Penmai's Teacher's Day Contest 2018

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
4,065
Likes
17,342
Location
Coimbatore
#1
Greetings Friends!

Our wishes to all the teachers on the occasion of Teacher's day tomorrow.

A good society will be tailored by teacher through moulding their students. They play a key role in shaping our life and building the nation as well. We learned many good things from our teacher which will remember forever. And still we apply that in Everyday Life. Right?


So whats the Best lesson you learnt from your teacher?

Share with us.

There is something no amount of textbooks will ever teach us. Good luck!

Instructions:
  • Entries should be in English or in Tamil only.
  • You can edit your entry (With the help of Mods) at any time prior to the deadline, but not after that. Edits should be for correcting Typos or adding/deleting something. However, the Content of your Write up should not be changed.
  • Last date to submit your entry, 30th September 2018 11.59 PM IST.
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
802
Likes
2,325
Location
Chennai
#6
Good Topic Penmai!

Thank you Karthi for tagging me! Will try to give my best!
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,811
Likes
41,061
Location
france
#8
நைஸ் டாப்பிக்..

ஆசிரியர்கள் பங்கு என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையில் இருக்கும்.. tag பண்ணதுக்கு நன்றி கார்த்தி..
 

S.J.AMMU

Friends's of Penmai
Joined
Jul 30, 2018
Messages
269
Likes
515
#9
கற்றது கை மண்அளவே.....​

மாத பிதா குரு தெய்வம் அதன் படி தாய் தந்தையர்க்கு அடுத்து ஆசிரியர்களே ....,
நான் சொல்லுவது பள்ளியிலும் கல்லூரியிலும் போதிக்கும் ஆசிரியர்கள் மட்டும் ஆசிரியர்கள் அல்ல , வாழ்வில் நமக்கு நல்ல விஷயங்கள் கற்றுத்தந்த ஒவ்வொருவரும் ஆசிரியர்களே !!!
நான் எனது வழ்க்கையில் ஒவொருவரிடமும் ஒவ்வொருவரும் விஷயத்தை கற்று கொன்டேன் , அந்த விஷயங்கள் பகிர்கிறேன் , ௧டின உழைப்பு ,
மதிப்பு கொடுப்பதும் வாங்குவதும் , கூட்டு முயற்சியின் மகிமை ,
நமக்கு நாம் உண்மை யாக இருப்பது
சிறந்த முடிவு எடுக்கும் திறன்
இன்னும் சில......

இவ்வாறு பல வழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் பலவற்றை கற்றுக்கொண்டன் , அதில் இன்றைய தினத்திற்கு ஏற்றவாறு உள்ள ஒரு அனுபவத்தை இப்போது பகிர்ந்து கொள்கிறேன் ,

ஒரு ஆசிரியராக பணி புரிந்தவர் , அவர் பெயர் ராஜேஸ்வரி , நான்
ஐ ந்தவது படிக்கும் பொழுது தமிழ் " ழ "வை சரியாகும் உச்சரிப்பே ன் ஆனால் ,தமிழில் "ல &ள" இவற்றை பலமுறை பலபேர் சொல்லியும் சரிவர நான் உச்சரிப்பதில்லை , இவர் ஒருமுறை தெளிவாக உச்சரிப்பு முறையை கற்றுத்தந்தார் , அதாவது நாவின் நுனி நாக்கு எழுத்தை உச்சரிக்கும் போது தொடும் இடத்தை பொறுத்ததே ஒலி சரியானதாக வரும் என்பதை கற்றுக்கொடுத்தார் , அன்றில் இருந்து இப்ப்பொழுது வரை அதனை நான் நடைமுறையில் சரிவர பேசுகிறே ன் , அவர்கள் அந்த சூழலில் சொல்லியது பசுமரத்தாணி போல் எனது எண்ணத்தில் பதிந்து விட்டது .
எனினும்.........
நாம் கற்றது என்பது கை மண்அளவே
 
Last edited by a moderator:

S.J.AMMU

Friends's of Penmai
Joined
Jul 30, 2018
Messages
269
Likes
515
#10

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.