Share the story in choosing names for your Kutties

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

நம் வாழ்வில் கிடைத்தற்கரிய செல்வங்களுள் முக்கியமானது மழலைச் செல்வம் என்பது யாரும் மறுக்க முடியாதது.

அந்த செல்வத்திற்கு/செல்லத்திற்கு நாம் பெயரை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமான தருணம். உங்கள் குழந்தைக்கு நீங்கள் குறிப்பிட்ட பெயரை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்/விவாதங்கள்/பின்னணியை இங்கே பகிர்ந்து கொள்ள வாருங்கள் தோழமைகளே.

download.jpg
 
kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#3
Hi sumi,
super po ennama yosikkira, ok ok varen varen nalaikku vandhu soldren
 
laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#4
Akka Super Duper Thread.

Naan Rendu moonu kathai sollaren.

Mothalla Engalukku enga parents eppadi name vechchanganu sollaren.

Naanum en sissyum TWINS. Rendu perum Amma vayathula irunthomnu paavam Doctorkke theriyalai..Avlo super doctor paarunga. Appolaam Scan ellam kidaiyaathu. Onnu thaan porakka poguthunu ellorum nambittu irunthaanga. En official name sollidaren. En Name Jayalakshmi avaluthu Vijayalakshmi. Veetla koopdarathu Latha/Sudha.

Ippo back to story. Naanga rendu perum Varalakshmi Nombu annaiku poranthathunaala antha name vechutaanga. Latha/Sudha enga chitappa vechchathu.... :)

Ippo en pasangalathu pathi sollaren.

Shreeramkku munnave therinjiduchchu paiyan thaannu so. Avarkku Shreenu vaikkanumnu aasai and enga appa/mamanar n thathaas ellor namelaiyum RAM varum athai yum eduththittu SHREERAM aaittar.

Sahanakku name mothalla decide pannalai. Due datekku oru one week before decide pannikalamnu vittutom aana paarunga ponnu fast seekiram poranthutta. Hospital-la form fill panna enna namenu yosichchappo gana neraththula uthichcha name thaan SAHANA. Appadiye naamagaranam pannitom.

Avlo thaan enga STD :)
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#6

ஹய்யோ... நீங்களும் உங்க சிஸ்டரும் ட்வின்ஸ்-ஆ!!! சூப்பர் தான் போ லதா. ஜெயலஷ்மி & விஜயலஷ்மி ரைமிங்கா இருக்கு பேரு. பெரும்பாலும் ட்வின்ஸுக்கு இப்படித் தான் பெயர் வைப்பாங்க இல்ல... நீங்க ரெண்டுபேரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பீங்களா?

ஸ்ரீராமா உன் பையன் பேர்... இந்த பேர வெச்சு எல்லாரையும் திருப்தி படுத்திட்டீங்க :).

கண நேரத்துல தோன்றின பெயர் தான் சஹானாவா. ரொம்ப அழகான பேர்... ஒரு ராகத்தின் பேரும் கூட. எனக்கு ரொம்ப பிடிச்ச பெயர்.

நன்றி லதா :).
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#7
இப்ப என் கதைக்கு வருவோமா? :).

எங்க வீட்டுல நான் ஐந்தாவது பெண். எனக்கு என் பெரிய அக்கா தான் பெயர் வெச்சாங்க. நானும் அவங்களும் ஒரே ஊரில், ஒரே வீட்டில் (ஆஸ்பத்திரியில் இல்லை) தான் பிறந்தோம். அதனால தானோ என்னவோ அவங்களுக்கு மத்த தங்கசிங்களை விட என்னை ரொம்பப் பிடிக்கும் :).

இப்ப என் பையனுக்கு பெயர் வெச்ச கதை... ஓகேவா? :).

அவனுக்கு ரெண்டு பேர். வீட்டுல கூப்பிடற பேர் கிருஷ்ணா. ஸ்கூல் பெயர் அபராஜிதன்.

எனக்கு சீமந்தம் வெச்சு இருந்தாங்க. அப்ப இவரோட பாட்டி (அம்மாவுக்கு அம்மா) உடுப்பி போயிட்டு வந்தாங்க. அங்க இருந்து கிருஷ்ணர் விக்ரகம் வாங்கிட்டு வந்து கொடுத்து, உனக்கு பையன் தான் பிறக்கும். அதனால கிருஷ்ணான்னு பேர் வைன்னு சொல்லிட்டாங்க. அதனால அந்த பெயர்.

டெலிவரிக்கு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்த நேரம், பையன் தான்னு ஸ்கேன்ல confirm ஆயிடுச்சு. அப்ப என் கணவர் என் கூட இருந்தார். ஏதோ புக் படிச்சிட்டு இருந்தார். அதுல அபராஜிதன் பெயர் வந்து இருக்கு. அந்த பெயர் அவருக்கு பிடித்து போகவே, அதையே வைக்கலாமான்னு கேட்டார். நானும் சரின்னு சொல்லிட்டேன். அபராஜிதன் என்றால் 'யாராலும் வெல்ல முடியாதவர்'னு அர்த்தமாம். ஆஞ்சநேயர் பெயர்.
 
Last edited:

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,534
Location
Coimbatore
#8
Sumathi ka, Kalakkal Thread..

Akka Super Duper Thread.

Naan Rendu moonu kathai sollaren.

Mothalla Engalukku enga parents eppadi name vechchanganu sollaren.

Naanum en sissyum TWINS. Rendu perum Amma vayathula irunthomnu paavam Doctorkke theriyalai..Avlo super doctor paarunga. Appolaam Scan ellam kidaiyaathu. Onnu thaan porakka poguthunu ellorum nambittu irunthaanga. En official name sollidaren. En Name Jayalakshmi avaluthu Vijayalakshmi. Veetla koopdarathu Latha/Sudha.

Ippo back to story. Naanga rendu perum Varalakshmi Nombu annaiku poranthathunaala antha name vechutaanga. Latha/Sudha enga chitappa vechchathu.... :)

Ippo en pasangalathu pathi sollaren.

Shreeramkku munnave therinjiduchchu paiyan thaannu so. Avarkku Shreenu vaikkanumnu aasai and enga appa/mamanar n thathaas ellor namelaiyum RAM varum athai yum eduththittu SHREERAM aaittar.

Sahanakku name mothalla decide pannalai. Due datekku oru one week before decide pannikalamnu vittutom aana paarunga ponnu fast seekiram poranthutta. Hospital-la form fill panna enna namenu yosichchappo gana neraththula uthichcha name thaan SAHANA. Appadiye naamagaranam pannitom.

Avlo thaan enga STD :)

Laddu Neenga Twins ah... Super da... 2 Peroda Peyarum Arumai.... & Unga Kutties Peyar Super Laddu... Shree Ram & Sahana Romba Sweet ah iruku...

இப்ப என் கதைக்கு வருவோமா? :).

எங்க வீட்டுல நான் ஐந்தாவது பெண். எனக்கு என் பெரிய அக்கா தான் பெயர் வெச்சாங்க. நானும் அவங்களும் ஒரே ஊரில், ஒரே வீட்டில் (ஆஸ்பத்திரியில் இல்லை) தான் பிறந்தோம். அதனால தானோ என்னவோ அவங்களுக்கு மத்த தங்கசிங்களை விட என்னை ரொம்பப் பிடிக்கும் :).

இப்ப என் பையனுக்கு பெயர் வெச்ச கதை... ஓகேவா? :).

அவனுக்கு ரெண்டு பேர். வீட்டுல கூப்பிடற பேர் கிருஷ்ணா. ஸ்கூல் பெயர் அபராஜிதன்.

எனக்கு சீமந்தம் வெச்சு இருந்தாங்க. அப்ப இவரோட பாட்டி (அம்மாவுக்கு அம்மா) உடுப்பி போயிட்டு வந்தாங்க. அங்க இருந்து கிருஷ்ணர் விக்ரகம் வாங்கிட்டு வந்து கொடுத்து, உனக்கு பையன் தான் பிறக்கும். அதனால கிருஷ்ணான்னு பேர் வைன்னு சொல்லிட்டாங்க. அதனால அந்த பெயர்.

டெலிவரிக்கு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருந்த நேரம், பையன் தான்னு ஸ்கேன்ல confirm ஆயிடுச்சு. அப்ப என் கணவர் என் கூட இருந்தார். ஏதோ புக் படிச்சிட்டு இருந்தார். அதுல அபராஜிதன் பெயர் வந்து இருக்கு. அந்த பெயர் அவருக்கு பிடித்து போகவே, அதையே வைக்கலாமான்னு கேட்டார். நானும் சரின்னு சொல்லிட்டேன். அபராஜிதன் என்றால் 'யாராலும் வெல்ல முடியாதவர்'னு அர்த்தமாம். ஆஞ்சநேயர் பெயர்.
Sumathi ka, Same here... Enakum Enga First Akka Than Per Select Panninanga... Chinna Akka Va vida Periya Akka Kooda Attachment Jasthi....

Krishnavoda 2 Name Selectionum Pakka Ka...
 
sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#9
Sumathi ka, Kalakkal Thread..

Laddu Neenga Twins ah... Super da... 2 Peroda Peyarum Arumai.... & Unga Kutties Peyar Super Laddu... Shree Ram & Sahana Romba Sweet ah iruku...

Sumathi ka, Same here... Enakum Enga First Akka Than Per Select Panninanga... Chinna Akka Va vida Periya Akka Kooda Attachment Jasthi....

Krishnavoda 2 Name Selectionum Pakka Ka...

ஓ... உங்களுக்கும் உங்க அக்கா தானா?
மிக்க நன்றி சக்தி :).
 
jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#10
Nice thread sumathi.

என்னோட பையனுக்குப் பெயர் வைக்கறதைப் பத்தி , நான் ப்ரெக்னன்ட் ஆக இருக்கும்போதே யோசிச்சு வச்சுட்டேன் .

என் கணவர் பெயர் V ல ஸ்டார்ட் பண்றதால , எந்தக் குழந்தை பிறந்தாலும் அதுக்கும் V ல ஸ்டார்ட் பண்ற நேம் தான் வைக்கணும்னு டிசைட் பண்ணிட்டேன் .

அதுக்கு ஏத்த மாதிரி விக்ரம் ன்னு வச்சுட்டேன் .இது வீட்டுல கூப்பிடுற பெயர் .

என் மாமியார், சாமி பேராகவும் இருக்கணும்னு சொன்னதால, official நேம் , ஸ்ரீ நிவாஸ் ன்னு வச்சுட்டேன் .
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.