Penmai's Superstar - Best Poet!

anusuyamalar

Citizen's of Penmai
Joined
Oct 4, 2015
Messages
633
Likes
1,465
Location
batlagundu
#42
congratulations nivi akka.................
 

Attachments

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,030
Likes
17,171
Location
Coimbatore
#44
தோழி @S.B.Chaithanya உங்களின் இனிய வெற்றிப் பயணத்திற்கு வாழ்த்துக்கள். பெண்மை உங்கள் தனித்திறமையை வளர்திருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி தோழி.

ஹாய் இளவரசி மேம் @Penmai
மிக்க நன்றி...
ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, வார்த்தைகள் மிகக் கம்மி என் உள்ளத்தைச் சொல்ல...

என்னோட இந்த வளர்ச்சிக்கு முதற்காரணம் நம்ம பெண்மை தான், எனக்குள்ள இப்படி ஒரு திறமை இருக்குனு அடையாளம் காட்டி அதை மேம்படுத்த வைச்சு ஊக்கம் கொடுத்து உற்சாக வரவேற்பு குடுத்தது நம்ம பெண்மை தோழிகள் தான்.
இன்னைக்கு என் திறமைய அடையாளமும் படுத்தீட்டீங்க... ரொம்ப நன்றி...
வர்ணனையெல்லாம் நிறைய வரும் ஆனா சந்தோஷத்துல இப்ப வார்த்தையே வரமாட்டேங்குது.

சின்னதா இருந்தாலும் மனசு நிறைஞ்சு சொல்றேன் ” நன்றி ”.

பெண்மை எனக்கு போட்டு கொடுத்த அடித்தளம் எனக்கு நல்ல பாதையை காமிச்சிருக்கு, அந்த பாதைல வெற்றி நடை நான் போட என்னை உற்சாகபடுத்திய என் தவறுகளை சரிபடுத்திய அனைத்து பெண்மை தோழிகளுக்கும் நன்றி நன்றி நன்றி....
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.