remedy for moochu thappu pidithal

Joined
Mar 15, 2013
Messages
52
Likes
152
Location
Chennai
#1
hi moochu thappu pidichukarathuku ethavathu easy remedy iruntha sollunga pa.. last night la i am troubling. pls help. instant relief ku enna pandrathu
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#2

Kalaivani ,

neenga indha method ai try panni paarunga


மூச்சு பிடிப்பு
பெருங்காயம் சிறிது அளவு எடுத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு 1 டம்ளர் ஆக வற்றும் வரை செய்து பெருங்காயம் நன்கு கரைந்ததும் அதை வடிகட்டி குடிக்கவும்.முயற்சித்து பாருங்கள். குடி தண்ணீர் கொதிக்க வைக்கும் போது சீரகம் போட்டு கொதிக்க வைக்கவும். அஜீரணகோளாறுகள் அண்டாது. பசியை தூண்டும்.
 
Joined
Mar 15, 2013
Messages
52
Likes
152
Location
Chennai
#3

Kalaivani ,

neenga indha method ai try panni paarunga


மூச்சு பிடிப்பு
பெருங்காயம் சிறிது அளவு எடுத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு 1 டம்ளர் ஆக வற்றும் வரை செய்து பெருங்காயம் நன்கு கரைந்ததும் அதை வடிகட்டி குடிக்கவும்.முயற்சித்து பாருங்கள். குடி தண்ணீர் கொதிக்க வைக்கும் போது சீரகம் போட்டு கொதிக்க வைக்கவும். அஜீரணகோளாறுகள் அண்டாது. பசியை தூண்டும்.
Thank you so much jayanthi.. i tried it pa... was helpful ma... Thanks a lot.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.