Secret of fitness - fitness ரகசியம்!

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#1
பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்!

தோலின் இயல்பான பளபளப்புக்கு ஓர் உருண்டை வெண்ணெய் விழுங்குவேன்! - தமிழச்சி தங்கபாண்டியன்

சரியான உணவையும், முறையான பயிற்சிகளையும் கடைபிடிச்சா நாம சொல்றதை ந*ம்ம உடம்பு கேட்கும்! - நீத்து சந்திரா

'சத்தான உணவு...சரியான நேரம்' இதுதான் என் டயட் சீக்ரெட்! - தீபிகா பல்லிக்கல்

வாக்கிங் மாதிரியான பயிற்சிகளைத் தாண்டி, உடலுக்காக நான் பிரத்யேகமா செய்றது ஸ்கிப்பிங்தான்! - சுவாதி

நல்ல சாப்பாடு, தீவிரப் பயிற்சின்னு இருந்தாலும், மனசுல மகிழ்ச்சி இல்லைன்னா, உடம்பு கன்ட்ரோலை இழந்திடும்! - அமலா பால்

(தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம் புத்தகத்திலிருந்து - ஆசிரியர் இரா.சரவணன், விகடன் பிரசுரம், விலை ரூ.85/-
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#2
ஐம்பது வயசுலயும் நான் ஆரோக்கியமா இருக்கேன்னா அதற்கு நடை, உடற்பயிற்சி, உணவு, உடல்நலத்தின் மீதான அக்கறைதான் காரணம்’’ என்கிறார் உற்சாகத்துடன். தன் ஃபிட்னெஸ்குறித்து விளக்கமாகப் பேசினார் சைலேந்திரபாபு.

10 நிமிஷம் மூச்சுப் பயிற்சி பண்ணுவேன். இதனால், உடலில் புத்துணர்ச்சி பாய்வதுபோல் உணரமுடிகிறது. ஒரே மாதிரியான உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதும் கூடாது. வாரத்தில் மூன்று நாள் ஓட்டம், இரண்டு நாள் எடைப் பயிற்சி, இரண்டு நாள் கராத்தே பயிற்சி. இதுதான் என் உடற்பயிற்சிக்கான லிஸ்ட்.

உணவு

அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடம்... இது என் பத்தாம் வகுப்பு வாத்தியார் சொன்ன உணவு மொழி. இதனால் உடல் எடை ஏறாது. வயிற்றில் இருக்கும் வெற்றிடத்தால் மூச்சுவிடுவது ஈஸியாக இருக்கும். ஜீரணக் கோளாறு, வயிறு மந்தம் என மருத்துவரை நாடவேண்டி இருக்காது.

சிலர் அசைவ உணவுதான் உடலுக்கு வலிமையைத் தரும் என்று நினைக்கிறார்கள். தினமும் ஏதாவது ஒரு முளைக்கட்டிய பயருவகையை வெந்நீரில் போட்டுச் சாப்பிடுவேன்.

பயரு வகைகளில் 40 சதவிகிதம் புரதம் இருப்பதால், இது மாமிசத்துக்கு இணையான உணவு. சைவ உணவோட மேன்மையையும், பழங்களை மற்ற உணவோடு கலந்து உண்ணும் முறைகளையும் பற்றி தெரிஞ்சுக்கணும்னா, ஹார்வி டயமண்ட் என்ற ஓர் ஆராய்ச்சியாளர் எழுதிய ‘ஃபிட் பார் லைஃப்’ புத்தகத்தைப் படிச்சு அதுபடி நடந்தாலே போதும்.

ஆறு வருடங்களுக்கு முன்பு வரைக்கும், தினமும் டபுள் ஆம்லெட் சாப்பிட்டுவந்தேன். காவல் துறைக்கு குதிரைகள் வாங்க உத்திரபிரதேசம் சகரான்பூர் என்ற ஊருக்குப் போயிருந்தேன். அங்கு இருந்த கால்நடை மருத்துவர் டாக்டர் அமீர் பாஷா, ஒவ்வொரு முட்டையின் மஞ்சள் கருவிலும் அரைக் கிலோ மாட்டு இறைச்சியில் இருக்கக்கூடிய அளவு கொலஸ்ட்ரால் இருக்குன்னு சொன்னார். கொலஸ்ட்ரால் அதிகமானால் ரத்தக் குழாயை அடைச்சிடும். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாது. வெள்ளைக் கருவை மட்டுமே சாப்பிடலாம்னு சொன்னார். அன்னைக்கே ஆம்லெட் சாப்பிடுறதை நிறுத்திட்டேன்.
 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#3
nice sharing nalin.
 

saranyaraj

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 5, 2012
Messages
7,626
Likes
23,390
Location
chennai
#4
mahi..nals..
good evening dearssssss...... o sorry.. good noon i guess.. theriyalaiye..
good morn..good nite..ithil ethu porunthumo eduthukonga..

hw r u ppl..

nals..
nice info dear
 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#5
mahi..nals..
good evening dearssssss...... o sorry.. good noon i guess.. theriyalaiye..
good morn..good nite..ithil ethu porunthumo eduthukonga..

hw r u ppl..

nals..
nice info dear
Hi Saranya thank you dear. naan super fine.....ippo good noon dhaan yengalukku.neenga yeppadi irukenga maa? unga photo paarthen hmmmmmm yenna azhagu yethanai azhagu...........

 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#6
நல்ல தகவல்கள் நளினி!
வேற எதாவது தகவல் உண்டா?
எனக்கு மட்டும் சொல்லுங்கோ!

:gossip:
 

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#7
நல்ல தகவல்கள் நளினி!
வேற எதாவது தகவல் உண்டா?
எனக்கு மட்டும் சொல்லுங்கோ!

:gossip:
Adhu yenna Vishwa sir ungalukku mattum?
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#8
நான் அறியாத வயசு பையன்!
நானும் கொஞ்ச என் உடலை ட்ரிம் பண்ணலாம் என்று நினைக்கிறன்!
அதனால் நம்ம நளினியிடம் எதாவது தகவல் கிடைக்குமா என்று கேட்டேன்!
அவ்வளுதாங்கோ!!

:pray:Adhu yenna Vishwa sir ungalukku mattum?
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#9
mahi..nals..
good evening dearssssss...... o sorry.. good noon i guess.. theriyalaiye..
good morn..good nite..ithil ethu porunthumo eduthukonga..

hw r u ppl..

nals..
nice info dear
hii..saran ippo good noon than ...thank u..
naan nalla iruken..neee?????...
clg life semaya poguthu pola...:)
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#10
நல்ல தகவல்கள் நளினி!
வேற எதாவது தகவல் உண்டா?
எனக்கு மட்டும் சொல்லுங்கோ!

:gossip:
annna ungalukku illatha thagavala...nalla sapiunga..
alva sapidunga...nalla siringa ...avlo than....:gossip:..intha raggasiyatha yaar kittayum sollathunga ok...;)
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.