Pongal Celebration Share your experience here - பொங்கல் பண்டிகை!!!

Rudhraa

Commander's of Penmai
Moderator
Joined
Apr 26, 2012
Messages
1,888
Likes
3,745
Location
The World
#1
பொங்கல் பண்டிகை உங்கள் வழக்கப்படி எப்படி கொண்டாடுவீர்கள்?

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது, பொங்கல் என்றாலே வீட்டில் குதுகலதிற்கும், கொண்டாட்டத்திற்கும் குறைவிருக்காது. பொங்கல் அன்று நாம் அனுஷ்டிக்கும் பூஜைகள் சம்பிரதாயங்கள் என்று வீட்டிற்கு வீடு மாறுபட்டு இருக்கும். உங்களது வீட்டில் எப்படி பொங்கல் பண்டிகை கொண்டாடுவீர்கள் என்று இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே...


இப்போது பெரும்பாலான வீடுகளில் பொங்கல் காஸ் அடுப்பில் தான் கொண்டாடுகிறோம் ஆனால் கண்டிப்பாக நமது, சிறுவயதிலோ அல்லது தாத்தா பாட்டி வீட்டிலோ பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள், அதை பற்றியும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,742
Likes
140,852
Location
Madras @ சென்னை
#2

ஹலோ ருத்ரா சகோதரி,
என் அனுபவம் பொங்கல் தினம் நாளில் சொல்லுகிறேன்! இப்போதுக்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
பொதுவாக என் மனசு தங்கம்,
ஒரு போட்டியின்னு வந்துபுட்ட சிங்கம்,
உண்மையா சொல்வேன் நல்லதா செய்வேன்,
வெற்றி மேல் வெற்றி வரும்,
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்,
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே,
–Adv Wish 4 Happy Pongal–

:cheer:
:cheer::cheer:
 

Abivenu

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 16, 2012
Messages
2,337
Likes
7,877
Location
erode
#3
pongal........most memorable moment in my life...nan kutty paapava irukum pothum...ippavum appadithan irukaen.....
first day..pongal vanthu sun ku vaipaanga..then kovilla vaipanga...then immediate next day ..used to bath the...dog...then goats ...then cow... Buffalo....then athuku ellam horn ku paint panuvom ..then night ...romba irutaagi....stars ellam vantha pinnadi...aatu pati..la something like shed...kuttiya oru theppa kulam thondi..athula cowdung and water mix panni......munnadi ....white colorla oru stone irukum..athuku paer i am not sure about ,vengachangalnu solvanga... athuthan god...4 gods vaipanga then oru manchal pillaiyar veipanga..then sugarcane vaipaanga..........then pattikulla...oru pongal ...velila three pongal vaipanga...then padaiyal pottu....sami kumtutu.....prasathathai..ella animals kum sapda kudupaanga ..then ellarkum kupaanga..then antha annaiku dog...naai solla koodatham bairavarnu than sollanumam...athu humans help panra nala......most enjoyable moment...na...aatu kutties ellam naan than kuluchu viduvaen..then paint panrathu ellam.......still can remember those days..

ithula enaku innonu maina ..marakka mudiyaatha sambavam...naan appo ukg paduchutu irunthaen...enna cattle bath panna vidalainu..aluthutu ..kudaapu nu solvaanga..athula.... oru paambu kutty maatirunthu ....enaku eppadi theriyum athu paambunu..athai pidichu vilaiyaadi ..fortunately , paambu kuttyoda thalai matum engayo matirunthanala..en eyes thapuchu...antha snake eyes than sapdumam..athu greenish irunthuchu...its not a venomous one...ennai bayapadutha appadi sonnangalanu theriyalai..athuku pinnadi ...aluthu..sema ragalaiyana pongalna athuthan ...................


ippa pongal...........sutha bore...pongalna ippa niyabagam varathu ..hollidays than...........then ethavathu new film ............
 

Abivenu

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 16, 2012
Messages
2,337
Likes
7,877
Location
erode
#5
Hey abi pachai pambu kooda vilayaduneengala.. neenga sema aal than ponga... thank god athu ungala ethuvum pannala...
naan sema ala...enaku athu pambunu theriyalai.....neenga vera......................
 
Joined
Dec 24, 2012
Messages
8
Likes
25
Location
Australia
#6
now living in melbourne.. so missing festivals in India...

during my childhood days pongal is one of the good celebrating festivals in our hometown... anyway friends.. happy christmas, newyear and pongal wishes to you all.
 

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#8
Thank you rudhra for starting this thread, so sad to see very less replies to our own festival, so thought to share my childhood memories here... Friends share your sweet memories too here...

பொங்கல் உழவர்களுக்கான திருவிழா... நம் தமிழ்நாட்டின் திருவிழா...

Basically born and brought up from an agricultural family. So... மற்ற பண்டிகைகள் விட பொங்கல் பண்டிகை தான் சிறப்பாக கொண்டாடுவோம்...

சிறு வயதில் நாங்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடிய முறை, இப்போதும் இப்படி தான் ஆனால் சிறு சிறு மாற்றங்களுடன்...

தைப்பொங்கல் அன்று புது துணி உடுத்தி, (பட்டுபாவாடை, தாவணி, புடவை என்று பருவத்திற்கேற்ப உடைகள் மாறியது...) புதுப்பானையில் மஞ்சள் காப்பு கட்டி பொங்கல் வைத்து, அறுவடை செய்த கதிர்களை வைத்து, உழவுக்கு உதவி செய்த சூரியனுக்கு, உழவு செய்த மண்ணுக்கும் படைப்போம்.

பொங்கல் பண்டிகையின் நான்கு தினமுமே வீட்டின் முற்றத்தில் கோலம் போடுவோம். எங்கள் வீட்டின் தெரு முற்றம் சற்று பெரிதா இருக்கும், அதனை எப்போதுமே கோலம் போட ஐந்தாக பிரிப்பர் (பாட்டிக்கு ஐந்து பிள்ளைகள் அதனால் ஐந்து எப்போதுமே ஐந்து கோலம் போடுவோம்). பெரியம்மா, அம்மா, பாட்டி என்று யாருடன் எப்படி சண்டை போட்டாலும் ஐந்தாவது பிரிவு மட்டும் தான் எங்களுக்கு (குழந்தைகளுக்கு) கோலம் போட கிடைக்கும் (மார்கழி மாதம் முழுவதும், விடியற்காலையில் நாங்க யாருமே கோலம் போட வர மாட்டோம். பின்ன எப்படி தருவாங்க..), எங்களுக்கு கிடைத்த ஐந்தாவது பிரிவில் கோலம் போட்டு, வண்ணம் பூசி... மிகவும் ரசித்த காலங்கள்...

மாட்டுப் பொங்கல் அன்று வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு பொங்கல் வைத்து படைப்பார்கள். அன்று ஊர் பெரியவர்கள் வீட்டில் ஒன்று கூடி, அந்த ஆண்டில் நடக்கும் சுபகாரியங்கள் பற்றி பேசுவார்கள்.

காணும் பொங்கல் அன்று தாத்தா, பாட்டி, அத்தை, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, அப்பா அம்மா என்று வீட்டின் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவோம். அன்று கழனி (வயல்களுக்கு) சென்று வயலில் வேலை செய்தவர்களுக்கு புது துணி வழங்குவோம்.

ஒவ்வொரு பொங்கல் பண்டிகையும் இப்படி தான் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்...

பல வருடம் கழித்து, போன வருடம் பொங்கல் எங்கள் சொந்த ஊரில் கொண்டாட சந்தர்பம் கிடைத்தது, அறுவடைக்கு முன் எடுத்த சில புகைப்படங்கள்.

DSCN1841.jpg
DSCN1840.jpg
DSCN1800.jpg
DSCN1791.jpg
 

judi

Friends's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 8, 2012
Messages
305
Likes
720
Location
chennai
#9
hey romba azhaga soninga ilavarasi..... antha vayal parkumbothu enga patti veetu vayal than niyabagam varuthu..... sari ennoda pongal exp share panikren inga...........
 

judi

Friends's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 8, 2012
Messages
305
Likes
720
Location
chennai
#10
Yes ipa elame mari pochu….. nan china vayasa irukacha enga patti veetla vayal madu lam irukum…….. pongal vimarsaiya kondaduvanga…… veeta suthi maa-kolam poduvanga, mann panaila pongal vechu suriyanuku padaipanga, mattu pongal anaiku madu kulikavechu athu kombuku paint adichu kolusu kati viduvanga, karumba malai pola kati athu kazhuthula poduvanga.. athu jolly oora suthi varum…. Patties lam kummi adipanga kutties kuda sernthu kummi adipanga…antha sng super ah irukum.. “pongal inam” soli elarkitayum kasu vanguvom neraya kasu kedaikum anaiku……… marunal family oda engayachum poitu varuvom….. ana ipa apadilam ila…….:(
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.