Penmai's Valentine's Day Contest - Feb 2014

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#21
sorry unable to post in single post......
continuation..... konjam poruthukonka en torura......elutha thonitey...
.:wink:

ரகசியங்களும் சுவராஸ்சியங்களும் கலந்தது காதல் ;
கற்பனைகளும் எதார்த்தமும் கலந்தது காதல் ;
காற்றை முத்தமிட்டு புல்லாங்குழல் எழுப்பும் நாதம் போல
கண்ணுக்கு தெரியாத உணர்வுகள் முத்தமிட்டு எழுப்பும் நாதமே காதல்


காதலித்தால் கவிதை எழுத தெரிய வேண்டுமென்றுமில்லை
அவளே அவனுக்கு கவிதையாய் ....
கவிதை எழுத தெரியாதவர்கள் காதலிக்கவில்லையா ?
சொல்லாமலே உணர்வுகளை தன துணையிடம் கவிதையாய் படிப்பதும் காதல் தான் ....


கண்ணியம் காப்பதும் காதல் தான் ...
கரை புரண்டு ஓடும் காமமும் கலந்தது காதல் தான் ....

இரு உணர்வுகளின் சங்கமிப்பு , இருவரும் ஒவ்வொருவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தள்ளி நிற்பதும் சரி , நெருங்கி உறவாடுவதும் சரி காதலில் மட்டுமே முடியும் .....

Love comes unconditionally ,
Love has no boundaries ,
love has no grammar,
love needs no language,
love needs love and love only ….


“எங்கும் காதல் எதிலும் காதல் “என்று once more பாட்டு தான் ninaivukku வருதுங்க . I love my mom , I love my dear lovable friends, I love nature and at the same time I love man made valuable திங்க்ஸ் ,I love myself…etc etc….. I love this minute …..I love to love this writing…..

இதுவரை நான் சொன்னதுதான் காதல் என்று நம்பினால் , வேறு என்ன செய்வேன் உள்ளுக்குள் சிரித்து கொள்வேன் ...... காதலித்து பார் ....முடிந்தால் காதலை தமிழ் எழுத்துக்கள் 247,ஆங்கில எழுத்துக்கள் 26 பாட்டு எழுதமுயன்று பார் ....

கொஞ்சம் கர்வமாக பேசுகிறேன் என்றால் அதை தந்ததும் காதல்தான் ....
I cant stop myself…… காதலை வார்த்தைகல அடக்கிட முடியாதுங்க.....
காதல் பாடத்தில் என்றும் நான் மாணவி என் வாழ்க்கையே பட்டம் தரும் பல்கலைகழகம்.....
தோற்றாலும் மகிழ்ச்சிதான் ;ஜெய்த்தாலும் மகிழ்ச்சிதான் ....
தோற்பதும் , ஜெய்ப்பதும் இங்கு காதல் இல்லை ....நான் தான் ......


அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!!
நன்றி ..! நன்றி ..!!
 
Last edited:

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,483
Location
Ever green city
#22
LOVE . . .!

Love is god's best gift . . . !!

it is a normal one..
not only human. .
All living things. . !!


love appear in many ways & plays many roles. . .

We can feel the love in many ways . .
From our
Mother,
Father,
brother,
sister,
friends, etc. . .

Love is a beautiful one. . !
we cant imagine one particular one . .


Love is important to all. .
it gets importanat wh men & women fall n lov. . . !!!


We can feel the meaning of love ,
when we love truely one person. . !!


Ready to sacrifise all for love. . .
its a real love too . . . !

Can feel the love only . . cant touch . . .
we can see the love from the world. . .


If we lov by one person , then we are the most luckiest person in the world. . .!


Love is Life. . !
Love can change the life. .
As beautiful .. or badly. . !
If anyone fall in lov , then he/she should get all . .

Love makes us as perfect one. . .

its totally change the character of one who is in love . . .

Love gives all feelings like happy, sadness , angry,shyness ,etc. . .

Love is a different feelings. .
we can win the world by love . . !!
Love gives all to some persons. .
Also erasd all to some persons. . !!!

love is like a child. .
With out any reason , baby s smile & cry. .
likwise the lov behave. . .


we dnt knw y we lov ?
bcs its a feelings. .

Say "I love you"
you should feel happy . .






Moderator's Note:This Article has been published in Penmai eMagazine February 2015. You Can download & Read the magazines HERE.

 

Attachments

Last edited by a moderator:

priyachandran

Guru's of Penmai
Joined
Jan 27, 2013
Messages
5,730
Likes
15,852
Location
ramanathapuram
#23
dear moderators....
I want to align these lines like this.....editing time over....
pm send panna mudiala...sorry to request here....
shall u do this favour for me...
(inkey ipadi ketkalamanu teriala...thappirnthaal manikkavum)

some says life is beautiful
some says love is beautiful
I am not saying , but I believe in the saying ‘love makes life beautiful’.
Whether We are just living, just leading a life….how many days it will run….

like, love, live , alive …I think these words are interrelated.
We are living , liking life, loving to make it alive .



 

jenifapravin

Commander's of Penmai
Joined
Aug 27, 2012
Messages
1,076
Likes
1,946
Location
chennai
#24
போட்டியின் முடிவை அறிவித்து விட்டீர்களா............
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,951
Likes
36,552
Location
Coimbatore
#25
போட்டியின் முடிவை அறிவித்து விட்டீர்களா............
வணக்கம் தோழி,

இன்று மாலைக்குள் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.