Protein rich food for women - பெண்களுக்கான புரதம் நிறைந்த ஆரோக்க

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
பெண்ணுக்குத் தேவையான பிரத்யேக புரதங்கள் நிறைந்த பருப்பு உசிலி, அதில் ஒன்று.
எந்தக் காய்கறியிலும் இந்த உசிலியைச் சேர்த்து தயாரிக்க முடியும். குறிப்பாக, கொத்தவரை - பீன்ஸ் ஜோடி ஹிட்
. கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் மட்டும் ஊற வைத்து, கொஞ்சம் பெருங்காயம், மிளகாய் உப்புடன் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

வானலியில், கடுகு உளுத்தம் பருப்புடன் தாளிக்கும்போது இந்தப் பருப்பு விழுதை வதக்கி வேக வைத்து, அதன்பின் காய்கறிகளைச் சேர்த்துத் தயாரியுங்கள்.
பருப்பு உசிலி பெண்களுக்கான புரதம் நிறைந்த ஆரோக்கிய உணவு!

nandri;''aval vikatan''
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: பெண்களுக்கான புரதம் நிறைந்த ஆரோக்கிய உ&#29

Wonderful recipe paruppu usili you have posted. thank you sir!
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#3
Re: பெண்களுக்கான புரதம் நிறைந்த ஆரோக்கிய உ&#29

sir info super,aana vathaki,vegavaika mudiyaathu,ooravachu aaraithathai eppidi vathakuveenga?so vegavaithu apuram konjamaa oil vitu vathaka vendum.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#4
Re: பெண்களுக்கான புரதம் நிறைந்த ஆரோக்கிய உ&#29

Thanks for useful tips kesavan sir
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#6
Re: பெண்களுக்கான புரதம் நிறைந்த ஆரோக்கிய உ&amp

sir info super,aana vathaki,vegavaika mudiyaathu,ooravachu aaraithathai eppidi vathakuveenga?so vegavaithu apuram konjamaa oil vitu vathaka vendum.

ஸ்ரீமதி ,

கேசவன் ஸார் சொன்ன மாதிரி செஞ்சாத்தான் ரொம்ப நல்லா இருக்கும்பா .

நான் அப்படித்தான் செய்வேன் .

அந்த அரைத்த விழுதை , அப்படியே வாணலியில் , கடுகு வெடித்த பிறகு போட்டு , எண்ணை ஒரு 5 ஸ்பூன் (வேண்டுமானால் அதற்கு மேலும் ) ஊற்றி , பிரட்டி, பிரட்டி, வதக்க வேண்டும் . அரைத்த போது இருந்த மஞ்சள் கலர் மாறி , டார்க் மஞ்சள் கலர் வந்த பிறகு (அதற்குள் அந்த விழுது எல்லா எண்ணையையும் இழுத்துக் கொண்டு விடும் ), இறக்கி ஆற வைக்க வேண்டும் .

பிறகு , அதை கையால் , உதிர்த்து , செய்து வைத்த பொரியலில் கலந்தால் , அதுதான் பருப்பு உசிலி.
இந்த விழுதை , இட்லி பானையில் வேகா வைத்து உதிர்த்து , பிறகு வாணலியில் ஒரு பிரட்டி கூட செய்யலாம் , ஆனால் , அந்த முன்னர் சொன்ன வகையில் கிடைக்கும் டேஸ்ட் , இதில் கிடைக்காது .
 

jeyanthi raj

Friends's of Penmai
Joined
Nov 6, 2011
Messages
105
Likes
187
Location
chennai
#7
Re: Protein rich food for women - பெண்களுக்கான புரதம் நிறைந்த ஆரோக்&#2

nice info.thanks for sharing
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.