Short nap's health benefit - ஊழியர்கள் தூங்குவதற்காக அலுவலகத்

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
நாம் படுத்து உறங்கியதும் நமது உடம்பின் அனைத்து உறுப்புகளும் ஒரே நேரத்தில் தூங்கத் தொடங்காது.முதலில் கண்கள், பின்னர் வாசனையை உணரும்.உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக் கள், காது, இறுதியாக தோல் ஆகியவை தூங்கும். ஆனால், நாம் விழிக்கும்போது இது தலைகீழாக நிகழும். முதலில் தோல் தன் வேலையைத் தொடங்கும். பின்னர் கேட்கும் உறுப்புகள், சுவை உணரும் உறுப்புகள், நுகரும் உறுப்புகள், கடைசியாக கண்கள் விழிப்படைகின்றன.

இதை அறிந்த நியுயார்க்:ஹப் ஸ்பாட் என்ற பிரபல சாப்ட்வேர் கம்பெனியில் ஊழியர்கள் தூங்குவதற்காக அலுவலகத்தில் கட்டில், மெத்தை போட்டு, தூங்கும் அறையை ஏற்பாடு செய்திருப்பதுடன் அவர்களை அவ்வப்போது கோழித் தூக்கம் போடும்படி ஊக்கப்படுத்துகிறார்கள். இப்படி தூங்குவதால்தால் அங்குள்ள ஊழியர்களுக்கு அருமையான புதிய ஐடியாக்கள் வருகின்றன என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இதற்கிடையில் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளிடன் பகல்லே படுத்துத் தூங்காதே. கெட்ட பழக்கம், இதுவே பழக்கமாயிட்டா உடம்பு பெருத்துப் போகும்! என்ற வசனங்களை சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால் நம்மை மீறி வரும் தூக்கத்தை உடனடியாக தழுவாமல் அலட்சியப் படுத்துவதான் பல்வேறு தவறுகள் ஏற்பட காரணமாகிறது. எனவே, குட்டித் தூக்கம் எனப்படும் கோழி தூக்கம் போட்டு எழுந்தால் உற்சாகம் ஏற்பட்டு, சுறு சுறுப்புடன் பணி செய்ய முடியும் என்கிறது பல்வேறு ஆய்வு முடிவுகள். இதற்கு இப்போது பிரபலமான நரம்பியல் துறை வல்லுநர்களும் முழு ஆதரவு தருகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு சீன கல்வியாளர்கள், சோதனை முயற்சியாக மழலையர் வகுப்புகளில் (எல்.கே.ஜி., யூ.கே.ஜி.) படிக்கும் பிள்ளைகளுக்கான பாடத்திட்டத்தில் தூங்கும் வகுப்பையும் சேர்க்கும்படி பரிந்துரைத்துள்ளனர்ர்.
 

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#2
Re: ஊழியர்கள் தூங்குவதற்காக அலுவலகத்தில் &#296

Good idea and good news for all workers...........
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Re: ஊழியர்கள் தூங்குவதற்காக அலுவலகத்தில் &#296

Very nice and innovative thinking! thank you!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#4
Re: ஊழியர்கள் தூங்குவதற்காக அலுவலகத்தில் &#296

Super idea dhaan...nallave work out aagum. velaiyum aprama nallave nadakkum.:thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.