pls help me ..

Joined
Aug 29, 2012
Messages
4
Likes
3
Location
Kumbakonam
#1
friends pls give me some advice to lead my life.

I have 4 elder brother and i am only girl in my home. i was brought up as a pet girl for all of them. All my brothers are married now and my mom died before 5 years.

3 of my brothers went out of our home and living separetely, now i am living with my 4th brother and dad.

My age is now 30, all my relatives are asking me when are you going to be married, but my brothers and dad are not showing full interest in finding alliance. i don't know what to do? i am feeling very much stressed. i can't answer the questions asked by the relatives and friends.

I am not loving any person and also i have no interest in love. help me give me suggestions. :help::help:
 
Joined
Aug 26, 2012
Messages
84
Likes
73
Location
*-*-*-
#2
hi thiga, i can understand your situation.

அம்மா இல்லேன அதை வாழ்வில் வேறு எந்த உறவாலும் ஈடு செய்ய முடியாது. பொண்ணுங்களுக்கு அம்மா என்ற உறவு மிகவும் முக்கியம்னு உங்க நிலையிலேயிருந்து உணர முடியாது.

tell them indirectly. that's the only way or else get help from your true friends, let they ask your brothers or dad ..

i pray for you to get a good life partner.
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#3
Hi Thiga, Its very hard to digest your situation. what viji said is 100% true... Any other relationship cannot be substituted for a mother. I can feel how you are missing your mother badly.

As viji said get your friends help. They can help you in this situation. Make them to ask about your marriage to ur brothers and father.

If you have good relationship with any of your anni talk with them frankly about ur need.

dont worry ma.. Everything will be fine.. I pray for you to get a good partner. Best wishes thiga
 

Geetha A

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 29, 2011
Messages
634
Likes
1,452
Location
France
#4
திகா, வாழ்க்கையில் சமயங்களில் தேவைப்படுவது "நம்பிக்கையும், மனதைரியமும்" பெண்களுக்கு. முதலில் உங்களிடம் இருக்கும் சுயபச்சாபத்தை விட்டொழியுங்கள். ஏனெனில் அதுதான் நம் வாழ்வின் எதிரி. உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள், எனக்கு என்ன வேண்டும்? அதன் பின், மற்ற அனைவரையும் விட உங்கள் தந்தையிடம் பேசுங்கள் மனம்விட்டு தனியாக. அப்பா, என் எதிர்காலம் என்ன? நான் என்ன செய்ய போகிறேன்? உங்களுக்கு பிறகு யார் எனக்கு துணை? அவர் உங்களிடம் மனம் திறக்கலாம். கல்யாணத்திர்க்கு செலவு செய்ய பணம் இல்லாமல் கூட இருக்கலாம். அதன் பிறகு அவர் மனதை அறிந்த பின் உங்கள் நெருக்கமான சகோதரர்கள் அல்லது அண்ணி(?) யாரிடமாவது பேசலாம்(முடிந்தால்).
 

Geetha A

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 29, 2011
Messages
634
Likes
1,452
Location
France
#5
யாராவது நெருங்கிய குடும்ப நண்பர்கள் மூலமாக நீங்கள் இதை அனுகலாம்.இதை எல்லாம் செய்தும் பயனில்லை என்றால், உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளுங்கள். எங்கே போனாலும் அது பாதுகாப்பு. சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்கலம். நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. படிக்க ஆர்வம் இருந்தால் தொடரலாம். நல்ல புத்தகங்களை வாங்கி , நூலகத்தில் எடுத்து படிக்கலாம். தையல், எம்ராய்டரி முதலியன கற்க்கலாம். அது உங்களுக்கான் ஒரு கைத் தொழிலாக அமையும். இருக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டே போராடுங்கள். உங்கள் சொந்த காலில் , யாருடைய தயவும் இல்லாமல் வாழ வழி செய்யும். முடிவாக ஒன்று தோழி, ஒடுகின்றவர்களைத்தான் நாய்கள் கூட துரத்தும். திரும்பி நின்று பாருங்கள் அது நின்று விடும். அதனால் துணிந்து நில்லுங்கள். உங்கள் உரிமைகளை கேட்க தயங்காதீர்கள். உங்கள் தைரியம் அவர்களை யோசிக்க வைக்க வேண்டும். முடங்காதே இதோ மிக அருகில் வெற்றி!! நிச்சயம் நீங்கள் நல்ல சேதி சொல்லப்போறிங்க :) வாழ்க வளமுடன் தோழி!!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.