Share your friendship stories :)

Joined
Dec 4, 2013
Messages
11
Likes
11
Location
CA
My best friend Sang Young, a young Korean boy my age. He has been in a coma for 3 months now. I feel so lonely all the time..
 
vaishnnavi

Citizen's of Penmai
Joined
Apr 22, 2014
Messages
502
Likes
1,198
Location
chennai
என்னோட close friend பேரு அனு [அனுராதா] 7th படிக்கும்போது வந்து ஸ்கூல்ல சேர்ந்தா...உடனே close ஆயிட்டோம்...எந்தளவுக்குன்னா ..கிளாஸ் ல,லஞ்ச் ல என் பக்கத்துல உட்காரணும், நான் எல்லார்கூடவும் பழகுவேன்..ஆனா அவளுக்கு கோபம் வரும்..

கேட்டா தன் கூட மட்டும் தான் பேசணும் பழகணும்னு வற்புறுத்துவா...நான் சிரிச்சிண்டே கேப்பேன்"எவ்ளோ நாள் என்கூட இருக்கமுடியும்னு...ஒரு நாள் என் ரெண்டு பக்கம் வேற friends உட்கார்ந்து சாப்பிட்டதனால ஒரு வருஷம் கோச்சிண்டு பேசாம இருந்தா..
அப்படிபட்டவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல..சில வருஷமா தொடர்பேயில்ல...

எனக்கு முதல் குழந்தை பிறந்தப்போ..2 தடவை வந்து பாத்தா ..ஒருவருஷம் சில கடிதங்கள்,greetings போட்டா ..ஒரு தடவை தற்செயலா அவ வீடு இருந்த ஊருக்குபோனப்போ அவங்கம்மாவை மட்டும் பாக்க முடிஞ்சது...
அவளுக்கு எங்கம்மா வீடு அட்ரஸ் தெரியும் ...thats permanent.

இதுல எனக்கு வருத்தம் என்னன்னா அவ கல்யாணத்துக்கு கூட invitation அனுப்பல...ஒருதடவை அவங்கம்மா ''உன்னோட letterellam தூக்கி போட்டுட்டேன்னு ஒரே சண்டை என்கூட''ன்னு சொல்லி சிரிச்சாங்க...
அப்ப நான் அவகிட்ட கல்யாணதுக்கபுரம் அப்டி வாழ்றது கொஞ்சம் கஷ்டம்னு சமாதானபடுத்தினேன்... [ஒருவேளை அதுக்கு கோச்சுண்டாளோ என்னவோ தெரியல ]

அவளுக்காவது எங்கம்மா வீடு தெரியும் contact பண்ணலாம் ..நான் எப்படி தேடறது?என் படிப்பை தொடர முடியாத கோபத்ல அப்ப temporariya உன்னை மறந்துட்டேன் ..sorry sorry...சாரி...போதுமா ...ஏண்டி facebook,batchmates,penmai எதுலயுமே நீயோ உன் familyo இருக்கமாட்டீங்களா ..
உனக்கு ஒரு தடவை கூட என் நெனைப்பு வரலையா ...

என்னவோ தெரியல எப்ப computerla உக்கார்ந்தாலும் உன் நினைப்பு அதிகமா வருது ...எத்தனை வருஷம் ஓடிபோச்சுன்னு உனக்கே தெரியும் ...I miss you a lot...மத்த classmates school ல மீட் பண்ணிக்கராங்களே ...உனக்கு மட்டும் என்னாச்சு ...
big-tears.gif
 
Joined
Feb 24, 2012
Messages
37
Likes
85
Location
madurai
அனைவருக்கும் வணக்கம்.

நான் லவிகா,
என்னோட chat friend பத்தி சொல்ல போறேன்.
Yahoo chat மூலம் நண்பர்கள் ஆனோம்.
என்னோட நண்பர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்.
அவர் தமிழர், ஆனால் அரபு நாடுகளில் வேலை செய்து வந்தார்.
6 மாதங்களுக்கு மேலாக எங்கள் நட்பு தொடர்ந்தது.
அவருடைய திருமணம் நிச்சயிக்க பட்டதால் தமிழகம் திரும்பினார். நானும் அவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் கண்டிப்பாக
திருமனதிற்கு வர வேண்டும் என எனக்கும் அழைப்பு வந்தது.
நான் கல்லூரி 3ஆம் ஆண்டு பயின்று வந்தேன்.
என்னதான் நன்றாக பழகினார் என்றாலும் தனியாக செல்வதற்கு சிறிது தயக்கம்.
ஆதலால் திருமனத்திற்கு மறுநாள் என்னுடைய தோழிகள் இருவரை அழைத்து சென்றேன்.
நண்பருக்கு phone செய்து வருவதாக தகவல் தெரிவித்து விட்டேன்.
எனது தோழிகள் எனக்கு மேல் தயக்கம் காட்டினார்கள்.
செம்ம திட்டு வாங்கினேன் , "அவசியம் தெரியதவங்க வீடு கல்யாணத்துக்கு போகணுமானு"
ஒரு வழியா அவங்கள இழித்துட்டு போய்ட்டேன் .
நாங்கள் முதலில் பார்த்து கொண்டதே அப்பொழுது தான்.
நண்பரின் வீடு சற்று குறுகிய தெருவில் அமைந்துள்ளது.
என் தோழிகள் மிகவும் பயந்து விட்டார்கள் .
மாடி படி ஏறும்போது என்னை முதலில் போக சொன்னர்கள் , நானும் நம்பிக்கையோடு நண்பரை பின் தொடர்ந்தேன்.

நண்பரின் வீட்டுக்கு சென்று விட்டோம்.
அவர் வீட்டில் எல்லாருக்கும் சந்தோசம் .
நண்பரின் மனைவி கிட்ட வாங்கிட்டு போன gift அப்புறம் பூ கொடுத்தோம்.
அவங்களும் சந்தோசம்.

அப்புறம் என்ன நல்லா பிரியாணி சாப்பிட்டு வீட்டுக்கு வந்தோம்.
Online ல எனக்கு கிடைச்ச நல்ல நண்பர்...

என் life ல மட்டும் இல்லை என் friends வாழ்கைலயும் மறக்க முடியாத ஒரு சம்பவம்...
அவளுக கடைசி வரைக்கும் பயன்துட்டே வந்தங்க...
கடவுள் கொடுத்த நல்ல நண்பர்கலில் அவரும் ஒருவர்...
Online chat நல்லதுன்னு சொல்லல,
Online chat ல நல்ல நண்பர்களும் அமைவங்கனு சொல்றேன். நம்ம frienda choose பண்றதுல இருக்கு...
 
sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
25,716
Likes
35,091
Location
mysore

Great experience with your online chat friend. Thank you for giving us your thriller story.
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.