Reason for tiredness - உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரண&#2969

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
[h=1]உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்கள்[/h]தூக்கம் இன்மை – குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும் பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.

தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல் – இந்த நிலை மிகவும் குண்டான, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும். உறக்கத்தில் அடிக்கடி மூச்சு நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள். எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும்.

மாறுபட்ட உணவு – காலை உணவு சாப்பிடாமல் இருத்தல், சரிவிகித உணவு உண்ணாமை, நேரம் தவறி சாப்பிடுதல், அதிகபடியான அசைவ உணவு, உணவு அலர்ஜி இதற்கு மருத்துவம் கட்டாய காலை உணவு, பழங்கள், அளவுடன் அசைவம், அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.

ரத்த சோகை – பெண்களுக்கு, குழந்தைகளின் சோர்வுக்கு மிக முக்கிய காரணம் இதற்கு இரும்புச் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.

Kaffeine overload – கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தடவை குடிக்கும் தேநீர் போன்றவை முதலில் ஒரு தற்காலிக உற்சாகம் தந்து பின் இறுதியில் சோர்வையே தரும்.

நீரிழிவு நோய் – 35 வயதை கடந்தாலே இதுவும் ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்.

சிறு நீர் தொற்று – பெண்கள், சிறு குழந்தைகளுக்கு வெளியே தெரியாத தொற்றும் நாள்பட்ட சோர்வுக்கு காரணம் இதற்குரிய மருத்துவம் அதிகம் தண்ணீர் குடிக்கவும் சிறு நீரை அடக்கிவைக்கக் கூடாது.

உடலில் நீர், உப்பு பற்றாகுறை – போதிய அளவில் நீர் குடிக்காமல் இருப்பது மற்றும் வியர்வையில் நீர், உப்பு இழப்பு இதற்குரிய மருத்துவம் ஒரு நாளைக்கு 3 லீற்றர் நீர் குடித்து வர வேண்டும்.
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
Re: உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்க&#29

nice information ..... .nisha....
 

lashmi

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 27, 2012
Messages
12,011
Likes
37,629
Location
karur
#4
Re: உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்க&#29

usefull information nishaaa............tks for sharing
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#6
Re: உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரணங்க&#29

Very good information giving the reasons for getting tired very easily by us. thank you Nisha Hameetha for your information which has opened our eyes. we have to change our life style for the benefit of our own lives.thanks
 
Joined
Sep 20, 2013
Messages
6
Likes
3
Location
Chennai
#7
Re: Reason for tiredness - உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரண&a

useful info pa...
 
Joined
Nov 9, 2013
Messages
71
Likes
210
Location
mumbai
#8
Re: Reason for tiredness - உங்கள் உடம்பு எளிதில் சோர்வடைய காரண&a

nice information thank you for sharing
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.