preganancy doubt

Joined
Feb 28, 2018
Messages
8
Likes
6
Location
chennai
#1
Yevlo days la preganancy test pannalam yepo panna accurate ah katum periods date la irundhu count pannanuma Illa intercourse irundha date la irundhu count pannanuma
 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,303
Likes
83,909
Location
Bangalore
#2
Yevlo days la preganancy test pannalam yepo panna accurate ah katum periods date la irundhu count pannanuma Illa intercourse irundha date la irundhu count pannanuma


Hi @kuttymeenu949@gmail.com


நீங்க வேணும்னா , உங்க periods தள்ளிப்போய் ஒரு 50வது நாள் போல டெஸ்ட் செய்து பாருங்க . (அதுவரை உங்களுக்கு periods வராமலிருந்தால் ).

இது ஏன்னா , உங்களோட regular menstrual cycle ன் போது, ஒருவேளை நீங்க கடைசி நாட்களின் போது conceive ஆகியிருக்கலாம் . அப்படி இருந்தா , ஒருவேளை , இன்னும் சில நாட்கள் கழித்தும் உங்க டெஸ்ட் positive என்று வரலாம் .


இன்னொண்ணையும் நீங்க மனசில் வச்சுக்கணும் .

சில பெண்களுக்கு , கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க periods ரெகுலராக வந்தாலும் , கல்யாணத்துக்கு பிறகு திடீர்ன்னு irregular periods ஆக வாய்ப்பு இருக்கு . இது சில மாசங்களுக்கு இப்படியே தொடர்ந்து , (நாட்கள் தள்ளித் தள்ளி போகலாம் ...திடீர்னு சீக்கிரமாவும் வரலாம் ). இந்த மாதிரி வந்துட்டு , அப்புறம் as usual உங்க periods பழையபடி ரெகுலர் ஆகிடலாம் .


அதனால , இப்போவே வேணும்னாலும் , இல்லன்னா ஒரு 50 நாள் கழிச்சோ , கண்டிப்பா ஒரு டாக்டரை பார்த்து அவங்க சொல்றபடி செய்துக்கோங்க .






Read more: http://www.penmai.com/forums/pregnancy/129260-hi-mam-2.html#ixzz58ZO9qEJg
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.