Pongal Festival in Maharashtra - மகாராஷ்டிரத்தில் பொங்கல் திரு நாள&#30

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
மகாராஷ்டிரத்தில் பொங்கல் திருநாளை மூன்று நாள்கள் கொண்டாடுகிறார்கள்.

அன்று எள்ளுருண்டைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மூன்று நாள் விழாவில்
முதல் நாள் போகிப் பண்டிகை. அன்று மராட்டியர்கள் எள் சேர்த்து கேழ்வரகு மாவில் ரொட்டி செய்து அத்துடன் காய்கறிகளில் கூட்டு தயார் செய்து சூரிய பகவானுக்குப் படைக்கிறார்கள்.

இரண்டாம் நாள் சங்கராந்தி அன்று வெல்லத்தினால் ஆன எள்ளுருண்டை தயார் செய்து கரும்புடன் படைக்கிறார்கள்.

மூன்றாம் நாளினை அவர்கள் கிங்கராந்தி என்பார்கள். அன்று நல்லெண்ணெயில் பொரித்து வடை செய்து சூரியனுக்கு படைக்கிறார்கள்.

தமிழில் முதன்முதலில் பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கம் 1928-ல் ஆரம்பிக்கப்பட்டது.
பெரியசாமி தூரன்,சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது அகலமான குருத்தோலைகளை அழகாக நறுக்கி வண்ண மைகளைக் கொண்டு பொங்கல் வாழ்த்து எழுதி திரு.வி.க., கல்கி முதலிய தமிழறிஞர்களுக்கு அனுப்பி வைத்தார். இதுதான் தமிழில் தோன்றிய முதல் பொங்கல் வாழ்த்து.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: மகாராஷ்டிரத்தில் பொங்கல் திரு நாள் விழ&#30

You have explained the way inwhich the Maraati people celebrate the festival in a very nice and elaborate manner. Thank you Sir
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.