Pet names and Friends

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,165
Likes
83,728
Location
Bangalore
#1
All of us have lots of friends.

You will be called by Pet names by them.

On the other hand, your friends will be called by Pet names by you.

There may also be some interesting reason behind these Pet names.

So, friends, please share here,
both the Pet names of you and your friends, which are called by you and by them.

You may also share the interesting stories behind them, if any.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,165
Likes
83,728
Location
Bangalore
#2
Believe it or not,

நான் , இந்தப் பெண்மைக்கு வரும் வரை , இன்னும் கேட்கப் போனால் , பெண்மைக்கு வந்து ஒரு வருஷம் வரை (அதுவரை நான் active ஆக இல்லை ), எனக்கு இருந்த ஒரே ஒரு பெயர்
ஜெயந்தி மட்டுமே .

அத்தனை வருஷமா , எந்த ஒரு friend டுமே , வேற எந்தப் பேர் சொல்லியும் என்னைக் கூப்பிட்டதே இல்ல .

ஆனா , இப்போதான் , எனக்கு எத்தனை விதமான பெயர்கள் . ரொம்பவே ஆச்சரியமா இருக்கு .
ஜெய் , ஜெயா , JV.....ரொம்ப சந்தோஷமா இருக்கு .

அடுத்ததா , எனக்கும் , மத்த யாரையும் , பெட் நேம் வச்சுக் கூப்பிடவே தெரியாது , இத்தனை வருஷமா .....இப்போவும் கூப்பிடுறது இல்ல ....அது என்னவோ , எனக்கு இது தெரியவே இல்ல .

சில friends க்கு மட்டும் , அவங்க எனக்கு அறிமுகம் ஆகும்போதே , பேர் கேட்டா , ஒரிஜினல் பேர் , மற்றும் பெட் நேம் , ரெண்டும் சொல்லிடுவாங்க ....அப்போ மட்டும்தான் , நான் அவங்களை , அந்தப் பேர் சொல்லிக் கூப்பிட்டு இருக்கேன் .

ஸ்கூல் டேஸ்ல , விமலா அப்டின்னு ஒரு friend . அவளை “விம்மி “ அப்டின்னு கூப்பிடுவோம் . கிளாஸ்ல எப்போ பாரு நாங்க சிரிச்சுட்டு இருக்கறதைப் பார்த்து , எங்க டீச்சர்ஸ் கூட கிண்டல் பண்ணுவாங்க .....”எந்த ஒரு ரீசனும் இல்லாம இப்படி சிரிக்கிறீங்களே ......அப்புறமா “விம்மி ....விம்மி “ அழப்போறீங்க “ அப்டின்னு கிண்டல் பண்ணுவாங்க .....நானும் , “விம்மி ....உன்னை மட்டும்தான் , அந்த மிஸ் சொன்னாங்க...எங்களை எல்லாம் இல்ல “ அப்டின்னு சொல்லி , அவளைக் கத்த விடுவேன் .”ஏன்தான் எனக்கு இந்தப் பெட் நேமோ” அப்டின்னு அவ பொலம்புவா .....

அப்புறமா வேற ஸ்கூல்ல, மகேஸ்வரி யை , “மஹி “ அப்டின்னு கூப்பிடுவேன் . மத்த எல்லாரையும் , ஒரிஜினல் நேம் மட்டும்தான் .

இப்போ ,
நீங்க எல்லாம் சொல்லுங்க friends .

அதுவும் கார்த்தி மாதிரி ஆளுங்க , பெட் நேம் வைக்குறதுல specialist.....
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#3
Akka Yet another interesting thread from you :thumbsup

வருவாங்க வருவாங்க சில பல கதைகளோட :)

இதோ வரேன் நானும் :whistle:
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,539
Location
Hosur
#5
எப்போதும் போல 'கல... கல'ன்னு கலக்கல் த்ரெட் ஜெயந்தி.

எனக்குமே பெண்மை வரும்வரை எந்த தொழிகளிடமிருந்தும் (ஸ்கூல் படிக்கும்போது கூட) pet name எல்லாம் கிடையாது. இங்கு தான் விதம் விதமா, பாசமா, அன்பா கூப்பிட்டு திக்கு முக்காட வெச்சுட்டாங்க :rolleyes:. சுமி, சுமா, ஸ்ரீனி இதெல்லாம் எனக்கு நம் தோழிகளும், சகோதரிகளும் வைத்த pet names.

நான் சாதாரணமாக, இரண்டு பெயர் கொண்ட பெயருடைய நபராயின், அதில் முதல் பகுதியையோ, அல்லது இரண்டாவது பகுதியையோ வைத்து கூப்பிடுவேன்.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,471
Likes
148,286
Location
Madurai
#6
Ha ha ha ha... Very Good THread Aunty.. :) :)

Yeah Enakkum Jasthi Pet Names Undu.. Naanum Neraya Names Vachuduven, At last athuve En Friends/Cousins kku Apt ah Amanjudum.. ;)

First Ennoda Pet Names.. Veetla Vachathelam Innoru naal Soldren.. :)

School Days lla - Karti - Karu - Karthu - Kar, Ithellam En Name la irunthu Surukinathu.. ;) Ithai Vitta,, Thala - Ha ha ha.. School Days lla irunthe Adikadi Ennai Mathavanga ipadi Kooptathundu.. Coz, Nan SPL - So Athunaala Kooda Sollirukalam..

College Days lla - Jil(STD Inga Solla Mudiyathu.. :p), Ingum Thala, RR(Rules Ramanuji, En Class Boys Vachathu..:amuse:), Thuppu Thulakki..(Ha ha ha, En Best Friend Solvaan Ipadi..), Citizen, Then Abu Maa for My Beloved HOD..:)

DAE lla - Devil Gal.. DOT!! Then, Kartz..:)

Namma Penmai lla thaan - Whoa, Rail Vandi la vanthutte irukkum... LC(Lucky Charm ahmam:p), Killu(Ithu Oru Rhyming lla vantha Name.. Ha ha ha.. Like, Sillu - Jillu apadi.. ;)), Katzz, Kar, Karthi, All Rounder, Kattu, Karti Maa, Karti Kanna, Partner, NK, KK,,,, OMG.. The list goes on... :)

Ennoda Clz Frnd Name Alamelu Ramasamy - Nan vacha Peru Mangalam Maami.. Ippo Vara Antha Name than avalukku:p Next Sudha avalukku - Dhoppi, Ha ha ha.. Innoru frnd kku "Tps" - Infact avaloda Sisters, Iva Wedding invitation lla Tps nu than Ezhuthinanga first..:lol: Innum Poitte irukkum.. Nan Pause pannikiren..:)

Inga Almost Ellarkkum Nan Pet Names Vachu thaan Koopduven.. :) :)

Many Thanks Aunty... Full ah eeeeee nu irukken.. :) :hug:
 

sowmiya k

Commander's of Penmai
Joined
Apr 29, 2012
Messages
2,031
Likes
4,052
Location
coimbatore
#7
Hi aunty..
Ithu romba interesting ah iruku...
itho na en frnds kupidura names rules(over ah rules follow pannuva), kudumbs(naga rendu perum relatives so ore kudumbam nu sollitu suthuvom atha short panni kudumbs), katha(super ak kathi solluva), sk(initial matum yeduthu vachathu).. inum neria iruku but na inga sonathu therinja na avalo than...

family la patha en thambi ku mattum neria names vachu iruken fm, fuse kambi, tom vayan, etc.... pattia darling nu kupiduven, amma va ammu, chiti- ditha, anna va over senti pesunana pasamalare...
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,165
Likes
83,728
Location
Bangalore
#8
Akka Yet another interesting thread from you :thumbsup

வருவாங்க வருவாங்க சில பல கதைகளோட :)

இதோ வரேன் நானும் :whistle:

தேங்க்ஸ் டா லதா .....சீக்கிரம் வந்து சொல்லு ......
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,165
Likes
83,728
Location
Bangalore
#9
ஜெயந்தி அக்கா, எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க... சூப்பர்... வரேன் வரேன் நானும்...

தேங்க்ஸ் சக்தி .....எஸ் ......சொல்லுங்க ...சொல்லுங்க
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,165
Likes
83,728
Location
Bangalore
#10
எப்போதும் போல 'கல... கல'ன்னு கலக்கல் த்ரெட் ஜெயந்தி.

எனக்குமே பெண்மை வரும்வரை எந்த தொழிகளிடமிருந்தும் (ஸ்கூல் படிக்கும்போது கூட) pet name எல்லாம் கிடையாது. இங்கு தான் விதம் விதமா, பாசமா, அன்பா கூப்பிட்டு திக்கு முக்காட வெச்சுட்டாங்க :rolleyes:. சுமி, சுமா, ஸ்ரீனி இதெல்லாம் எனக்கு நம் தோழிகளும், சகோதரிகளும் வைத்த pet names.

நான் சாதாரணமாக, இரண்டு பெயர் கொண்ட பெயருடைய நபராயின், அதில் முதல் பகுதியையோ, அல்லது இரண்டாவது பகுதியையோ வைத்து கூப்பிடுவேன்.

தேங்க்ஸ் சுமதி .


எனக்குமே பெண்மை வரும்வரை எந்த தொழிகளிடமிருந்தும் (ஸ்கூல் படிக்கும்போது கூட) pet name எல்லாம் கிடையாது
போ....இதுலயும் நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கோமோ ?


பெரிய பேரா இருந்தா , ஒரு பாதியைக் கூப்பிடுவீங்களா....நைஸ்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.