Protest - Tagline Contest!

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#1
Hi friends

This is the time to announce the contest for this month. I know it was bit delayed this time, so don't want to make you wait beyond this.

Here's a unique creative contest for Penmaities, Please give suitable Tag to the below image!



What you have to do: Suppose you were protesting for Women's issues/Women's Rights, Whats your tagline on the Stick banners?? For eg - Says NO to Violence Against Women, Stop Racism, Education is Necessary, etc.

Be as Innovative as possible.

Just give your tag in the replies as a plain text.

Notes:

  • Do not Use Harsh Words.
  • Your Entry should be either in Tamil or English.
  • Do not exceed the word limit of 12 words.
  • Only one entry allowed for an user.

  • Last date to submit your entries in this thread : 31st March 2015 11.55 PM
 

Attachments

Last edited by a moderator:

Penmai

admin@penmai.com
Staff member
Administrator
Joined
Feb 24, 2010
Messages
3,988
Likes
16,991
Location
Coimbatore
#2
தோழமைகளுக்கு வணக்கம்!

இந்த மாத போட்டியை அறிவிப்பதில் சிறிது கூடுதல் கால அவகாசம் ஆகிவிட்டாலும், மேலும் உங்களை காக்க வைக்காமல் அறிவிக்க இதோ வந்துவிட்டேன்.

உங்களின் தனித்துவமான ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் போட்டியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.

கீழே கொடுத்துள்ள படத்துக்குத் தகுந்த வாசகங்களை எழுதவும்.



நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால்: மகளிர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்/உரிமைகள் கோருதல் போன்றவற்றிற்கு உங்களின் பதாகையில் (Banner) எழுதும் கோஷ வாசகங்கள் என்னவாக இருக்கும்? உதாரணமாக, பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தல், இனவெறிக்கு எதிரான கோஷங்கள், கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துதல் போன்றவற்றைச் சொல்லலாம்.

நீங்கள் எழுதும் வாசகங்கள் முடிந்தவரை புதுமையாக இருந்தல் அவசியம்.

குறிப்புகள்:

  • கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்கவும்.
  • உங்களின் பதிவு தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்கலாம்.
  • உங்களின் வாசகம் 12 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
  • போட்டியில் ஒருவர் ஒருமுறை மட்டுமே பங்கேற்க வேண்டும்.
  • போட்டியில் வாசகங்களைப் பகிர்வதற்கான கடைசி தேதி மற்றும் நேரம்: 31 மார்ச் 11.55 PM
 

Attachments

Last edited by a moderator:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,742
Likes
140,852
Location
Madras @ சென்னை
#3
பிளாஸ்டிக்கை தவீப்பிர்!
நமது உலகை காப்பீர்!!

:director:
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,742
Likes
140,852
Location
Madras @ சென்னை
#4
ஹாய் நண்பர்களே, இதற்கு முன்பாக போட்ட போஸ்டில் சிறிய எழுத்து பிழை உள்ளது. அடியேனை மன்னிக்கவும்.


பிளாஸ்டிக்கை தவிர்ப்பீர்!
நமது உலகை காப்பீர்!!

 

Attachments

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,854
Location
Chennai
#5
என்னோட வரிகள் இந்த படத்துக்கு பொருந்துதான்னு பாருங்க... இது என்னுடைய சிறு முயற்சி...

பெண்மையை போற்றுவோம்...
பெண்மையை காப்போம்...
பெண்மையை மதிப்போம்...
பெண்மையை பேணாமையை இல்லாமை ஆக்குவோம்...
பெண் கல்வியை கட்டாயமாக்குவோம்...
பெண்மைக்கு உயர்வளிப்போம்...

 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,854
Location
Chennai
#8
பெண்மையை போற்றுவோம்...
பெண்மையை பேணிக்காப்போம்...
பெண்மையை மதிப்போம்...
பெண்மைக்கு உயர்வளிப்போம்...

பெண் கல்வியை கட்டாயமாக்குவோம்...

இது கொஞ்சம் ஓகே வா
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.