Please don't behave like this infront of me...

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#1
குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் செய்யக் கூடாதவை எவை எவை என்று நீங்கள் அறிந்ததை, தெரிந்ததை, அனுபவப்பூர்வமாக உணர்ந்தவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...

parenting-disagreements-with-spouse.jpg
 
premabarani

Commander's of Penmai
Joined
May 25, 2012
Messages
2,397
Likes
6,995
Location
Doha,Qatar
#2
Hi Parasakthi
Nice topic for discussion ,To know & to follow.
1. Parents should not fight among themselves in front of the children.

2. Not to critisize o accuse or scold the in-laws.( by both husband & wife), so that the children are not biased against any of the grand-parents.

3.Not to talk bad or tease any Elders, Teachers, Friends& Relatives in front of them so that they respect all the people.

4. Not to comment on other people's Handicaps, Personality short-comings like height, weight, Baldness etc.,So that children don't give much importance for the Appearance & Try to accept & help the physically challenged people.

5.Not to ill-treat our servants, drivers, workers. so that they also respect every human-being.

This is my view.Open for your Acceptance & Criticism.
Bye friends.

Prema Barani
 
Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#3

Hai Mam... Good evening... You have brought out valid points which must be noted by parents. Thanks.
 
Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,712
Likes
140,724
Location
Madras @ சென்னை
#4
ஆவேசமான பேச்சுக்கள்.
heated-argument.gif

சண்டைகள்.
pillow-fight-smiley-emoticon.gif

கன்னத்தில் முத்தம் கொடுத்தல்.

kiss-on-the-hand.gif

தந்தையாருக்கு புகை பிடித்தல் மற்றும் குடிக்கும் பழக்கம்.

smileys-smoking-421849.gif barman.gif
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,988
Location
Atlanta, U.S
#5
பிரேமாவும் , விச்சு அண்ணாவும் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன்.....
அதோடு இன்னும் ஒன்று..... பெரியவர்கள் சண்டையை சிறியவர்கள் மேல் திணிக்க கூடாது..... அம்மா வீட்டு சொந்தங்களை பற்றி அப்பாவும், அப்பா வீட்டு சொந்தங்களை பற்றி அம்மாவும் தப்பு தப்பாக பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க கூடாது.....
 
premabarani

Commander's of Penmai
Joined
May 25, 2012
Messages
2,397
Likes
6,995
Location
Doha,Qatar
#6
ஆவேசமான பேச்சுக்கள்.
View attachment 110070

சண்டைகள்.
View attachment 110071

கன்னத்தில் முத்தம் கொடுத்தல்.

View attachment 110072

தந்தையாருக்கு புகை பிடித்தல் மற்றும் குடிக்கும் பழக்கம்.

View attachment 110073 View attachment 110074
Hi Viswa
As usual I like your smiles first and then your comments.
Prema barani
 
premabarani

Commander's of Penmai
Joined
May 25, 2012
Messages
2,397
Likes
6,995
Location
Doha,Qatar
#7
பிரேமாவும் , விச்சு அண்ணாவும் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன்.....
அதோடு இன்னும் ஒன்று..... பெரியவர்கள் சண்டையை சிறியவர்கள் மேல் திணிக்க கூடாது..... அம்மா வீட்டு சொந்தங்களை பற்றி அப்பாவும், அப்பா வீட்டு சொந்தங்களை பற்றி அம்மாவும் தப்பு தப்பாக பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க கூடாது.....
Hi Thenu
You are 100% correct.
Prema Barani
 
kavitha_rishi

Commander's of Penmai
Joined
Jun 7, 2012
Messages
1,902
Likes
8,517
Location
doha
#9
ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க பிரேமா .விசு ,தேனு எல்லோரும் .நானும் இதேதான் சொல்ல விரும்புகிறேன் .இப்படி இல்லைனா குழந்தைகள் மனது பெரிய அளவில் பாதிக்கபடும் .
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
106,988
Location
Atlanta, U.S
#10
ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க பிரேமா .விசு ,தேனு எல்லோரும் .நானும் இதேதான் சொல்ல விரும்புகிறேன் .இப்படி இல்லைனா குழந்தைகள் மனது பெரிய அளவில் பாதிக்கபடும் .
ஏற்கனவே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையை எண்ணி பாருங்கள் சுதா.....
அவர்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்..... பரிதாப படுவதை தவிர....
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.