Phuket FantaSea, The Ultimate Cultural Theme Park, Thailand.

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,920
Likes
141,640
Location
Madras @ சென்னை
#1
ஹாய் நண்பர்களே,

நான் சமீபத்தில் தாய்லாந்தில் உள்ள ப்ஹுகேட் (Phuket) என்ற நகரத்திற்கு சென்றேன். அங்குள்ள கல்சுரல் தீம் பார்க்க்கு (Phuket FantaSea, The Ultimate Cultural Theme Park) சென்றேன். அப்போது பெரிய அரங்கில் தாய்லாந்து நாட்டின் இளவரசரின் கதையை நேரில் (நாடகம் மூலமாக) காட்டினார்கள். அதில் வரும் யானை நடனம், புலி, எரும மாடு, கோழிகள், ஆடுகள், மற்றும் புறாக்கள் நடித்தன. மிக அருமையான பிரமாண்டமாக அரங்கு செட்டிங் செய்தார்கள். குறிப்பாக மின்னலும் (By light), உண்மையான மழை வரவைத்தார்கள். போரில் நடைபெறும் சண்டை காட்சிகள் கூட மிக அருமை. ஒவ்வொரு காட்சிகள் மாறும் போதும், ஒவ்வொரு செட்டிங் மாறும். உதாரணம்: இளவரசர் காட்டுக்கு வரும் காட்சி, செட்டிங் அப்படியே காடு செட்டிங் மாறி விடும். சண்டை காட்சியில் கோட்டை வெளிப்புறம் செட்டிங் மாறும். அதாவது கிட்டத்தக்க 3 அல்லது 5 நிமிடத்தில் செட்டிங் மாறும். இடையில் மாஜிக் ஷோவும் மற்றும் சர்க்கஸ் அந்தரத்தில் விளையாடும் பார் விளையாட்டு உண்டு. இந்த நாடகத்தில் எனக்கு பிடித்த பகுதி, யானைகள் நடனம், எல்லாவிதமான அரங்கு செட்டிங். நாடகம் அரங்கில் மூவாயிரம் (3000) இருக்கை வசதி உள்ளது.

இந்த தீம் பார்க் செல்பவர்களுக்கு இலவச உணவு கொடுக்கிறார்கள். இங்கு, உலத்திலுள்ள அணைத்து நாட்டின் உணவுகள் கிடைக்கும். சாப்பிட இடங்கள் எண்ணிக்கை 4000. ஒரே நேரத்தில் நாலாயிரம் பேர்கள் அமர கூடிய சாப்பிடும் அரங்கு உள்ளது. மிக அருமையாக உள்ளது.

நாடக காட்சியே போட்டோ எடுக்க அனுமதி கிடையாது. அரங்கு உள் செல்லுமுன் நமது செல் போன் அரங்குவின் நிர்வாகிகள் வாங்கிவிடுவார்கள். ஆகையால், கீழே உள்ள படங்கள், அரங்கு வெளியே எடுத்த படங்கள்.

அதைப்போல கீழே ஆங்கிலத்தில் இளவரசரின் கதையை படியுங்கள். நன்றி.

Fantasy of a Kingdom, Phuket, Thailand Country.
(Cultural illusion show)

Show Synopsis.

Kamala, a land of peace and plenty...
Kamala, a people of joy and harmony...
Kamala, a story of myth, mystery and magic...

For generations, stories have been told of an ancient kingdom of wealth and glory long lost in time, and of a young Prince destined to rule this land with wisdom and benevolence. Sadly dark times fell upon the people as they succumbed to greed and selfish desires, and the goodness inherent in the essence of true. Thai people were losing. The guardian spirits of the land became angry and placed a curse on the kingdom, turning the Prince and his faithful elephant companion to stone... until the time came when all the people of the land could learn to unite in true harmony once again...

‘Fantasy of a Kingdom’ brings this story to life and continues legend...

The fantasy adventure begins as the people of Kamala gather from all corners of the land in harmonious union to bring their beloved Prince back to life. Together they embark on a journey through exotic lands and magical times, rediscovering compassion... love... courage... and the many other shimming virtues that define what it is that makes a people Thai.

(Source: Phuket FantaSea Souvenir Show Book)​

சில படங்கள் கூகிள் சர்ச் மூலமாக எடுத்தது.











:typing:

​(Contd...)
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,920
Likes
141,640
Location
Madras @ சென்னை
#2










:typing:

​(Contd...)
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,920
Likes
141,640
Location
Madras @ சென்னை
#3








:typing:

​(Contd...)
 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,920
Likes
141,640
Location
Madras @ சென்னை
#4










:typing:

​(Contd...)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,920
Likes
141,640
Location
Madras @ சென்னை
#5
நாடகத்தின் சில படங்கள் (நன்றி: கூகிள்)









:typing:

(Contd...)

 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,920
Likes
141,640
Location
Madras @ சென்னை
#6




:typing:

- The End -

This is 75th Posts (Today)

 

Attachments

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
98,920
Likes
141,640
Location
Madras @ சென்னை
#8
Thread starter Similar threads Forum Replies Date
dnsintu Travel & Tourism 7

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.