Ragas curing diseases - நோயைக் குணப்படுத்தும் ராகம்

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
[h=3] எந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்
[/h]
ஆகிர் பரவி................... அஜீரணத்தையும், ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தையும், மூட்டு வலிகளையும் குணப்படுத்துகிறது .
பைரவி ............................ முட்டி மற்றும் முழங்கால் வலி .

சந்திரகௌன்ஸ் ........... பசியின்மை .

தர்பாரி கானடா .......... தலைவலி .

தீபக் ................................... அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல், குடற்கற்கள் .

குஜரிகோடி ..................... இருமல், சளி .

குணகளி .......................... மலச்சிக்கல், தலைவலி, மூலம் .

ஜோன்புரி ........................ வாயுக்கோளாறு, பேதி, மலச்சிக்கல் .

ஜெய் ஜெய் வந்தி ... பேதி, தலைவலி, மூட்டுவலி .

( த்வஜாவந்தி )

மால்கௌன்ஸ் ............. குடல் வாயு .

பூர்விகல்யாணி ............ இரத்தசோகை, டென்ஷன், குடல் எரிச்சல் .

பூர்ய தனஸ்ரீ ................. இரத்தசோகை .

சோஹானி .................... தலைவலி.

வசந்த பஹார் .............குடற்கற்கள் .

யெமன் கல்யாணி ....... மூட்டுவலி.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
இராகங்களும் அவை தீர்க்கும் நோய்களும் பற்றி விவரமாக விளக்கி கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி
 

indiragandhi28

Citizen's of Penmai
Joined
Dec 31, 2011
Messages
598
Likes
711
Location
mumbai
#3
ragainkalum athu therikum noikalum super.isayail noiyei kunapaduthuvathu super.thanks for sharing sree.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#5
மிகவும் அருமையான பகிர்வு சுபா
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.