Prevention from Bye Pass Surgery - பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து க&#

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#1
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்

பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய

மூலப்பொருள்கள்.

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள்.

இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள்

. நான்கு கப் மூன்றாக குறையும்

. சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.

மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்...

.சுவையாகவும் இருக்கும்.


நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்...
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#2
Re: Prevention from Bye Pass Surgery - பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து &#296

உபயோகமான பகிர்வு நளினி, பகிர்வுக்கு நன்றி!
 

Tamil16

Commander's of Penmai
Joined
Oct 28, 2012
Messages
1,033
Likes
1,773
Location
Tanjore
#3
Re: Prevention from Bye Pass Surgery - பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து &#296

Very important & useful sharing nals.... :thumbsup
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#4
Re: Prevention from Bye Pass Surgery - பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து &#296

nandri nanbargalae....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#5
Re: Prevention from Bye Pass Surgery - பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து &#296

எவ்வளவு நல்ல தகவல் ....பகிர்ந்தமைக்கு நன்றி நளினி
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#6
Re: Prevention from Bye Pass Surgery - பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து &#296

valuable tips shared by u nalini... thanks da......
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#7
Re: Prevention from Bye Pass Surgery - பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து &#296

thanks friends...neengalum ungalukku therinjavangalukku sollunga friends....
 

vinomanian

Commander's of Penmai
Joined
Sep 14, 2012
Messages
1,214
Likes
3,782
Location
chennai
#8
Re: Prevention from Bye Pass Surgery - பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து &#296

thank u nalini, very very important and useful message. thank u so much friend. because last year we had the angiyo treatment to my father-in-law .... now you give precious gift to me..
579126_429934833736295_695160689_n.jpg
 

Attachments

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#10

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.