Reason for the blood discharge in newborn girl baby?-பெண் குழந்தைகளின் பிறப்புறுப்&#2986

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,170
Location
Atlanta, U.S
#1
[h=1]ஒரு சில பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு ஏற்படுவது ஏன்..?[/h]

பிறந்த ஒரு வாரத்துக்குள் சில பெண் குழந்தைகளுக்குப் பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு காணப்படுகிறது. இதற்கு என்ன காணரம்? இதனால் பின்னால் அவர்களுக்கு ஏதாவது பிரச்னை வருமா?


[/FONT]
தாயின் ரத்தத்தில் ஊறும் சிலவகை “பெண்மை“ ரசாயனங்கள், அவள் கர்ப்பப்பையின் உட்தோல் ரத்த நாளங்களை உதிர்த்து வெளியேற்றி மாதவிலக்கு ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில் தாயின் இந்த ரசாயனங்கள் பெண் சிசுவின் உடம்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, குட்டி சிசுவின் கர்ப்பப்பை உட்தோலிலும் ரத்த நாளங்களை உதிர்த்து வெளியேற்றி விடுகின்றன.[/FONT]



இது ஒரு சாதாரண ரசாயன மாற்றம்தான். குழந்தை பிறந்த சில நாள்களுக்குள் இதுபோன்று உதிரப்போக்கு ஏற்பட்டு அத்தோடு நின்றுபோய்விடும். இதனால் எந்த பின் விளைவுகளும் கிடையாது. குழந்தையின் ஆரோக்கியத்துக்கு இதனால் எந்த பாதிப்பும் இருக்காது என்பதால் இதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அரிதாகக் கொஞ்சம் அதிகமாக உதிரப்போக்கு நேர்ந்தால் குழந்தை நலமருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள்.[/FONT]

Moderator Note:

This Article has been published in Penmai eMagazine May 2018. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,418
Likes
84,276
Location
Bangalore
#2
Re: Reason for the blood discharge in newborn girl baby?-பெண் குழந்தைகளின் பிறப்புறுப்&a

மிகவும் உபயோகமான தகவல் தேனு . இதுவரை தெரியாதது இது . மிக்க நன்றி .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.