Save my marriage life

Joined
Jan 19, 2012
Messages
3
Likes
0
Location
Chennai
#1
Dear all i like to have a suggestions from you all. I was a silent reader for a quite

married before 4 years and we don't have child yet. We didn't planned, since we have to settle in our life.

But now the problem is nowadays my husband is hearing to their parents voice only. he is not at all listening to me. He is always shouting with me and we have many fights within us.

He is getting my salary totally. He is not allowing me to spend to my parents or to my family. I have only younger sister, my dad and mom is in ill health.

How to handle the situation. please help me. I don't want to break my marriage life. i want to live with him.
 
Joined
Sep 13, 2011
Messages
8
Likes
4
Location
chennai
#2
Dont feel my sister...

U just obey wt he says..go on his way & try to put him on ur circle.

For this u first need a child, so that only he s doing like this.

If this position s going he will soon become a husband for another girl.

So suggest the doctor recover ur problem first and i pray for ur life....
 

rubesh

Citizen's of Penmai
Joined
Jan 19, 2012
Messages
532
Likes
903
Location
Chennai
#3
Dont worry sister..
everthing will be fine.
First listen what your husband try to say.

dont fight with your husband.
There is a solution for every problem.
so ask your husband to find out the solution for your problem.
start recurring deposit account in bank near by you for future safty.
pay full affection care and love to ur husband.
tke care.
 
Joined
Jan 19, 2012
Messages
3
Likes
0
Location
Chennai
#4
thank you dears.. let me try to consult with any psychologist... since we both are working in bank, i am in private and he is in govt. sector. we feel busy, he is not even spending little time with me. let me try .
 

rubesh

Citizen's of Penmai
Joined
Jan 19, 2012
Messages
532
Likes
903
Location
Chennai
#5
dont feel busy sister... speak with your husband...speak and show afection and care on ur husbands parents.. all the best..
 

gulf.rajesh

Friends's of Penmai
Joined
Jul 16, 2011
Messages
297
Likes
207
Location
GULF
#6
கணவரின் உறவினர்களை பற்றி ( அவரின் தாய் உள்பட) வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் அவர்கள் செய்யும் தவறுகளை (உங்களுக்கு பிடிக்காதவை) சுட்டிக்காட்ட வேண்டாம், அவர் அவர் செயும் தவறை ஒருநாள் மாற்றிகொள்வார்கள்.

சரி நெக்ஸ்ட் உங்கள் மீது வெறுப்பு காட்ட என்ன காரணம் என்று கண்டு பிடிங்கள் அல்லது அவரிடமே கேட்டு விடுங்கள்
(அப்படி கேட்கும் பொது பிறரை பற்றிய பேச்சை யேடுக்காதிர். அது மேலும் எரிச்சலை உண்டாக்கலாம்)
என்ன நோய் என்று கண்டறிந்த பிறகுதான் வைத்தியம் பார்பார்கள். அதுபோல காரணத்தை அறிந்து காரியத்தில் இரங்குங்கள். அவரை விட நீங்க அதிக சம்பளம் பெறுபவராக இருந்து அதை வெளிகட்டும்படி மற்றவர் முன்பாக ஏதேனும் நீங்கள் செய்து இருந்தால் கூட அவர் உங்களை வெறுக்க கூடும். உங்க மாமிடம் ஆலோசனை கேளுங்க உங்களுக்கு அனுபவம் இருந்தளும்குடா , சும்மாவது பொதுவான விழியத்தை அவர்களுக்கு பிடித்த மாட்டேர் பத்தி friendly பேசுங்கள்.. ஏதும் பேசாமல் நீங்கள் ஒதுங்கி இருக்காதீர்
அவரின் தாயை ஒரு போதும் குறை கூராதிர் அவர் அவங்க பேச்சை கேட்டு உங்களை வெறுக்கிறார் என்பது உங்கள் யூகமே அன்றி உண்மை அதுவாக இருக்காது.. உங்களை வெறுத்து விரட்டி வேறு திருமணம் நடத்தி வைத்துவிடுவது ஒன்னும் சுலபம் இல்லை.

நீங்கள் உங்கள் வீட்டுக்கு உதவ வேண்டுமெனில் கொஞ்சம் பொறுமையா உங்கள் கணவருக்கு எடுத்து சொல்லி அவருக்கு தெரிந்தே உதவிடுங்கள் மறைத்து எதையும் செய்யாதீர் நான் சம்பாரிக்குறேன் என்சம்பலத்தை
என் விருப்பம் போல் செலு செய்வேன் என்ற எண்ணம் இருந்தால் அது அகங்காரம்..! அது வேண்டாம்.

பிறகு நீங்கள் quit silent என்கிறீர் , பலருக்கு பேசாம உமன முஞ்சயும் பிடிக்காது, கூட கூட எதிர்வாதம் பண்ற பெண்களையும் பிடிக்காது. கல கலன்னு கள்ளம் கபடம் இல்லமா பேசுங்க சின்ன வாண்டு முதல் பல்லு இல்லாத பெரியவங்க வரைக்கும் உங்கள பிடிச்சி போகும்
ரெண்டுநாள்நீங்க எங்கனா போய்டா அவங்களுக்கு உங்க பேச்சை கேட்காம
பித்து புடிசிபுடும் (அட நம்ம கூட school collage ல சொல்லுஒமே சரியான லூசுடின்னு )
அந்த வகை எல்லோரையும் கைல போட்டுப்பார்கள்.

உங்களுக்கும் எதாவது இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள் உங்கள் வருமானத்தில் இருந்து ஒரு 10 % அல்லது 25% mutual funds இன்விஸ்ட் பண்ணுங்கள் அதனுடைய நல்லவைகளை உங்கள் கணவருக்கு எடுத்து சொல்லுங்க உங்கள் தோழி ஒருத்தி 4 வருடம் முன்பு 3 லச்சம் mutual funds போட்டா அதன் மதிப்பு இப்போ 6 லச்சம்னு சொல்லுங்க (கண்முடித்தனமான பொய் சொல்லி மாட்டிகாதிங்க நான் வெறும் யோசனை தான் சொல்றேன் இத பத்தி நீங்க இன்னும் யாரிடமாவது விசாரிச்சிசரியான தகவலோடு பேசலாம் Since you’re working in bank so u’ll knew more.
) கூடிய சீக்ரம் ஒரு கணக்கு ஆரம்பிச்சிடுங்க அது உங்களுக்கு பெரிதும் உதவிய இருக்கும்
நீங்கள் வருத்த படும் முக்கிய பிரச்சனைக்கு குழந்தை , இது ஒரு பிரச்சனையே இல்லங்க உங்க வயது 30-த கடத்து இருந்த உடனே டாக்டர பாருங்க , அவருக்கு செமன் டெஸ்ட் பார்க்கலாம், நீங்களும் ஒரு மகப்பேர் மருத்துவர் கிட்ட ஒரு விசிட் அடிங்க
Depression may be described as feeling sad, blue, unhappy, miserable கருத்தரித்து ஆரோக்கியமான ஒரு குழந்தைய பெத்தேடுப்பது கஷ்டம் சோ கவலை யாருக்குதான் இல்லை அது எங்காவது ஒரு மூளைல இருந்துட்டு போவட்டும், போக்ஸ் பன்னவேடியது கிடைக்குற சினன் சின்ன சந்தோசத்தை மட்டும்தான்
நிறைய கொழப்பங்கள் மனசுல இருந்தாலே பெரும் தளவளிதாங்க முடிந்தவரை பொசிடிவ திங்பண்ணுங்க காலம் எல்லாத்தையும் மாத்தி போட்டுடும் உங்க turn வரும் Be confident about relationships and have patience
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.