remedies for sinus headache - விரைவாக வந்து இந்த தங்கைக்கு உதவுங&#3021

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#1
சைனஸ் தலைவலி நீங்க மருத்துவ வீட்டுக் குறிப்புகள் உங்களுக்கு தெரிந்தால் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே . . .:pray1:
எனக்கும் பயனுள்ளதாக இருக்கும் . . . .

விரைவாக வந்து இந்த தங்கைக்கு உதவுங்கள் . . . !:pray:
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,010
Location
Atlanta, U.S
#2
Re: விரைவாக வந்து இந்த தங்கைக்கு உதவுங்கள் . .

தெரிந்தால் கட்டாயம் சொல்கிறோம்
எங்கள் அருமை தங்கையே....!!

baby9.jpg
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,494
Likes
148,303
Location
Madurai
#3
Re: Help Me Friends!!! - விரைவாக வந்து இந்த தங்கைக்கு உதவுங்&#29

Hi Daisy!

Just Go through this Link dear - http://www.penmai.com/forums/general-health-problems/59622-sinusitis-causes-symptoms-treatments.html

Some More,

Sinus problem can be controlled by eating habits. Reduce the intake of salt. Salt leads to accumulation of fluids in tissues, which worsens the sinus infection. Avoid fried foods, starchy foods, cakes and candies. Also avoid strong spices and meat. Butter should be used sparingly. Cook your food freshly for each meal. Avoid eating leftovers. Do not eat refrigerated foods.

Keep your nose clean and hygienic in case of sinus problem since it will help to reduce the chances of infections.

Drink plenty of water and avoid inhaling the air full of dust or smoke.

Don't drink or eat cold items like chilled ice cream or any other quantity.

Don’t change your soap, shampoo regularly. Stick to one product.

After head-bath dry your hair properly.

Avoid temperature extremes.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#4
Re: Help Me Friends!!! - விரைவாக வந்து இந்த தங்கைக்கு உதவுங்&#29

டெய்சி ,

கார்த்தி சொல்லி இருக்கிற குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்க .....கண்டிப்பா குணம் தெரியும் .

எனக்கு sinus தலைவலி வந்ததில்லை .migraine தான் வரும் .

இருந்தாலும் ஒரு எக்ஸ்ட்ரா குறிப்பு சொல்றேன் . ட்ரை பண்ணி பாருங்க . ஒருவேளை , இதுலயும் குணம் தெரியலாம் .

கொஞ்சம் அமிர்தாஞ்சன் எடுத்து , மேல் கழுத்து பாகம் , அதாவது , தலை முடியின் அடி பாகத்தில் (பின்னங்கழுத்து ) தடவி பாருங்க . சில தலைவலிகள் இதில் குணமாகும் .
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,010
Location
Atlanta, U.S
#5
Re: Help Me Friends!!! - விரைவாக வந்து இந்த தங்கைக்கு உதவுங்&amp

Hi Daisy!

Just Go through this Link dear - http://www.penmai.com/forums/general-health-problems/59622-sinusitis-causes-symptoms-treatments.html

Some More,

Sinus problem can be controlled by eating habits. Reduce the intake of salt. Salt leads to accumulation of fluids in tissues, which worsens the sinus infection. Avoid fried foods, starchy foods, cakes and candies. Also avoid strong spices and meat. Butter should be used sparingly. Cook your food freshly for each meal. Avoid eating leftovers. Do not eat refrigerated foods.

Keep your nose clean and hygienic in case of sinus problem since it will help to reduce the chances of infections.

Drink plenty of water and avoid inhaling the air full of dust or smoke.

Don't drink or eat cold items like chilled ice cream or any other quantity.

Don’t change your soap, shampoo regularly. Stick to one product.

After head-bath dry your hair properly.

Avoid temperature extremes.


நன்றி கார்த்தி, நிறைய பயனுள்ள தகவல் கொடுத்ததற்கு....
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,010
Location
Atlanta, U.S
#6
Re: Help Me Friends!!! - விரைவாக வந்து இந்த தங்கைக்கு உதவுங்&amp

டெய்சி ,

கார்த்தி சொல்லி இருக்கிற குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்க .....கண்டிப்பா குணம் தெரியும் .

எனக்கு sinus தலைவலி வந்ததில்லை .migraine தான் வரும் .

இருந்தாலும் ஒரு எக்ஸ்ட்ரா குறிப்பு சொல்றேன் . ட்ரை பண்ணி பாருங்க . ஒருவேளை , இதுலயும் குணம் தெரியலாம் .

கொஞ்சம் அமிர்தாஞ்சன் எடுத்து , மேல் கழுத்து பாகம் , அதாவது , தலை முடியின் அடி பாகத்தில் (பின்னங்கழுத்து ) தடவி பாருங்க . சில தலைவலிகள் இதில் குணமாகும் .

ஓ ...இப்படி கூட செய்யலாமா..., நாங்க தலைவலி வந்தா உடனே நெற்றியில் தான் தடவுவோம்....
இந்த மாதிரி ட்ரை பண்ணி பார்க்கணும்...
நன்றி அக்கா...
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#7
Re: remedies for sinus headache - விரைவாக வந்து இந்த தங்கைக்கு உதவுங&a

Remedies for Sinus Headache.

Take Plenty of Rest


Sinus headaches can be uncomfortable and painful especially when you also have the congestion so it is best not to exhaust your body further.

Steam Inhalation

Inhaling steam by adding few drops of peppermint oil/eucalyptus in an oil burner two or three times a day can relieve sinus headaches as the menthol in the oil contain decongestant, analgesic, antiseptic, anti-inflammatory and antiviral properties.
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#8
Re: remedies for sinus headache - விரைவாக வந்து இந்த தங்கைக்கு உதவுங&a

குறிப்புகள் கொடுத்து உதவிய தோழமைகள் அனைவருக்கும்
அன்பான நன்றி . . . ! :hug::eek:
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#9
Re: remedies for sinus headache - விரைவாக வந்து இந்த தங்கைக்கு உதவுங&a

சைனஸ் தலைவலி நீங்க மருத்துவ வீட்டுக் குறிப்புகள் உங்களுக்கு தெரிந்தால் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே . . .:pray1:
எனக்கும் பயனுள்ளதாக இருக்கும் . . . .

விரைவாக வந்து இந்த தங்கைக்கு உதவுங்கள் . . . !:pray:
Hi Mary Daisy, first start using humidifier in your room where you spent lot of time. Just follow the instructions for regular cleaning. If you use a dirty filter, you might be spraying mold in to the air. Then use steamers. That is breathing steam vapours. Now a days electric steamers are available in the market. Just fill water in the steamer vessel. Plug in steam will start coming out. Just place the steamer nozzle to a safe distance and start inhaling the steam. Alternatively boil the water in a vessel and inhale the steam by covering whole of your body with a blanket. The steam vapours will help to reduce the congested and swollen nasal passages. Next one is to put warm wet towel over your face. It will help you to reduce some of the pressure. Next one is to wash the nasal passages by saline solution to keep the nasal passages moist. Drink lot of fluids. this will help thin the mucus and reduce the blockage in the sinuses. All the best. thank you!
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#10
Re: remedies for sinus headache - விரைவாக வந்து இந்த தங்கைக்கு உதவுங&a

Hi diasy steam inhalation and apply zandu balm in side on the hair........and drink hot water.........
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.