Sashti Viratham for TTC Ladies

Parasakthi

Registered User
Blogger
#1
குழந்தை பாக்கியத்திற்கு சிறந்த கந்த சஷ்டி விரதம்!

குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானை சஷ்டி விரதமிருந்து வழிபடுகிறார்கள்.

இதற்கான காரணத்தை புராணங்கள் விளக்குகிறது. கஷ்யப முனிவருக்கு அதிதி
என்னும் மனைவி மூலம் தேவர்கள் பிறந்தனர். இவர்கள் ஆதித்யர்கள் என்றும்
அழைக்கப்பட்டனர். திதி என்னும் மனைவி மூலம் அசுரர்களாகிய தைத்தியர்கள்
பிறந்தனர். தேவர்கள் நற்குணம் உள்ளவர்களாகத் திகழ்ந்தனர். சித்தியின்
பிள்ளைகளான தைத்தியர்கள் மீது தேவர்கள் பாசம் கொண்டிருந்தனர்.

ஆனால், தைத்தியர்களோ, தங்கள் தேவ சகோதரர்களை வெறுத்தனர். இருவருக்கும் கடும் போர் ஏற்பட்டது. அசுரர்கள் நல்லவர்களான தேவர்களைத் தாக்கவே, திருமால் கோபம் கொண்டார். பாற்கடலைக் கடைந்து கிடைக்கும் அமிர்தத்தைக் குடித்தால், இறப்பே இல்லாத சூழல் அமையும் என்று தேவர்களுக்கு சொன்னார். இந்தத் தகவல் சுரர்களின் காதுக்கும் போகும்படி செய்தார். இருதரப்பாரும், கிடைப்பதில் பாதியைப் பகிர்ந்து கொள்வதென ஒப்பந்தம் செய்து கடைந்தனர்.

மாயங்கள் செய்யும் திருமாலோ, மோகினி வடிவமெடுத்து அசுரர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தம் முழுவதையும் கொடுத்து விட்டார். சக்தியிழந்த அசுரர்களை தேவர்கள் அடித்து நொறுக்கினர். அசுர வம்சமே அழிந்து விட்டது. இதனால் திதி வருத்தமடைந்தாள். தன் கணவர் காஷ்யபரிடம்,அன்பரே! எனக்கு பிள்ளைகளே இல்லை என்ற நிலை இருக்கிறது. புத்திர பாக்கியம் அருளுங்கள், என வேண்டிக்கொண்டாள்.


கஷ்யபரும் அவளது தாயுள்ளத்தைப் புரிந்து கொண்டு புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முடிவெடுத்தார். சிவனுக்கு 274, பெருமாளுக்கு 108 தலங்கள் என்று இருப்பது போல, முருகனுக்கு 64 முக்கியத்தலங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

அதில் சிறந்ததான கதிர்காமம் என்ற இடத்துக்கு அவர் சென்றார். யாகத்தைத்
துவங்கினார். திதிக்கு மீண்டும் குழந்தைகள் பிறந்தால், நிலைமை என்னாகுமோ
என்று தேவர்கள் பயந்தனர். யாகத்தை அழிப்பதற்காக பல இடையூறுகளைச் செய்தனர்.

இதனால், வருத்தமடைந்த காஷ்யபர், அத்தலத்தில் இருந்த சுப்பிரமணியப் பெருமானை வேண்டினார். சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் என்று மும்முறை சொல்லவே முருகப்பெருமான் அங்கு எழுந்தருளினார். கஷ்யபரே! கவலை வேண்டாம்.

தேவர்களால் இனி தங்களை ஏதும் செய்ய முடியாது. இதோ, எனது வல்லபம், வேல் ஆகிய ஆயுதங்களை தங்கள் யாகசாலையை சுற்றி நிறுத்துகிறேன். அவற்றை மீறி எந்த சக்தியாலும் தங்களை அழிக்க முடியாது, என அருள்பாலித்தார். கஷ்யபர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. யாகத்தை தடையின்றி நடத்திக் கொண்டிருந்தார்.

ஆத்திரமடைந்த தேவர்கள், சுப்பிரமணியப் பெருமானிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லாமல், மிகுந்த ஆணவத்துடன் தங்களால் எல்லாம் முடியும் என்ற
தைரியத்தில் அவர்களும் ஒரு யாகத்தை துவங்கினர். அந்த யாக குண்டத்தில்
இருந்து மாரன், மலையன் என்ற அசுரர்கள் தோன்றினர். அவர்களிடம், மார
மலையர்களே! நீங்கள் புத்திரகாமத்தில் யாகம் செய்து கொண்டிருக்கும்
கஷ்யபருக்கு பாதுகாப்பாக இருக்கும் ஆயுதங்களை தகர்ப்பதுடன், அவரது
வேள்விக்குண்டத்தையும் அழித்து விடுங்கள், என உத்தரவிட்டு அனுப்பினர்.

மாரனும் மலையனும் புத்திரகாமத்தை வெகு விரைவில் அடைந்தனர். ஆனால், அவர்களை முருகப்பெருமானின் ஆயுதங்கள் தடுத்து விட்டன. அவர்கள் தூரத்தில் நின்றபடியே வேள்விகுண்டத்தை அழிக்க முற்பட்ட போது, கஷ்யபர் மீண்டும் குமரப்பெருமானை உருக்கமாக வேண்டி அழைத்தார். முருகப்பெருமானும் அங்கு தோன்றி, மார மலையர்களைக் கொன்றார். கஷ்யபரே! தங்கள் யாகம் வெற்றி பெறட்டும். தங்களுக்கு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களுக்கு சிவஞானத்தை ஊட்டி முக்திக்கு வழி காட்டுங்கள், என்று அருள் செய்தார். கஷ்யபர் அந்த இடத்தில் முருகன்சிலையைப்
பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

Friends,how to observe Sashti Viratham for conceiving See this link to know how to observe Sashti Vratam to get Conceive soon...
 
Last edited:

gkarti

Super Moderator
Staff member
#3
Hi Ruchita!

Above Info is a Story, Related to Skanda..

Giving you here a General Info bout Shasti Vrat to be performed for getting Child.

You can perform Shasti Vratam. Sashti is the sixth phase of moon. This is an auspicious day for Lord Muruga. According to the legend, Lord Muruga slayed the demon Soorapadman on sashti and every sashti is devoted to Lord karthikeya. This vratham is observed by all devotees of Lord karthikeya. This vratham is observed to get progeny
To observe this Vratham you should be on no-salt vegetarian diet on this day.

You can perform Shasti Vratam for 5 or 9 or 11 or 21 weeks. You can chant Sri Subrahmanya Bhujangam composed by Sri Adi Sankaracharya and Sri Subrahmanya Ashtottara Namavali

There are two Shastis in a Hindu lunar month. One Shasthi after Amavasya and another after Purnima (Pournami).
The Shasti coming after Amavasya (new moon night) is the one meant for fasting. In simple terms, the Shasti coming during the increasing or growing phase of the moon.

Shasti Vratam is observed in the following manner.

The Shasti fasting begins with sunrise. The fast is broken on the next day morning after praying to Lord Surya (Sun God).

Most people observing the fast make it a point to visit Murugan Temple on this day.

It is a complete fast in many places. But this might not be quite possible for many people due to job, health and other reasons.

Many people take some sort of vegetarian food on this day – this is usually a single meal in the afternoon or night.
Many people opt for a fruit diet on the day. Some avoid solid food.

In several Kerala Muruga temples, many devotees eat a single rice meal at noon given from the temple. The cooked rice is consumed without any major side dishes.

The method of fasting differs from region to region. But all non-vegetarian food is avoided on the day.

Devotees listen to stories related to Skanda and reading of Skanda Purana. Another activity during the day is the reciting of Kanta Shasti Kavasam.

Shashti vratam is for Lord Muruga. After Amavasya 6th day skula shashti is the one to do fast.Those who want children they can do this vruth. There is a saying "Shashti yil erunthal akapaiyil varum"(you will get children). You have to take head bath and do puja and recite shashti kavacham with devotion.You can take only fruits and milk. If possible visit Lord Muruga in the nearest temple.

hiii

can anyone pl post the above info in English.

thanks
ruchita
 

Important Announcements!