Remedy for hair loss & white hair - முடி உதிர்தல் மற்றும் இள நரையைப் ப&#

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
முடி உதிர்தல் மற்றும் இள நரையைப் போக்க வேண்டுமா….? மருத்துவக் குறிப்பு


இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சவர்காரம் போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.

முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையைத் தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும்.

முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும். சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம் நரை போக்க வழி பார்த்தோம்.

முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில் கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.

இல்லையென்றால், கரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.

கீழ்காய் நெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனைத் துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதனைத் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
 

devibalahrd

Commander's of Penmai
Joined
Jul 26, 2011
Messages
1,118
Likes
1,294
Location
Chennai
#2
Re: முடி உதிர்தல் மற்றும் இள நரையைப் போக்க வ&a

Good Tips for Hair Growth Nisha...

Thanks for sharing.... I have a long hair.... below my but(he he).... But everyday I am loosing some good amount of hair.

I am going to follow the below tip of yours

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும்.

Thanks dear
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#3
Re: முடி உதிர்தல் மற்றும் இள நரையைப் போக்க வ&a

Welcome dear, even i too have a long hair but everyday am loosing many hairs and i searched to control it on net, i get this tips and i shared this with u all dear.
 
Joined
Dec 19, 2011
Messages
1
Likes
1
Location
chennai
#4
Re: முடி உதிர்தல் மற்றும் இள நரையைப் போக்க வ&a

good effort nisha... it s useful alot
 

joys

Newbie
Banned User
Joined
Sep 2, 2011
Messages
9
Likes
1
Location
chennai
#5
Re: முடி உதிர்தல் மற்றும் இள நரையைப் போக்க வ&a

very nice and grate use this information
 

Attachments

Last edited by a moderator:

sreelavanya

Newbie
Banned User
Joined
Mar 1, 2011
Messages
37
Likes
20
Location
chennai
#6
Re: முடி உதிர்தல் மற்றும் இள நரையைப் போக்க வ&a

Thanks for nice tips .Keep it up your sharing

'
 
Joined
Mar 4, 2012
Messages
12
Likes
6
Location
chennai
#7
Re: முடி உதிர்தல் மற்றும் இள நரையைப் போக்க வ&a

smmoth hair aaga any tips irukka?
 
Joined
Mar 4, 2012
Messages
12
Likes
6
Location
chennai
#8
Re: முடி உதிர்தல் மற்றும் இள நரையைப் போக்க வ&a

சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்.
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#9
Re: Remedy for hair loss & white hair - முடி உதிர்தல் மற்றும் இள நரையைப் &#298

Good Tips for Hair Growth....
 

gayathripattabi

Friends's of Penmai
Joined
Jul 4, 2011
Messages
231
Likes
314
Location
Coimbatore
#10
Re: Remedy for hair loss & white hair - முடி உதிர்தல் மற்றும் இள நரையைப் &#298

Nice tips for hair :)
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.