plz help me, relatnshp with co-sister

Joined
Apr 19, 2016
Messages
3
Likes
4
Location
bangalore
#1
Hi all,

Somebody plz help me. I am married for 5yrs blessed with boy baby last year.. My mil boight us to joint family 2yrs ago bcz of tht we both family had quarrel. My hubbys brother wife s deeply in lov with my husband during my delivery time to my home they both had friendship which s now turned up into luv stage unfortunately due to hateness on my family side and me my inlaws r supporting it which s not known my brother in law till now.. Daily i am running a hell of life my hubby s no way interested n me talking and she s fully controlling .. Not evn allowing him to sit next to me.. Plz help me
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
Hi @pooja087


Sad to note your current situation. This seems to be atrocious.

உங்களுக்கு தமிழ் படிக்க முடியும் என நம்புகிறேன் . If not I shall tell you in english too.

நான் சொல்ற இந்த விஷயத்துக்கு நீங்க உடனே கோபப்படக் கூடாது . கொஞ்சம் பொறுமையா படிங்க மா ப்ளீஸ் .

முதல்ல இது நிஜம்தானா அல்லது நீங்களா இப்படி நினைச்சுக்கறீங்களான்னு உறுதி செய்துக்கணும் . ஏன்னா , சமீபத்துல குழந்தை பெத்த சில பேர் , இந்த மாதிரியெல்லாம் கூட சந்தேகப்படக் கூடிய நிலைமைக்கு உள்ளாகி இருக்காங்க . இதை POST PARTUM BLUES/DEPRESSION அப்படின்னு சொல்வாங்க .

நீங்க இதனால பாதிக்கப்படலைன்னு உறுதி படுத்திக்கணும் .

அவங்க ரெண்டு பேரும் சும்மா friendlyயாக பேசுறதை கூட நீங்க சிலசமயம் தப்பா நினைக்க வாய்ப்பு இருக்கு .

அப்படி மட்டும் இதெல்லாம் உண்மையான விஷயங்கள் தான் , உங்க பிரமை இல்லை என்கிற பட்சத்தில் ,

எதுக்கும் உங்க அம்மாவைக் கூட்டிகிட்டு ,உங்களுக்கு பிரசவம் பார்த்த டாக்டரை ஒரு முறை போய் பார்த்து ஒரு thorough check up செய்துட்டு , அவங்க எல்லாம் நல்லபடியா சொல்லிட்டா , அதுக்குப் பிறகு ,


அதெப்படி மா , ஒரு சக பெண்மணியா, உங்க மாமியார் , இந்தக் கொடுமையை பார்த்து சகிச்சுட்டு இருக்க முடியும் ?

(ஏதோ ஒரு சில இடத்துல மட்டும் , கேள்விப்பட்டிருக்கேன்...குடும்பத்தில் மிக மிக மோசமான ஆண் - பெண் உறவுகள் கையாளப் படுவதா ....ஆனா இது ரொம்ப ரொம்ப rare cases)

என்னதான் , உங்க பிறந்த வீட்டினர் மேலே எவ்வளவு கோபம் , மனவருத்தம் எல்லாம் இருந்தா கூட , எப்படி உங்க மாமியார் இந்த அசிங்கமான உறவை அனுமதிக்க முடியும் ?

நீங்க உடனடியா செய்ய வேண்டியது என்னன்னா :

முதல்ல உங்க மாமியார் கிட்ட இதைப் பத்தி பேசுங்க . தன்மையாவே பேசுங்க . உங்க வாழ்க்கையே பறிபோய்டும் நிலமையில இருக்குறதை எடுத்துச் சொல்லுங்க . அவங்க சொந்தப் பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா அவங்க என்ன செய்வாங்களோ , அதே போல உங்களுக்கும் உதவச் சொல்லுங்க .

உங்களையும் உங்க கணவரையும் , முதலில் இதே ஊரில் ரொம்பத் தொலைவில் இருக்கும் இடத்தில் தனிக்குடித்தனம் வைக்கச் சொல்லுங்க .

அதுக்குப் பிறகு , உங்க கணவரை , அவரோட வேலையில வேற ஊருக்கு மாற்றல் கேட்டுக்கச் சொல்லி , முடிஞ்ச வரை சீக்கிரமா வேற ஊருக்குப் போய்டப் பாருங்க .

இதுக்கெல்லாம் உங்க மாமியார் , மாமனார் உதவியும் தேவைப்படும் .

அடுத்ததா ,

உங்க கொழுந்தனார் (மைத்துனர் ) கிட்ட நீங்க மட்டும் தனியா போய் , அவரோட ஆபீஸ்லையோ இல்ல வேற பார்க் போன்ற இடங்கள்லயோ , இந்த விஷயத்தை பக்குவமா எடுத்துச் சொல்லுங்க .

இந்த விஷயத்தை நீங்க அவருக்கு தெரியப்படுத்தினதா அவரோட மனைவி கிட்ட சொல்லாம , அவரே கண்டுபிடிச்சதா சொல்லும்படி கேட்டுக்கோங்க .

நீங்க உங்க கணவரோட தனியா போய் இருக்கறதுக்கு அவரும் உதவி பண்ணனும்னு கேட்டுக்கோங்க .

Last but not the least, நீங்க இவ்வளோ நாட்கள்ல , இந்த விஷயத்தை பத்தி , கண்டிப்பா உங்க கணவர் கிட்ட பேசி இருப்பீங்க .

திரும்பவும் அவர்கிட்ட ரொம்பவும் பக்குவமா , கோவத்தை காமிக்காம , உங்க வாழ்க்கைக்கு என்ன வழி அப்படின்னு தன்மையா கேளுங்க . இந்த மாதிரி அசிங்கமான உறவுகளை உங்களால ஏத்துக்கிட்டு, தொடருறது முடியாத காரியம் அப்படின்னு உறுதியா சொல்லுங்க .

அவர்கிட்ட கெஞ்சிக்கேட்டு , நீங்க ரெண்டு பேரும் தனியா வேற ஊர்ல போய் இருக்கலாம்ன்னு சொல்லுங்க .
 
Last edited:
Joined
Apr 19, 2016
Messages
3
Likes
4
Location
bangalore
#3
Hi,

This s what happens when i saw ppl r wondering thts here advantage in my place.. No oneknow her true color..
Madam belv me i will tell wht happnd,
When i got married we r in nuclear family bcz of this lady we couldnt be able to get privacy at all she s line hitler she wants to rule her daughter in laws.. She felt like i hav take her son with me.. Due to his playboy character i.e visual tempatation with girls.. We got many fights and we cme back here.. Once we r here she createdmany problems betwn us.. He has beaten me .. It went to both family problems.. My cosister s crazy abt my husband.. Whenevr. He sees her she will bent and expose her due to hus visual tempatation he usedto see it.. I started fightg with him for this during my pregnancy.. My mil called my parents and said she s comparing with cosister wht kindof girls she.. Tht time itself she wants me to thrown out of family.. I went crying while i was 4months.. None cme to see me.. Tht time. These two ppl moved closely it seems.. Belveme firlz.. She s waiting outside leaving my husband and her inside the room when i was feedingm y child.. She evn cheats [wn son by sending him to buy vegetable like tht. if i cme down shew ill give signal to thm.. All bcz of she want to take her son from me.. She went to a level like tieing a rakki to my husband n my retail shop to hide thr relatnshp.. Shes. Pakka criminal.. Save me..
 
Last edited:

Yaazhini15

Friends's of Penmai
Joined
Mar 22, 2015
Messages
220
Likes
575
Location
Kovai
#4
Dear pooja,

So sad to hear your situation.

Try to get him to psychological counselling center. Did your parents know your situation and all happening between your husband and you. If not seek their help and try to get solution.

Did you think that you can lead good marriage life with your husband? Even after separating him from your co sister. If you cant think then it is best to get separated from him and lead your life with your kid.

These are some psychological addictive disorder like cigar and alcohol habits. Touch to change his character.
 
Joined
Apr 19, 2016
Messages
3
Likes
4
Location
bangalore
#5
I want him back in my life.. I also they might hav done some black magic to him.. Getting mad day by day.. He s not evns seeing me or touchingme.. Wht to do.. Any poona help me.. If i get him out from here i will def change him.. Her mother s the bad influence here..
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#6
Hi,

This s what happens when i saw ppl r wondering thts here advantage in my place.. No oneknow her true color..
Madam belv me i will tell wht happnd,
When i got married we r in nuclear family bcz of this lady we couldnt be able to get privacy at all she s line hitler she wants to rule her daughter in laws.. She felt like i hav take her son with me.. Due to his playboy character i.e visual tempatation with girls.. We got many fights and we cme back here.. Once we r here she createdmany problems betwn us.. He has beaten me .. It went to both family problems.. My cosister s crazy abt my husband.. Whenevr. He sees her she will bent and expose her due to hus visual tempatation he usedto see it.. I started fightg with him for this during my pregnancy.. My mil called my parents and said she s comparing with cosister wht kindof girls she.. Tht time itself she wants me to thrown out of family.. I went crying while i was 4months.. None cme to see me.. Tht time. These two ppl moved closely it seems.. Belveme firlz.. She s waiting outside leaving my husband and her inside the room when i was feedingm y child.. She evn cheats [wn son by sending him to buy vegetable like tht. if i cme down shew ill give signal to thm.. All bcz of she want to take her son from me.. She went to a level like tieing a rakki to my husband n my retail shop to hide thr relatnshp.. Shes. Pakka criminal.. Save me..
I want him back in my life.. I also they might hav done some black magic to him.. Getting mad day by day.. He s not evns seeing me or touchingme.. Wht to do.. Any poona help me.. If i get him out from here i will def change him.. Her mother s the bad influence here..

@pooja087


இப்போ முதல்ல , நான் பொதுவான கருத்து ஒண்ணை சொல்றேன் .

பொதுவா , விரல் விட்டு எண்ணக் கூடிய அளவு ஆண்களைத் தவிர , எல்லாருமே , அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் , பெண்களை பார்த்து மனசுக்குள் ரசிப்பது என்பது அவர்களின் இயல்பு தான் . இது , அவர்களின் ஹார்மோன்கள் செய்யும் வேலை . இதை நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்டினாலும் , அவர்களால் மாறமுடியாது . நமக்குத் தெரியாமல் பார்ப்பார்கள் .அவ்வளவுதான் .

இது அளவுக்கு மிகாமல் இருக்கும் வரை ஆபத்தில்லை .

இவர்களில் சிலர் வெளிப்படையா ரசிப்பாங்க . இது பெண்களுக்கு அருவருப்பை உண்டாக்கும் . இவர்கள் மேல் மரியாதை குறையும் .

இவர்களிலும் இன்னும் வெகு சிலர் , தராதரமே இல்லாமல் , அவர்கள் எந்த உறவுமுறையாக இருந்தாலும் ரசிப்பார்கள் .

ஆக , இதிலிருந்து எல்லாம் தப்பிக்க , பெண்களாகிய நாம் தான் , கண்ணியமான உடைகளை அணிந்தும் , குனிந்து வேலை செய்யும்போதும் , படுக்கும் போதும் , மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும் .

இதை நான் சொன்னது , உங்கள் கணவர் மட்டுமல்ல , பொதுவாக ஆண்கள் எல்லாருமே எல்லா பெண்களையும் பார்ப்பாங்கன்னு சொல்றதுக்குதான் .

இப்போ உங்க பிரச்னை தீர ,

முதல்ல உங்க மைத்துனர் கிட்ட அவரோட மனைவியைப் பத்தி தெரிவிங்க .

அடுத்ததா , உங்க அம்மா , அப்பா இந்த விஷயத்துல உடனடியா இறங்கி , உங்களை , உங்க கணவர் , குழந்தையை , உங்க புகுந்த வீட்டுலேர்ந்து அழைச்சுட்டு வெளியே வந்து , வேற எதாவது ஒரு ஊரில் குடித்தனம் வைக்கிறது மட்டுமே இதுக்கான தீர்வு .

இப்படித் தனியா இருக்கும்போது , உங்க கணவர் மேலே உங்க அன்பை பொழியுங்க . அவரோட சண்டை போடாதீங்க . உங்க குழந்தையை வளர்க்கும் பொறுப்பை அவருக்கும் பங்கிட்டு கொடுங்க . அப்பப்போ அதை பார்த்துக்கறது , அதுக்கான தேவைகளை பூர்த்தி செய்யுறது ...இப்படி அவரை குழந்தையை சுத்தியே இருக்க வையுங்க .

இதனாலேயே , மற்றதெல்லாம் மறந்து , தன்னுடைய மனைவி , குழந்தைன்னு அவருக்கும் பொறுப்பு உண்டாகும் .

இதை ட்ரை பண்ணிப் பாருங்க .

ஆனா , இந்தக் குடும்பத்தை விட்டு வெகு சீக்கிரம் வெளியே போய்டுங்க . அதுக்கு உங்க பெற்றோர் தான் செயல்படணும்.
 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,277
Location
bangalore
#7
Hi

I know its a very hard time for u.

Before talking to yr brother in-law you need some proof or evidence. Otherwise he won't believe you. Then yr mil and co sister will make u easily mad.

some days you act that u r not suspecting them. be normal & cool.

I hope u will have cell phone. You try to record what they r talking. On the record button, simply keep it on table. You don't stay there you go inside.

you can record the video also. Tell them I'm going out for shopping or going to sleep something like that. on your phone camera like charging mobile you keep that in one place & go.


Don't be nervous... take time one week or two week also fine. try to get evidence then only others will believe u. After you get evidence don't talk with them alone. bring yr parents then talk. u should be very careful.

Later u can decide whether u want to live with yr hubby or not.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.