Share Your Markazhi Month Kolangal - மார்கழி மாதக் கோலங்கள்!

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,896
Likes
76,699
Location
Hosur
#1
ஹாய் தோழிகளே Bye

மார்கழி என்றாலே பனி, மேகமூட்டம், சில்லென்ற காற்று, இதமான வெயில், திருப்பாவை, திருவம்பாவை இவற்றுடன் இன்னும் ஒரு சிறப்பும் உண்டு. ஆம்... அதே தான்... நாம் இம்மாதத்தில் வாசலில் இடும் அழகிய வண்ணமயமான கோலங்கள் தான். அழகான கோலமும், அதில் நாம் வைக்கும் பரங்கிப் பூவும் ரசிக்க இரண்டு கண்கள் போதாது.

மார்கழியில் வாசலில் நாம் இடும் வண்ணமயமான, நேர்த்தியான கோலங்களை படம் பிடித்து இங்கே பதிந்து, இந்தத் திரியையும் அழகு படுத்தலாம் தானே?

வரிக்கோலம், நெளிக்கோலம், ரங்கோலி கோலம், புள்ளிக் கோலம், பூக்கோலம் எதுவானாலும் சரி, நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.




 

Attachments

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,896
Likes
76,699
Location
Hosur
#2

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.