Remedy for stomach pain - வயிற்றுவலி சரியாக

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
8,042
Likes
9,439
Location
puducherry
#1
கொளுத்துற கோடை வெயிலோட உஷ்ணம் உடம்பையே உலுக்கி போட்டுருது. போதாங்ககுறைக்கு, உஷ்ணத்தால வர்ற வயிற்று பிரச்னைலருந்து உங்களப் பாதுகாத்துக்க சில வைத்திய முறை

வயிற்றுவலி சரியாக
....

ஒரு ஸ்பூன் மிளகை கடாயில போட்டு சூடாக்கணும். வெடிச்சதும் அதுல ஒரு டம்ளர் தண்ணிய விட்டுக் காய்ச்சி, கால் டம்ளரா சுண்டினதும் வடிகட்டி குடிச்சிட்டு வந்தா, வயித்துவலி பறந்து போயிரும்.

மிளகுக்கு பதில் சீரகத்தை வறுத்தும் இதே மருந்தைத் தயாரிக்கலாம். வாரம் ஒருதரமாவது இதைக் குடிச்சம்னா வயித்துவலி வரவே வராது.





best omam-இதனை கடாயில போட்டு சூடாக்கணும். வெடிச்சதும் அதுல ஒரு டம்ளர் தண்ணிய விட்டுக் காய்ச்சி, கால் டம்ளரா சுண்டினதும் வடிகட்டி குடிச்சிட்டு வந்தா, வயித்துவலி பறந்து போயிரும்
 

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,273
Location
madurai
#4
வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து பின்னர் அதை ஒரு துணியில் சுற்றி முளை விடும் வரை வைத்து, அதன் பின் அதை நிழலிலேயே காய வைத்து, பொடி செய்து வைத்துகொள்ளவும்.

இதனை தினம் காலை ஒரு டீஸ்பூன் ஒரு டம்ளர் தண்ணீருடன் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இல்லை மோரில் 1 மணிநேரம் முன்பு இந்த பொடியை போட்டு ஊறவைத்து குடிக்கலாம். இது உடலிற்கு குளிர்ச்சியும் கூட நம் தலைமுடியும் நன்கு வளரும் .
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.