Permanent relief for Migraine headache -ஒற்றைத் தலைவலி - நிரந்தர தீர்வு!!

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#1
ஒற்றைத் தலைவலி - நிரந்தர தீர்வு!!



எட்டி மரத்தின் கொழுந்து இலைகளை கொண்டுவந்து, பொடியாக நறுக்கி - ஒரு கைபிடியளவு எடுத்து - ஒரு சட்டியில் போட்டு , அத்துடன் வெள்ளைபபூண்டு , மிளகு வகைக்கு ஒருரூபாய் எடை ( 12 Gram ) எடுத்து அம்மியில் வைத்து அரைத்து அதையும் சட்டியில் போட்டு - ஒரு டம்ளர் அளவு நல்லெண்ணெய் விட்டு கலக்கி அடுப்பில் - மிகவும் சிறு தீ யாக வைத்து காசவேண்டும்.

எண்ணையில் உள்ள நீர் தன்மை அகன்று, இலை சிவந்து வரும் பொது இறக்கி வைத்து ஆரவிடவேண்டும். பிறகு வடிகட்டி வைத்து கொண்டு , தினசரி இரண்டு தேக்கரண்டி அளவு எண்ணையை தலை உச்சியில் வைத்து தேய்த்து, அரைமணி நேரம் ஊரியபின் - சியக்காய் தேய்த்து வெந்நீரில் தலைக்கு குளிக்கவேண்டும். தொடர்ந்து ஏழு நாள் தலைக்கு குளிக்கவேண்டும். இப்படி செய்துவந்தால் ஒற்றை தலைவலி குணமாகும். பிறகு வரவே வராது
 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
அதி அற்புதமான suggestion ஷேர் பண்ணி இருக்கீங்க சவீதா .

எத்தனை பேர் இதனால அவதிப் படுறாங்க , நான் உட்பட .

ஆனா இந்த இலைக்கு நான் எங்கே போவேன் .:violin:
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#3
நன்றி அக்கா...

நீங்க கீரை எடுத்துட்டு வர்றவங்க கிட்ட சொல்லி வைச்சா அவங்க கிடைக்கும் போது கொண்டு வந்து தருவாங்க...

அதி அற்புதமான suggestion ஷேர் பண்ணி இருக்கீங்க சவீதா .

எத்தனை பேர் இதனால அவதிப் படுறாங்க , நான் உட்பட .

ஆனா இந்த இலைக்கு நான் எங்கே போவேன் .:violin:
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#6
Hey Savee darling,

Thank you so much for this wonderful remedy. My MIL has this problem it will be very useful for her.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.