Share your Margazhi Kolam Here - மார்கழி கோலங்கள்!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,101
Likes
76,890
Location
Hosur
#1
மார்கழி என்றாலே நம் நினைவுக்கு வருபவை அதிகாலையில் பொழியும் பனி, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள், பெருமாள் கோயில் பொங்கல் ;)... அடுத்து நம் வீடுகளுக்கு அழகு சேர்க்கும் வண்ணமயமான கோலங்கள் இல்லையா?

வாருங்கள் தோழிகளே...

மார்கழி மாதம் முழுவதும் உங்கள் வீட்டு வாசலில் நீங்கள் போட்டு அழகு படுத்தும் கோலங்களை எங்களுடன் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை எப்படி இங்கே இணைப்பது என்பதை அறிந்து கொள்ள கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக்கவும்.

How to add image to a thread or post?
Note: To make the image size bigger, double click the image and select medium, large or full size and click OK.


 

Attachments

Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.