Please help by kiruthividhya

kiruthividhya

Friends's of Penmai
Joined
Apr 18, 2013
Messages
362
Likes
859
Location
chennai
#1
எனக்கு டாக்டர் ஒவரி அடைப்பு இருகானு பாக்கனும்னு
அடி வயிரு உட்புரகாட்டி செய்யனும் நு (LAPAROSCOPY)சொல்ராங்க செய்யலாமா நு சொல்லுங்க நான் நாலைகு போனும் செய்தா நன்மையானு சொல்லுங்க உங்க பதில் கு காத்து இருகேன்,எனக்கு திருமனம் ஆகி 8 வருடம் ஆக போகுது,no child
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Hi Kiruthividhya, don't worry. Laproscopy is the simple and the best process to see the inner things especially for Ladies problems. Please go ahead with the Doctor's advise and be confident. We here in penmai pray the God, the Almighty to be with you and give peaceful solution to your problem by giving you a child soon. All the best. thank you!
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
Hi Kruthividhya, you are most welcome. please be confident and submit your prayers to The God with full belief. Miracle will happen and you thank the God for the same.
 

kiruthividhya

Friends's of Penmai
Joined
Apr 18, 2013
Messages
362
Likes
859
Location
chennai
#5
போன தடவை லேப்ரோஸ்கோப்பி செய்யவில்லை,இந்த தடவை செய்யப்போறேன்,கொஞ்சம் பயமாக இருக்கு,மயக்க மருந்து எவ்வளவு நேரத்துக்கு கொடுப்பாங்க.
கார்*டிஸால் எனக்கு குறைவாக இருக்கு.

 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#6
போன தடவை லேப்ரோஸ்கோப்பி செய்யவில்லை,இந்த தடவை செய்யப்போறேன்,கொஞ்சம் பயமாக இருக்கு,மயக்க மருந்து எவ்வளவு நேரத்துக்கு கொடுப்பாங்க.
கார்*டிஸால் எனக்கு குறைவாக இருக்கு.


கிருத்திவித்யா ,

மயக்க மருந்து கொடுக்கறது எல்லாம் , ஒவ்வொருத்தர் உடல் நிலை , அவங்க வெய்ட் , ஹைட், அவங்களுக்கு இருக்கும் உடல் பிரச்சினைகள் , இதெல்லாம் ஆராய்ஞ்சு தான் கொடுப்பாங்க .

ஒருத்தரைப் போல இன்னொருத்தருக்கு இருக்காது . அதனால இதை உங்க டாக்டர் தான் முடிவு செய்வாங்க .

உங்களுக்கு எல்லாம் நல்லபடியா முடியும் .

சீக்கிரமே உங்களுக்குக் குழந்தை பிறக்கும் .

நாங்க உங்களுக்காக வேண்டுறோம் .
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#7
Hi kruthi,
bayapadama dhairiyama irunga, nalladhe nadakkum.Dr, advice padi nadanga, koodiya seekiram ungalukku kuzhandhai pirakkum.we all pray for you.:thumbsup
 

kiruthividhya

Friends's of Penmai
Joined
Apr 18, 2013
Messages
362
Likes
859
Location
chennai
#9
நான் இன்றைக்கு மருத்துவமனை போனேன்,எனக்கு கார்டீஸால் கம்மியாக இருக்கு,கார்டீஸால் ஊசி போட்டு பண்ணலாம் னு டாக்டர் சொன்னாங்க,மயக்க மருந்து கொடுக்கறதால பயமா இருக்குனு சொன்னேன்,அப்படி பயமா இருந்தா அப்பறம் செய்துகோங்கனு சொன்னாங்க நான் என்ன பண்றதுனு புரியல எனக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்க,நான் இந்த புதன் கிழமை செய்யனும்,இல்ல தள்ளி போடலாமா.
 
Joined
Dec 26, 2013
Messages
20
Likes
43
Location
Chennai
#10
Neenga bayapada vendam kiruthi...Laparascopy panna thaan ungaluku ethavadhu prachana iruka nu kandariya mudium...manathil urudhiyodu irunga ellamey oru kulanthaikaga than seirom nu nenaichu pannunga..Enakum 6 months before pannanga enaku uterine polyps remove pannanga tubes laam nalla irukunu solli irukanga ....naanum ungala maathiri than bayanthen aana onnum prachana varala..
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.