bala

Guru's of Penmai
Joined
Aug 7, 2011
Messages
6,960
Likes
15,777
Location
***
#9

Women belong to that gender that is born and nurtured with several unique gifts. I am Proud to be a woman and in my view, We , women can be proud of being:

More compassionate:
Women are more kind and patient by nature itself. They can relate to the hurt and pain suffered by others and will go to any lengths to offer relief to them.

Emotionally stronger:
Women are emotionally stronger when compared to men. From a very early age, they face several kinds of difficulties internally and externally that make them strong. This ability gives them the power to face any kind of challenge.

Able to give birth to a new being:
Women have the unmatchable blessing of giving life to another being. One whom she cares the most for, sacrifices the most for, loves the most, gives the most and forgives the most. Her child is an extension of her being, perhaps the most important part of herself .

Able of multitasking:
Women are multifaceted. They can climb the peak, happily run empires and even rule nations. At the same time, they are the best judge at the home front as well. They know best what their family requires and attending to their needs is their most important priority.

Pillars of strength:
Women are pillars of strength providing moral, emotional, or financial support to self and people around them. Single moms are more common than a single father, very lucidly demonstrating their ability to handle multiple things without deriving external support.

Able to rise again and fight:
Women are sensitive and they are easily disappointed or hurt. But they have the immense power to emerge just like a Phoenix does. She weathers any storm and instills faith in herself to succeed any situation.


Hope the above answers the first two questions. And to the last one " Which role of women (Like a mother, sister, a friend, wife) impressed in your life and why?

Its undoubtedly being a mother. A divine and incomparable feel that cant be expressed in words, The bond between a mother and her child is the most beautiful and the strongest one in the World. A phase where I realised that joy knew no bounds. One smile from her can make me the happiest person on the Earth:)


“Every Home, Every Heart, Every Feeling,
Every Moment Of happiness is incomplete without you…

Feel special, unique, on top of the world. It’s your day!!
Only you can complete this world…”


Lets Celebrate Womanhood!!!
Happy Women's Day friends!!!!!

Taken for emagazine
 
Last edited by a moderator:

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#10
வணக்கம் தோழமைகளே !

நான் ஏற்கனவே பெண்கள் சிறப்பு பாடல்கள் திரியில் பதிவு செய்த வரிகளை இங்கு சமர்பிக்கிறேன் ..

என்னுடைய பார்வையில் பெண் என்றால் ...

பெண்

அன்புக்கு அடிமை
அதிகாரத்துக்கு அல்ல !

பெண்
சுயமரியாதை எதிர்பார்ப்பாள்
சுயபட்சாதாபம் அல்ல !

பெண்
கடமைக்கு துணை புரிவாள்
கயமைக்கு அல்ல !

பெண்
விசுவாசத்தின் பொருளாவாள்
வியாபார பொருள் அல்ல !

பெண்
ஒழுக்கத்தை பேணுவாள்
ஒடுக்குமுறையை அல்ல !


பெண்
தன்னலம் துறப்பாள்
தன்மானத்தை அல்ல !

பெண்
குடும்பத்தை சுகமாக சுமப்பாள்
சுமையாக அல்ல !

பெண்
உருகி போவாள்
உருக்குலைந்து அல்ல!

பெண்
விட்டுகொடுத்து போவாள்
விடாமுயற்சியை அல்ல!

பெண்
கருணை மழை பொழிவாள்
கண்ணீர் மழை அல்ல !

பெண்
புதிர்கான விடை
புரியாத புதிர் அல்ல !

பெண்
பொறுமையின் சிகரம்
பொறுப்பற்றவள் அல்ல !

பெண்
வாழ்கையில் ஆதாரத்தை தேடுவாள்
ஆதாயத்தை அல்ல !

பெண்
சாதிக்க பிறந்தவர்கள்
சாகடிக்க அல்ல !

பெண்
நாணத்தில் தலை குனிவர்
தலையில் குட்டகுட்ட அல்ல !

பெண்
சிகரத்தை தொடுவாள்
சிரமமாய் அல்ல !

பெண்
பாசத்துக்கு அடிபணிவாள்
பாசாங்குக்கு அல்ல!

பெண்
கருவறைக்கு வரவேற்பாள்
கல்லறைக்கு அல்ல !

பெண்
தென்றல் மதிப்பவர்க்கு
பழிப்பவர்க்கு அல்ல !

பெண்
புதுமையை வரவேற்பாள்
பழமையை துறந்து அல்ல !



  • நான் நல்ல தோழியாக ,என் அம்மாவுக்கு மகளாக ,என் கணவனுக்கு மனைவியாக , அண்ணனுக்கு பாச தங்கையாக ,தங்கைக்கு செல்ல அக்காவாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் .

    இதை அனைத்தயும் விட என் குழந்தைகளுக்கு சிறந்த தாயாக இருப்பதே மனநிறைவும் மகிழ்ச்சியும் சேர்ந்து தருகிறது .

    எந்த பெண்ணும் தாயாக மாறிய பின் முழுமை அடைகிறாள் .
    தாய்மை .வர்ணிக்க வார்த்தைகள் இல்லை .

    எல்லா உறவிலும் மேலோங்கி இருப்பது தாய்மையே என்பது என் கருத்து.


    நட்பிலும் தாய்மை காணலாம் ,


    அண்ணனுக்கு தங்கையாக மட்டுமல்லாமல் தாயாக பாசம் காட்ட முடியும் .


    தாய்மை என்பது பெண்ணுக்கு மட்டும் உரியது இல்லை .


    ஆண்களிடமும் தாய்மை உணர்வு காணபடுகிறது .


    சிறந்த கணவன் தன் மனைவியை குழந்தையாக கவனிக்கும் பொழுது தாயாக தெரிகிறான்
    .(என் கணவர் எனக்கு குழந்தை பிறந்த பிறகு கவனிக்க ஆள் இல்லாத காரணத்தால் தாயாக என்னை கவனித்தார் ).


    கடவுளின் மறு உருவம் தான் தாய் .

    தன்னம்பிக்கை தருபவள். ...அவளை போல் பொறுமை எவருக்கும்மில்லை ..

    எதையும் மன்னிக்கும் தெய்வம் அவள் ...என் தாய் நடத்தி சென்ற பாதையில் என் பிள்ளைகளை வளர்பதற்கு பெருமை படுகிறேன் .



    என் தாயை பற்றி நான் எழுதிய வரிகள்
    இங்கு சமர்பிக்கிறேன் ...

    சுமங்கலியாக இருந்த போது வர்ணிக்க எனக்கு வயது இல்லை ..
    இன்று உன் புற அழகை வர்ணிக்கவில்லை
    அக அழகை வர்ணிதேனே...
    உன் தாய்மையை வர்ணிக்க வார்த்தைகள் என்னிடம் இல்லையம்மா!

    கடவுளின் மறு உருவமாய் வந்தவளே
    தந்தை பாசம் அறியாமல் வளர்த்தாயே
    தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தவளே !
    தளரா நெஞ்சம் உடையவளே !


    சில நேரம் நான் பிடித்தேன் பிடிவாதம்
    குடும்ப நிலை புரியாத வயதினிலே
    உன்பேச்சை தட்டி கழித்தேனே!
    பொறுமையாய் நீ சொன்னதயும் கேட்க தவறினேன் அன்று ...
    சின்ன ஆசை நிறைவேத்த முடியலனா
    ஏன் என்னை பெத்த என்றேனே
    அதற்கும் உன் சிரிப்பு மறையாமல் அன்பாய் புரிய வைத்தாயே !
    உன் போல் பொறுமை எவருக்குமில்லை !
    அன்பாய் அரவனைப்பாயே !
    அழகாய் உடுத்தி என்னை அழகு பார்ப்பாயே !
    உன் கண்ணே பட்டுவிடுமென்று திஷ்டி கழிப்பாயே ....
    தேர்வுக்கு நான் படிக்க நீ கண் விழித்திருப்பாயே !
    என் சோர்வுதனை போக்க
    கடுங்காப்பி தருவாயே அம்மா !
    பார்த்து பார்த்து சமைப்பாயே
    பக்குவமாய் பறுமாருவாயே!
    பிடிக்காத காய் எனினும்
    ஒதுக்கவிடாமல் பல கதைகள் சொல்லி
    சாப்பிட வைப்பாயே !
    என்னை பசியாற வைத்து உன் பசி மறப்பாயே!
    குடும்ப பாரம் சுமந்தவளே
    சுமை தெரியாமல் வளர்த்தாயே !
    அந்தந்த பருவம் சந்தேகம் நீக்கி
    பயத்தை போக்கி தோழியாக நின்றாயே !

    அன்று உணராத உன் சோர்வை இன்று நான் தாயானதும் உணர்ந்தேனே!
    அன்று உணராத இன்ப சுமையை
    இன்று குடும்ப தலைவியாய் உணர்ந்தேனே ...
    அன்று நீ இழந்த பூவும் பொட்டும்
    இன்று எனக்கு வேதனை அளித்ததே !
    உன் சுகம் பாராமல் என் சுகமே உலகமாய் வாழ்ந்தாயே !
    நீ வழிநடத்தி சென்ற பாதையிலே
    நான் என் பிள்ளைகளை வளர்த்தேனே !

    உன் முதுமை காலத்தில் உனக்கு
    நான் தாயாக நீ எனக்கு குழந்தையாக பார்ப்பேனே !
    என்னை நடை பயில வைத்தவளே
    உன் தள்ளாத நடை பயணத்தில் கைகொடுப்பேனே !
    அன்று நிலா சோறு ஊட்டி மகிழ்ந்த அன்னையே
    இன்று உனக்கு பால் சோறு ஊட்டி பேரானந்தம் அடைந்தேனே !
    பல கதைகள் சொல்லி தூங்க வைத்தவளே
    இன்று நான் சொல்லும் கதை கேட்டு தூங்கினாயே !
    நீ பாடிய தாலாட்டை உனக்கு நான் பாடி மகிழ்ந்தேனே !

    தோல் சுருங்கி கைகள் நடுங்கினாலும்
    உன் மடி மீது தலை சாய்த்தால்
    அன்பாய் தலை கோதும் உன் வருடலுக்கு இணை ஈடில்லையம்மா !(உண்மைதானே இந்த வரிகள் )

    எனக்கு தெரிந்த வகையில் பெண்ணை பற்றியும் ,பெருமைகளையும் கூறியுள்ளேன் .

    தாய்மையே சிறந்த உறவு ,

    தோழியாக மாறும் உறவு .
    பிள்ளைகள் நல்லவனாவதும்
    கெட்டவனாவதும் தாயின் வளர்ப்பிலே .
    நல்ல குடிமகனை ( மகளை )
    உருவாக்கும் பொறுப்பு தாயிடமேஉள்ளது.

    தாய்மையை போற்றுவோம்
    முதுமையில் கைவிடமால் துனைவருவோம் .

    ஒரு
    தாயாகத்தான் நான்இருப்பதிலபெருமையும் மகிழ்ச்சியும்அடைகிறேன் ..


    Taken for emagazine



 
Last edited by a moderator:

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.