Reason for the constant higher body temperature-சிலருக்கு உடல் எப்போதும் சூடாக இ&#

kamatchi devi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 4, 2013
Messages
1,495
Likes
2,585
Location
Vellore
#1
‘‘உடலின் வெப்பநிலை ஆரோக்கியமான ஒருவருக்கு 37 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். இந்த வெப்பநிலை ஒவ்வொருவருக்கும் சிறிது மாறுபடும். அதனால்தான் சிலரது உடல் கொஞ்சம் குளுமையாக இருப்பது போலவும் சிலரது உடல் அதிக வெப்பத்துடன் இருப்பது போலவும் தோன்றுகிறது. மருத்துவ ரீதியாக இதுபோல ஒருவரது உடல் வெப்பநிலை சிறிது அதிகமாக இருப்பதாலோ, குறைவாக இருப்பதாலோ எந்த பிரச்னையும் இல்லை (காய்ச்சலின் போது உடலின் வெப்பம் உயர்வது வேறு பிரச்னை).

ஒருவேளை, தன்னுடைய உடல் அதிக வெப்பத்தோடு இருப்பதாக ஒருவர் உணர்ந்தால் பொதுமருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். தைராய்டு குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவரிடம் தைராய்டு பரிசோதனையை செய்துகொண்டு, சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளலாம். உடற்சூட்டைக் குறைக்கும் தர்பூசணி, மாதுளை, எலுமிச்சைப்பழம், இளநீர் போன்றவற்றை அவ்வப்போது சேர்த்துக் கொள்வதும் பலன் தரும்!’’

''
 

kiruthividhya

Friends's of Penmai
Joined
Apr 18, 2013
Messages
362
Likes
859
Location
chennai
#2
Re: சிலருக்கு உடல் எப்போதும் சூடாக இருப்பத&#30

Thanks................
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#4
Re: Reason for the constant higher body temperature-சிலருக்கு உடல் எப்போதும் சூடாக &#295

பகிர்வுக்கு நன்றி .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.