Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்க&

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#1




Hi Friends,

நாளையிலிருந்து மார்கழி மாதம் ஆரம்பிக்குது .

உங்க எல்லார் வீட்டு வாசலிலேயும் கோலங்களைப் போட்டு அசத்துவீங்க .

அவை சின்னதோ , பெரியதோ , வண்ணங்களைக் கொண்டு ரொம்ப அழகா அலங்கரிச்சு இருப்பீங்க .

இருக்கும் இடத்திற்கு தக்கவாறு போடுவீங்க .

வண்ணங்கள் சேர்க்காமல் இருந்தாலும் பரவால்ல .

என்ன கோலம் , எப்படி இருந்தாலும் , அதெல்லாம் வரும் 30 நாட்களும் நீங்க உங்க வீட்டு வாசலில் போடும் கோலங்களை இங்கே பகிருங்களேன் .

நாங்க எல்லாரும் ரொம்பவும் ரசிப்போம் .

ஒருவேளை உங்க அக்கம் பக்கத்தவர் நல்ல ரசனையுடன் கோலங்கள் போட்டிருந்தாலும் , அவைகளையும் இங்கே பகிருங்க .

உங்களுக்கும் சந்தோஷம் , எங்களுக்கும் சந்தோஷம் .

வாங்க ! வாங்க ! அடுத்த 30 நாட்களும் இந்த திரெட் ஒரே வண்ணமயமா இருக்கப்போவதைக் காண ஆவலா இருக்கோம் .
 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#2
Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்&#29

Please drop your Valuable Comments for this thread in the below link


Comments for Margazhi kolams - 2015-16
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#3
Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்&amp

தோழமைகளே ,

உங்களில் யாருக்காவது உங்கள் கோல போட்டோக்களை எப்படி
இங்கே இணைப்பது என்று தெரியாவிட்டால் , அவர்களுக்காக கீழே உள்ள ஆலோசனைகள் .


1. Insert image from your computer (RECOMMENDED)

  • To insert image from the computer select "image" from the toolbar.





  • Click "From computer" in the dialog box.





  • Click "Select Files", and choose the files you need.





  • Click "Upload File(s)".

  • The file(s) will be inserted in to the thread/post.


Note: To make the image size bigger, double click the image and select medium, large or full size and click OK.





Read more: http://www.penmai.com/forums/forum-rules-faqs/7094-how-add-image-thread-post.html#ixzz3uYZRgzTg
 
Last edited:

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,741
Likes
148,740
Location
Madurai
#4
Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்&#29

மார்கழி 1

வணக்கம் மக்களே! வழக்கம் போல் வந்துவிட்டேன் ;) எப்போவும் Day 1 எங்க வீட்ல Simple தான்.. நிறைய வேலைகள் இருக்கும்.. ஆனாலும் Contribute பண்ணிடுவோம்ல :whistle:

Today நான் Clickinathu Late! அதற்குள்ள பக்கத்துக்கு வீட்டு வாண்டு சிலிப்பிட்டுப் போய்ட்டா..:( Anyhow Adjust Karo.. நாளையிலிருந்து Sincere ah வரேன் பாருங்க..
:crazy:

And கோலமிட்டது எங்கள் Mommy தான்.. முதல் நாளே நான் தூங்கிட்டேன் :p




 

Attachments

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,896
Likes
76,699
Location
Hosur
#5
Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்&#29

நானும் வந்தேன் மக்களே!

காலையிலேயே செம டைட் வொர்க் தான்... ஆனாலும் இந்த thread-ல நம்ம பங்களிப்பும் இருக்கணும்னு நினைச்சு இருக்கிற டைம்ல கொஞ்சம் மிச்சம் பிடிச்சு போட்டது. சிம்பிள் தான்.

 

Attachments

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#6
Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்&#29

Please drop your Valuable Comments for this thread in the below link


Comments for Margazhi kolams - 2015-16







 

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,278
Location
bangalore
#7
Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்&#29

Hi Friends :cheer:

Naanum vanthachu.... muthal naal konjam sothapifying pls adjust karo... enka veetu vasal slopea irukumaa.. ninnu kolam poda kashttamaa iruku....








 

Attachments

durgasakthi

Guru's of Penmai
Joined
Jun 29, 2012
Messages
6,098
Likes
16,340
Location
chidambaram
#8
Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்&#29

Hi Friends,

Itho Naanum vanthuten makka...konjam illa nerayave sothapiduchi pa....konjame konjam adjust pannikonga......

 

Attachments

ramyaraj

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
May 7, 2011
Messages
6,551
Likes
24,278
Location
bangalore
#9
Re: Share your Margazhi month Kolams - உங்கள் வீட்டு மார்கழி மாதக் கோலங்&#29

Hi Friends :cheer:

Todays kolam







 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.