Remedy for headache - தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி!

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
"தலைவலிக்கு செலவில்லாத நிவாரணி!


நம் மூக்கில், இரண்டு துவாரங்களையும் சுவாசிக்க / காற்றை வெளியிட உபயோகிக்கிறோம். தலைவலி வரும் போது, வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்கவும். ஐந்தே நிமிட நேரத்தில் தலைவலி காணாமல் போய் விடும்.


மிகவும் களைப்பாக இருக்கிறதா? இடது துவாரத்தை மூடி, வலது துவாரம் வழியாக சுவாசிக்கவும். சிறிது நேரத்தில் களைப்பு போய் விடும்.


- கிரிதரன் மகாதேவன்


Courtesy/ Proud To Be Tamil/fb
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
தலை வலிக்கு இவ்வளவு எளிதான ஒரு மருத்துவம் அதுவும் செலவில்லாத வகையில் உள்ளது என்று தெரியாமல் இது நாள் வரை பாராசீடாமால் போன்ற வலி போக்கும் மருந்துப்பொருள்களை விழுங்கி வருகிறோம். நம் சிறு நீரகங்களையும் பாழ்படுத்தி கொண்டிருக்கிறோம். மிக்க நன்றி.
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#4
ithe mari oru post oru ponnu nama penmai la post pani irunthanga...

right side sun kulathu, left side moon kulathu...
so headache vanthuchina sun side ie,right side close panni breathe pananumam...

apdinu explanation potu share pani irunthanga...

Any way thanks for sharing....
 

skarthiga

Friends's of Penmai
Joined
Apr 30, 2012
Messages
376
Likes
1,117
Location
dgl
#6
wow rompa simple la irukku,,,,,enakku rompa useful tips than tks k7 anna,,,,,
 

SSJR

Commander's of Penmai
Joined
Jun 13, 2013
Messages
1,874
Likes
4,747
Location
Coimbatore
#9
Wowwww...such a simple but very effective tip...will try it for sure...

Thanks for sharing...:cheer:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.