Secret - ரகசியம்

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,623
Location
Chennai
#1
[h=5]சுதந்திரமாகவும் சுகமாகவும் 60 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த தம்பதிகள் பலரிடம்,

”உங்கள் நீடித்த இல்லறத்தின் ரகசியம் என்ன?”

என்று தனித்தனியே கேட்டார்கள்.

”என் கணவர் எனக்காக செய்த தியாகங்கள்” என்று மனைவிமார்கள் சொன்னார்கள்.

”என் மனைவி எனக்காக செய்த தியாகங்கள்” என்று கணவன்மார்கள் சொன்னார்கள்.

ஆய்வாளர், தன் குறிப்பில் இப்படி எழுதினார்

”திருமண வாழ்க்கை என்பது, உரிமைகளை நிலை நாட்ட என்று நினைப்பவர்கள் தோற்கிறார்கள்.

உரிமைகளை விட்டுக் கொடுப்பதே உறவில் வளர்வது என்று தெரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள்.”[/h]
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
மிகவும் அனுபவ பூர்வமான வார்த்தைகள்
 

Divyakala

Commander's of Penmai
Joined
May 15, 2012
Messages
1,071
Likes
3,117
Location
Chennai
#8
Nice one Sis!!!!!!!!!!!!!!!!!!!!!! Thanks for sharing
சுதந்திரமாகவும் சுகமாகவும் 60 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த தம்பதிகள் பலரிடம்,

”உங்கள் நீடித்த இல்லறத்தின் ரகசியம் என்ன?”

என்று தனித்தனியே கேட்டார்கள்.

”என் கணவர் எனக்காக செய்த தியாகங்கள்” என்று மனைவிமார்கள் சொன்னார்கள்.

”என் மனைவி எனக்காக செய்த தியாகங்கள்” என்று கணவன்மார்கள் சொன்னார்கள்.

ஆய்வாளர், தன் குறிப்பில் இப்படி எழுதினார்

”திருமண வாழ்க்கை என்பது, உரிமைகளை நிலை நாட்ட என்று நினைப்பவர்கள் தோற்கிறார்கள்.

உரிமைகளை விட்டுக் கொடுப்பதே உறவில் வளர்வது என்று தெரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள்.”
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#9
இந்த குறள் தான் ஞாபகத்துக்கு வந்தது

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.