Pls help me sisters......

subaraj

Friends's of Penmai
Joined
Apr 19, 2012
Messages
118
Likes
184
Location
chennai
#1
hi sisters,

hope u all give best solution for my problem.....
nan poranthadhu valarnthathu ellam village than.........
ungalukae theriyum anga ponnunga pasanga pesa kudathu apadi pesita nama char damaged ayidum.....
athoda enga appa voda ammaku konjam keta peru irunthala enga appa romba avamanapatanga sinnavayasularenthu..........
mrg appa enga ammakita enga appa sonna varthai """ enga amma vangiya per entha kalathilayum nee vangitakudathu.... nan ithu varai patta kevalam en pasanga padakudathunu""" intha varthaikalai enga amma nan valara valara enkita eppovum solluvanga ....... nanthan enga familyila first girl ...athanala kuda solliirukalam......

nan valarumpothu intha visyam romba pathinchiduchu......
nan oru vishyam pannalum mathavanga enna neinpanganu yosipen.......ithu than ippa en problem......
nan nalla padikira ponnu 10,12 llathilayum enga village first than..... romba amaithi.... yaarkitsaeyum pesamaten....(boys kuda) but college vanthathuku apprum(below 30 yrs ulla )enga chithappa,anna ivanga than nan pesura atkal en villagela......
enaku en set ponnunga yarum villagela friends kidayathu.....
oru ponnukita pesuna udane enga amma "" ava konjam mosamana ponnu ,avakuda pesathane solliduvanga" ipadiya yarum illama poitanga........
nan en sister than friends....orila onna irupom suthuvom........
clg vantha piraku ennala boyskita pesamudiyala...........
kumbala ulla pasangala cross panni poga avalo payapiduven.....kaikalelem nadukidum............
ippa nan oru IT companyla work panren but intha proplem ippovam irukku.....
konjam jollyah pesita enga enna mosamana ponna neinchiduvanganu payam...food court poga payam...one important news enaku chinna vayasulernthu crowdnlae allergy...... ellorum namyae focus panra feel...... apa start anathu pirachanai.........ennala intha payathai control panna mudiyala...........
then ippa oruthavanga kuda pesitu veetuku pona free time la nan pesiyathu ellam rewind panni partthu nan embarrassed ayiduren........
avanga thapa neipanagalunu............
nan try panren but mudiyala.........
shyah feel panren veliya porathukae........
ippavum officela onnu nadantha udane romba kastama ayiduthu ..........

communicate pannumpothu nan thapa ennglishla pesita avanga kevalama eduthupanganu oru yosikeren...ithanala engla pesamaten........
enaku oru insecurity namaku yarum illanu..........
romba naal yosipen namake namakunu oru jeevan illa ennu?

enake theriyum enaku inferiority complex romba athikama irukunu....
ethilayum oru negative thoughts......... mudiyathu,namaku kidakathunu oru thoughts ....
enaku ithellam nallthilainu therinji yoga ,medidation pannnitu iruken but antha timela enna ithai thavirka mudiyala....
eppovum yaar pinnadi olinjukitu iruken...road cross panna kuda en friends thevaipaduthu........indepententah irukanumnu neikren ana mudiyala......

many times nanae sollikuduvan"y u r strong.......payapadathe nu ""but veliyae nadnthu pogum pothu ore payama irukku.........



ithilernthu recover aga solution sollunga sister....


intha payatha pokka nan doctor consult panna va ?
inga nan post panna reason nenga nalla solution solvinganu...........
 

Divyakala

Commander's of Penmai
Joined
May 15, 2012
Messages
1,071
Likes
3,117
Location
Chennai
#2
Please wait dear.. Our sisters will give good advice (solution)
Will pray for you.. Dont worry :pray1:
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Hi Subathra, i understand your problem. you have to cultivate an habit of visualising everything positively happening and thank the God beforehand only. for example, if you are going to a unknown place first time and you are going to meet a person for some kind of obligation( i.e for employment or for loan ), before going you should tell yourself that everything is happening in your favour, you have already got the emplyment or loan and you should already feeling happy about it and thank God for the same for having given you the employment already and you have become successful in achieving your target of getting the employment or loan, you should feel happy in advance about the positive result which is going to happen and thank God in advance itself for the same. If you want to take some medical help, you can consult homeopathic doctor because homeopathy medical science deals with mind conditions and best flower medicines are available for this kind of condition you are expressing, hence feel happy about what you are already possessing, thank God for the same, visualise the thing you wanted already reached you and feel happy about that also and thank God for the same.

One more example, the childless couple always think about they dont have children. They should think that they already got children, visualise the house environment as if children are there in their house, they should believe and live with the children happily and thank God for having given the opportunity to have children and enjoying with them. Then the your positive attitude will increase, you will always feel happy and thank God for the same. Every time you should thank God for all your small successes and always feel happy about the small success you got. By this method you will get lot of chances to thank the God. there by your success rate will increase and you will become a successful women. Your imperiority complex will go and you will become poisitive women. All the best. thank you!
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,276
Location
bangalore
#4
Hi Subathra.

unkaluke enna problemnnu theriyuthu so ithula irunthu easyaa recover aagidalaam no tension... cool.

doctorkitta pora alavuku prachchanai illainnu thaan naan ninaikiren.

muthalla oru vishayam purinjikkonka, ponnunka pasankakitta pesurathu thappu illai, naama thappana vishayam pesalainaa en payappadanum. ethuvume oru alavula irukkanum.

ponnukalo, pasankalo ellarkittaiyum oru alavaoda thaan pesanum athu thaan nallathu.

unka veetla mattum illai ponnunka irukira veetla ellam appadi thaan solvaanka... unka veetla konjam athikama solli irukkanka avvalavu thaan.

unkalai velaikku anuppi irukkankannaa... unka mela nambikkai vachchirukkanka appadinnu thane arththam.

neenka en unkalukku yaarum illainnu feel panreenka ithu enaku puriyalai, unka parents innum konja naalla unkalukku marriage pannuvaanka appuram sari aagitum.

ennoda hubby kuda villagela tamil mediumla irunthu thaan vanthu ippo IT la irukkar. neenka technical sidela stronga irukirathu thaan mukkiyam. english story books padinka, first chinna bookla irunthu aarambinka, appadiye konja naalla vanthudum.

nallaa padichchu IT companyla velai paarkreenka ithu chinna prachanai thaan unkalala kandipa unkali maathikka mudiyum.

ellarum porakkum pothe ellam kaththikittu varrathilla Subathra. konja konjamaa kaththukka vendiyathu thaan. unkalukku mela irukiravankai paarkkatheenka, unkalukku keela irukiravankalai paarunka appa unkalukku thonum naama evvalavo paravayillainnu.
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#5
ஹாய் சுபா ,

கவலைப்படாதீங்க . சுமித்ரா அக்கா சொன்னது போல , நீங்க நினைச்சுப் பார்த்துக்கணும் . இது ரொம்பவே ஹெல்ப் பண்ணும் .

அடுத்தது , இந்த முறைகளை ட்ரை பண்ணிப் பாருங்க .

ஒரு நோட்புக் எடுத்து , அதுல ரெண்டு column போட்டுக்கோங்க .

ஒரு சைடு "பயங்கள் " அப்டின்னு போட்டு , உங்களோட பயங்கள் எல்லாம் லிஸ்ட் பண்ணுங்க (நம்பர் போட்டு ).

அடுத்த column ல "தீர்வு" அப்டின்னு போடுங்க . அதை இப்போதைக்கு fill பண்ண வேண்டாம் .

அதே போல , சில பக்கங்கள் கழிச்சு , திரும்ப இதே போல 3 column போட்டு ஒவ்வொரு நாளோட டேட் போட்டுடுங்க .

அன்னன்னிக்கு நடந்த விஷயங்கள் இதெல்லாம் அந்த" பயங்கள் " column ல போட்டுட்டு , "reaction " column ல நீங்க எப்படி ரியாக்ட் பண்ணீங்க ன்னு போடுங்க . மூணாவது column ல "தீர்வு " ல எப்படி இதை handle செஞ்சு இருக்கணும்னு போடுங்க .

இப்போ உங்களுக்கே கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்கும் . எந்த சமயத்துல எப்படி நடந்துக்கணும்னு .

அன்னன்னிக்கு நைட் வந்து இதை எழுதிடணும் .

அப்போ தீர்வு ல எழுதிட்டு , "நாளைக்கு இதே போல சந்தர்ப்பம் வந்தா , இந்தத் தீர்வு ல உள்ளது போல நான் நடந்துப்பேன் . "reaction " ல உள்ளதை கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்குவேன்" அப்டின்னு ஒரு தீர்மானம் எடுக்கணும் .

மறுநாள் எழுந்து எல்லா வேலையும் செஞ்சுட்டே இருக்கும்போதே , கிளம்பும் முன்னால , அந்தத் தீர்வு ல உள்ளது போல நீங்க ரியாக்ட் பண்ணிட்டதா நினைச்சுப் பார்த்துக்கோங்க . அப்போ உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் கிடைக்கும் என்பதையும் உங்க மனசு உணரும் .

எல்லாமே ரொம்பச் சின்னச் சின்ன விஷயமாவே இருக்கும் . எதையும் விடாம எழுதணும் .

இப்போ நீங்க கிளம்பிப் போறீங்க . மொதல்ல ரோடு கிராஸ் பண்ணும்போது , உங்க மனசுக்குள்ள சொல்லிக்கணும் , " சுபா , மொதல்ல ரைட் , அப்றமா லெப்ட்...இப்படிப் பார்த்துட்டே , ஜாக்கிரதையா நீ இந்த ரோடைக் க்ராஸ் பண்ணப் போற பாரு " அப்டின்னு மனசுக்குள்ள சொல்லிட்டு அதே போல கிராஸ் பண்ணுங்க . பண்ணின பிறகு அந்தப் பக்கம் போய் , உடனே உங்க மனசுக்குள்ள , "வெல் டன் சுபா ...இதே போலதான் செய்யணும் " அப்டின்னு சொல்லிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போகணும் .

ஆபீஸ்ல மொதல்ல ஒரு பெண்ணை friend பிடிச்சுக்கோங்க . யார்கிட்டயும் உங்களுக்கு எதைப் பார்த்தாலும் பயம் என்கிறதைச் சொல்லவே கூடாது . நிறைய பேர் அதை advantage எடுப்பாங்க .

அடுத்து அந்த friend கூட இருக்கற மத்தவங்களோடவும் பேசிப் பழகுங்க .அவங்களோட சினிமா , பீச் , கோவில் இது போல இடங்களுக்குப் போங்க . கொஞ்சம் கொஞ்சமா பழகும் .

gents யாராவது எதிர வரா மாதிரி இருந்தா , முகத்துல உடனே ஒரு ஸ்மைல் கொண்டு வரணும்னு ஒரு கட்டளை போட்டுக்கோங்க . அப்படி செஞ்சுட்டா , இதுக்கும் உங்களை உடனே நீங்களே பாராட்டிக்கோங்க.

இங்கிலீஷ் உங்களுக்கு ஏற்கனவே தெரியும்ன்னா , கத்துக்க இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் போக வேண்டியது இல்ல .தெரியாதுன்னா , இந்த கிளாஸ் போங்க .

அதோட மட்டும் போதாது .

வீட்டுல , இங்கிலீஷ் நியூஸ் சேனல் நிறைய பாருங்க . எப்படிப் பேசுறாங்க ன்னு . அதுக்கு அப்புறம் , கண்ணாடி முன்னாடி நின்னு ஒரு சில நாள் நியூஸ் பேப்பர் லேர்ந்து அதே போலப் பேசுங்க . கொஞ்சம் தைரியம் வரும் .

இதுக்கு அப்புறம் , அதே கண்ணாடி முன்னாடி நின்னு , அதுல உங்க friend யாரையாவது கற்பனை பண்ணிக்கிட்டு , அவங்களோட பேசணும் . மொதல்ல சின்னச்சின்ன sentence பேசிட்டு , அப்புறமா நீள நீளமா பேசிப் பழகணும்.

அதே போல , initialலா இங்கிலீஷ் ல பேசும்போது, உங்க எதிர இருக்கறவங்க கிட்ட , "Please don't mind my english, I want to learn more by talking in english...very soon I shall overcome my mistakes in english" அப்டின்னு சொல்லிட்டே பேசுங்க . விடாம இங்கிலிஷ்ல பேசுங்க . அவங்களும் ஹெல்ப் பண்ணுவாங்க . க்ளோஸா இருக்கற friends கிட்ட , உங்க தப்பான இங்கிலீஷை அப்பப்போ திருத்த சொல்லுங்க . அதை ஒரு முறைக்கு இரு முறை மனசுக்குள்ள சொல்லிப் பார்த்துக்கோங்க . இப்படி improve பண்ணலாம் .

இதெல்லாமும் அந்த நோட் ல போட்டு , அன்னிக்கு உங்க friend கூட நிஜத்துல எவ்வளோ வார்த்தை இங்கிலீஷ் ல பேசினீங்க அப்டினும் போடணும் .

ஒரு வாரம் முடிஞ்ச பிறகு சண்டே அன்னிக்கு , அந்த நோட்புக் ல பார்த்து எந்த அளவு improvement இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு , அடுத்த வாரம் , இன்னும் எந்த அளவுக்கு improve பண்ணனும்னும் decide பண்ணி எழுதணும் (weekly report).

இதுல improvement இருந்தா , அதை , நோட்புக்ல மொதல் பக்கத்துல இப்போ தீர்வு ல அதெல்லாம் fill பண்ணிடலாம் .

இதெல்லாம் உங்களை நீங்களே தெம்பு ஊட்டிக்க .

ஒவ்வொரு பயத்தையும் surpass பண்ணும்போது , உங்களை நீங்களே மனசுக்குள்ள தட்டிக் கொடுத்துக்கணும்.

இதெல்லாம் செஞ்சா , ஒரு 6 மாசத்துக்குள்ள , மெதுவா உங்க பயத்துல்லேர்ந்து வெளில வரலாம் .

சில சமயம் கொஞ்சம் லேட் ஆகலாம் .

ட்ரை பண்ணிப் பாருங்க .

இந்த முறைல improvement தெரிஞ்சா , அப்டியே continue பண்ணலாம் .

இல்ல சரி வரலன்னா , கண்டிப்பா ஒரு Psychiatrist கிட்டப் போகணும் . அவங்க behvioural theraphy மூலமாவே உங்களை முழுசா குணப் படுத்திடுவாங்க . இதுக்கு உங்க முயற்சியும் முக்கியம் . முக்கால்வாசி, மருந்து மாத்திரை தர மாட்டாங்க ன்னு நினைக்கிறேன் .


 

subaraj

Friends's of Penmai
Joined
Apr 19, 2012
Messages
118
Likes
184
Location
chennai
#6
Hi Subathra, i understand your problem. you have to cultivate an habit of visualising everything positively happening and thank the God beforehand only. for example, if you are going to a unknown place first time and you are going to meet a person for some kind of obligation( i.e for employment or for loan ), before going you should tell yourself that everything is happening in your favour, you have already got the emplyment or loan and you should already feeling happy about it and thank God for the same for having given you the employment already and you have become successful in achieving your target of getting the employment or loan, you should feel happy in advance about the positive result which is going to happen and thank God in advance itself for the same. If you want to take some medical help, you can consult homeopathic doctor because homeopathy medical science deals with mind conditions and best flower medicines are available for this kind of condition you are expressing, hence feel happy about what you are already possessing, thank God for the same, visualise the thing you wanted already reached you and feel happy about that also and thank God for the same.

One more example, the childless couple always think about they dont have children. They should think that they already got children, visualise the house environment as if children are there in their house, they should believe and live with the children happily and thank God for having given the opportunity to have children and enjoying with them. Then the your positive attitude will increase, you will always feel happy and thank God for the same. Every time you should thank God for all your small successes and always feel happy about the small success you got. By this method you will get lot of chances to thank the God. there by your success rate will increase and you will become a successful women. Your imperiority complex will go and you will become poisitive women. All the best. thank you!

hi sumikka ....
thank u kka .......


kandippa try panren........


thank u somuch
 

subaraj

Friends's of Penmai
Joined
Apr 19, 2012
Messages
118
Likes
184
Location
chennai
#7
hi jv aunty.....
thank u.......
nenga sonna mathri nan try panren...
pirachanai irukunu kandupidichiten...athargana paathai than theriyama iruthen ippa nama penmai sisters mulam pathai kidaithuvittathu...........
kandippa intha problemlernthu velivanthuduven......

thank u aunty.......

hi ramyakka....
thank u kkka
nan college enterah ana samyam nenga sonna varthaikal than enaku nane sollikuven.....
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.