Sad News

salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,997
Likes
10,964
Location
u.s
#1
In our Building Swimming Pool ,A 4 year Boy kid drowned Yesterday.
Friends ! Take care of the kids...
 
Last edited:

salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,997
Likes
10,964
Location
u.s
#2
முந்தினநாள் மாலை , ஒரு மெக்சிகன் பெண் அவங்க 4 வயது பையனையும் கூட்டிட்டு ஸ்விம்மிங்பூலுக்கு சென்று இருந்தாங்க , அவங்க வெளிப்பக்கமா உட்கார்ந்து அவங்க போனில் எதோ பார்த்துட்டு இருந்திருக்காங்க , அந்த நேரத்தில் அந்த பையன் ( அவனுக்கு நீச்சல் தெரியாது )எப்படியோ தவறி தண்ணிக்குள் விழுந்துவிட்டான் , அவங்க கவனிக்கலை , அங்கே ஏற்கனவே ஸ்விம் பண்ணிட்டு இருந்த 2 சின்ன பெண்கள் அந்த பையன் உடல் மிதந்ததை பார்த்துட்டு உதவி என்று சொல்லி கத்தி அவங்களால் முடிந்த உதவி செய்திருக்கின்றனர் , பின்னர் அந்த அம்மா , மற்றும் சிலர் வந்து பார்த்து அவனை தூக்கி ,911 கு போன் செய்து , அவர்கள் வந்து மருத்துவமனை சென்று, பின்னர் சிகிச்சை பலனின்றி அந்த பையன் இறந்துவிட்டான் .


இன்று காலை , தான் அவன் இறந்த விவரம் எனக்கு தெரிந்தது ...


நேற்றிலிருந்து நாங்கள் சிலர் பிரார்த்தனை செய்தோம் ,.


மிகவும் கவலையா இருக்கு.


தயவு செய்து பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ....
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
இந்த ஸ்மார்ட் போன் வந்த பின் எங்கு சென்றாலும் அனைவரும் தன்னை சுற்றி நடப்பது தெரியாமல் அதில் முழ்கி விடுகிறாக்கள்.ஸ்மார்ட் போன் இப்போது ஒரு போதை பொருள் போல் ஆகி விட்டது.

நாம் அனைவரும் விழிப்படைய வேண்டிய நேரம் இது.குழந்தைகள் உடன் வெளியே செல்லும் போது தேவை இல்லாமல் போன் use செய்வதை தவிர்க்க வேண்டும்.wifi கண்டிப்பாக ஆப் செய்து வைத்தால் நல்லது.
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#6
OMG:pray1::pray1::pray1::pray1:, CHINNA KUZHANDHAIGALAI VAITHIRUKKUM THAIMARGAL INNUME GAVANAMA IRUKKANUM' SO SAD.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#7
adadaa.....che, paavam...enna thaan ippadi phone parthukittu pillaiya vittutangale..:pray1:
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#8
கேட்கவே ரொம்பக் கஷ்டமா இருக்கு சல்மா .

பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் இருத்தல் அவசியம் .

பகிர்வுக்கு நன்றி .
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,959
Location
Atlanta, U.S
#9
அய்யோ.. கேட்கவே கஷ்டமா இருக்கு..
அப்படியென்ன போன் முக்கியமா போச்சு.. பிள்ளையை விடவா போன் முக்கியம்..!!!! போன உயிர் திரும்ப வருமா..??

குழந்தைகள் அருகில் இருக்கும்போது.. அவர்களை கவனிப்பதை விட்டு.. வேறென்ன வேலை..?? இனியாவது பெற்றோர்கள் குழந்தைகளின் மேல் கவனம் வைக்கட்டும்..
 

salma

Guru's of Penmai
Joined
Sep 9, 2011
Messages
5,997
Likes
10,964
Location
u.s
#10
கேட்கவே ரொம்பக் கஷ்டமா இருக்கு சல்மா .

பெற்றோர்கள் மிகவும் கவனத்துடன் இருத்தல் அவசியம் .

பகிர்வுக்கு நன்றி .
Aamaa J !
en chinna payanlaam Romba chutti , athaan Naan avanoda engae ponaalum avanai watch pannurathu mattum thaan en main job... Yaar veettukkum vilaiyaada avanai anuppa maattaen, ...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.