Priyachandran"s Poems _ COMMENTS

divideva

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 29, 2013
Messages
1,662
Likes
5,487
Location
Mysore
#1
உன் உள்ளத்தின் வலியை
உணர்த்துவது - உன் கண்கள்
பேசும் பாஷையா?? இல்லை

எழுத்து வடிவத்தில் வரும்- உன் விரல்கள் பேசும் பாஷையா??இல்லை


ஒலி வடிவத்தில் வரும்- உன்
இதழ்கள் பேசும் பாஷையா!! இல்லை


இவைஅனைத்தும் தேவையில்லை என்
மௌன மொழியே உனக்கு
பதில் என்கிறாயா!! நீ என் அருகில்
இருந்தால் அந்த மௌன பாஷை போதுமே .....
Nice lines sister.....
 

shaalam

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 15, 2011
Messages
851
Likes
2,756
Location
Bahrain
#8
Re: priyachandran`s poems

பேராசைக்காரனம்மா இந்த அண்ணன்
இம்மாதிரிக் கவிதைகளை
ப்டைப்பதில் கஞ்சத்தனம் செய்து
விடாதே தங்கையே

வாழ்த்துக்கள் சகோதரி, மேலும் நிறைய எழுதுங்கள்.
 
Last edited:

lavanyap

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 14, 2012
Messages
7,046
Likes
17,100
Location
UAE
#10
Re: priyachandran`s poems

arumaiyaana varigal priya.... share more maa...
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.