Remedy for Black Hair - கருகரு கூந்தல்

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#1
  1. 100 மில்லி சுத்தமான தேங்காய் எண்ணெயை வாணலியில் இட்டு மிதமான தீயில் சூடு செய்ய வேண்டும்.
  2. எண்ணெய் நன்கு காய்ந்து வந்த பின் சிறிது பச்சை கருவேப்பிலை சேர்க்க வேண்டும்.
  3. எண்ணெய் நிறம் மாறி வரும் நேரம் வாணலியை இறக்கிட வேண்டும்.
  4. ஆறியபின் வடிகட்டி புட்டியில் சேகரித்து தினமும் உபயோகிக்கவும்.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#2
Thanks Viji for sharing preparation method of oil for black hair.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.